இரண்டாம் உலகப் போரின் அச்சு நாட்டுத் தலைவர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 5 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 4: வரிசை 4:


[[பகுப்பு:இரண்டாம் உலகப் போர்]]
[[பகுப்பு:இரண்டாம் உலகப் போர்]]

[[pt:Anexo:Líderes do Eixo na Segunda Guerra Mundial]]

04:14, 16 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

படிமம்:Hitlermusso2 edit.jpg
ஐரோப்பாவின் முக்கிய அச்சுத் தலைவர்களான முசோலினி, இட்லர்

இரண்டாம் உலகப் போரின் அச்சு நாட்டுத் தலைவர்கள் இரண்டாம் உலகப் போரின் முக்கிய அரசியல் படைத்துறை நபர்களாக விளங்கினர். 1940 ஆம் ஆண்டின் முத்தரப்பு உடன்படிக்கை மூலம் அச்சு நாடுகளுகிடையான அணி உருவாக்கப்பட்டது. இத்தலைவர்கள் தீவிர படைத்துறை, தேசியவாத, பொதுவுடமை-எதிர் கருத்துக்களைக் கொண்டிருந்தனர். இரண்டாம் உலகப் போரின் முடிவில் பல அச்சு தலைவர்கள் நரென்பேர்க் நீதி விசாரனைகளின் போது போர் குற்றம் புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டனர்.