சரோஜா ராமாமிருதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5: வரிசை 5:
|caption =
|caption =
|birth_name =பேபி சரோஜா
|birth_name =பேபி சரோஜா
|birth_date = [[1931]] ஆம் [[ஆண்டு]]
|birth_date = [[1931]]
| birth_place =[[சென்னை]]
[[தமிழ் நாடு]]
[[இந்தியா]]
| birth_place =[[சென்னை]]
[[தமிழ் நாடு]]
[[இந்தியா]]
| residence = : [[சென்னை]]
| residence = [[சென்னை]]
| nationality = : {{IND}}
| nationality = {{IND}}
| occupation = : [[நடிகை]]
| occupation = [[நடிகை]]
| years_active = : [[1937]] முதல் [[1941]] வரை
| years_active = [[1937]] முதல் [[1941]] வரை
| home_town =
| home_town =
| salary =
| salary =
வரிசை 16: வரிசை 16:
| weight =
| weight =
|successor =
|successor =
| religion = : [[இந்து]]
| religion = [[இந்து]]
| spouse = :வி. ராமாமிருதம்
| spouse = வி. ராமாமிருதம்
| children = : இரண்டு [[மகன்]]
ஒரு [[மகள்]]
| children = இரண்டு [[மகன்]]
ஒரு [[மகள்]]
| parentr =
| parentr =
| relatives =
| relatives =
வரிசை 24: வரிசை 24:

'''சரோஜா ராமாமிருதம்''' ([[ஆங்கிலம்]]:Saroja Ramamrutham) இவர் '''பேபி சரோஜா''' என்னும் பெயரைக் கொண்டு நன்கு அறியப்படுபவர், இவர் ஒரு [[இந்தியா|இந்தியத்]] [[திரைப்படம்|திரைப்படக்]] குழந்தை நட்சத்திர [[நடிகை]] ஆவர். இவர் [[பாலயோகினி]], [[தியாகபூமி (திரைப்படம்)|தியாகபூமி]] மற்றும் [[காமதேனு (திரைப்படம்)|காமதேனு]] ஆகிய [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்படங்களில்]] நடித்துள்ளார். <ref>{{cite web|url=http://www.hindu.com/mp/2009/04/29/stories/2009042950260100.htm |title= சென்னை நினைவுகள் கடற்கரை பகுதி கதைகள்|work=[[தி இந்து]]|date=[[ஏப்ரல் 29]], [[2009]] |accessdate=[[மார்ச் 13]], [[2013]]}}</ref>
'''சரோஜா ராமாமிருதம்''' (''Saroja Ramamrutham'', பிறப்பு: [[1931]]) என்பவர் '''பேபி சரோஜா''' என்னும் பெயரில் [[1930கள்|1930களில்]] தமிழ்த் திரைப்படங்களில் குழந்தை வேடங்களில் நடித்தவர். இவர் [[பாலயோகினி]] (1937), [[தியாகபூமி (திரைப்படம்)|தியாகபூமி]] (1939), [[காமதேனு (திரைப்படம்)|காமதேனு]] (1941) ஆகிய [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்படங்களில்]] நடித்துள்ளார்.<ref>{{cite web|url=http://www.hindu.com/mp/2009/04/29/stories/2009042950260100.htm |title= MEMORIES OF MADRAS Beachside story|work=[[தி இந்து]]|date=ஏப்ரல் 29, 2009 |accessdate=மார்ச் 13, 2013}}</ref>

==வாழ்க்கைச் சுருக்கம்==
==வாழ்க்கை வரலாறு==
பிரபல திரைப்பட இயக்குனர் [[கே. சுப்பிரமணியம்|கே. சுப்பிரமணியத்தின்]] சகோதரர் கே. விசுவநாதன், மற்றும் வத்சலா ஆகியோருக்குப் பிறந்தவர் சரோஜா. தந்தை விசுவநாதன் சென்னையில் சித்திரா டாக்கீசு என்ற பெயரில் திரையரங்கு ஒன்றை நடத்தி வந்தார். பாலயோகினி, காமதேனு ஆகிய இரண்டு திரைப்படங்களையும் கே. சுப்பிரமணியம் தயாரித்தார். காமதேனு திரைப்படத்தில் சரோஜாவின் தந்தையும் (கே. பி. வத்சல்), தாயும் கதாநாயகனாகவும் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர்.<ref>[http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/kamadhenu-1941/article3927577.ece Kamadhenu 1941], [[ராண்டார் கை]], தி இந்து, செப்டம்பர் 23, 2012</ref>

==மேற்கோள்கள்==
==ஆதாரம்==
<references/>
<references/>

வரிசை 35: வரிசை 36:

[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:1931 பிறப்புகள்]]

[[en:Saroja Ramamrutham]]
[[en:Saroja Ramamrutham]]

07:10, 14 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

சரோஜா ராமாமிருதம்
Saroja Ramamrutham
படிமம்:Baby Saroja.jpeg
பிறப்புபேபி சரோஜா
1931
சென்னை
தமிழ் நாடு
இந்தியா
இருப்பிடம்சென்னை
தேசியம் இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1937 முதல் 1941 வரை
சமயம்இந்து
வாழ்க்கைத்
துணை
வி. ராமாமிருதம்
பிள்ளைகள்இரண்டு மகன்
ஒரு மகள்

சரோஜா ராமாமிருதம் (Saroja Ramamrutham, பிறப்பு: 1931) என்பவர் பேபி சரோஜா என்னும் பெயரில் 1930களில் தமிழ்த் திரைப்படங்களில் குழந்தை வேடங்களில் நடித்தவர். இவர் பாலயோகினி (1937), தியாகபூமி (1939), காமதேனு (1941) ஆகிய தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1]

வாழ்க்கைச் சுருக்கம்

பிரபல திரைப்பட இயக்குனர் கே. சுப்பிரமணியத்தின் சகோதரர் கே. விசுவநாதன், மற்றும் வத்சலா ஆகியோருக்குப் பிறந்தவர் சரோஜா. தந்தை விசுவநாதன் சென்னையில் சித்திரா டாக்கீசு என்ற பெயரில் திரையரங்கு ஒன்றை நடத்தி வந்தார். பாலயோகினி, காமதேனு ஆகிய இரண்டு திரைப்படங்களையும் கே. சுப்பிரமணியம் தயாரித்தார். காமதேனு திரைப்படத்தில் சரோஜாவின் தந்தையும் (கே. பி. வத்சல்), தாயும் கதாநாயகனாகவும் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர்.[2]

மேற்கோள்கள்

1. "MEMORIES OF MADRAS Beachside story". தி இந்து. ஏப்ரல் 29, 2009. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 13, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
2. Kamadhenu 1941, ராண்டார் கை, தி இந்து, செப்டம்பர் 23, 2012

வெளியிணைப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரோஜா_ராமாமிருதம்&oldid=1379334" இலிருந்து மீள்விக்கப்பட்டது