ராக்கி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 40 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 46: வரிசை 46:
[[பகுப்பு:1976 திரைப்படங்கள்]]
[[பகுப்பு:1976 திரைப்படங்கள்]]
[[பகுப்பு:சிறந்த படத்திற்கான அகாடெமி விருதை வென்ற படங்கள்]]
[[பகுப்பு:சிறந்த படத்திற்கான அகாடெமி விருதை வென்ற படங்கள்]]

[[nds:Rocky (Film)]]

10:52, 10 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

ராக்கி
Rocky
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஜான் அவில்ட்சன்
தயாரிப்புராபர்ட் சார்ட்டாப்
இரவின் விங்க்லர்
கதைசில்வெஸ்டர் ஸ்டாலோன்
இசைபில் காண்ட்டி
நடிப்புசில்வெஸ்டர் ஸ்டாலோன்
பர்கஸ் மெரிடித்
தாலியா ஷியர்
பர்ட் யங்
கார்ல் வேதர்ஸ்
ஒளிப்பதிவுஜேம்ஸ் கிரேப்
படத்தொகுப்புரிச்சர்ட் ஹால்சி
ஸ்காட் கான்ராட்
விநியோகம்யுனைட்டட் ஆர்டிஸ்டுகள்
வெளியீடுநவம்பர் 21, 1976 (1976-11-21)(நியூ யார்க் நகரம்)
திசம்பர் 3, 1976 (அமெரிக்கா)
ஓட்டம்119 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$1 மில்லியன்[1]
மொத்த வருவாய்$225,000,000[1]

ராக்கி (Rocky) 1976 இல் வெளியான அமெரிக்க விளையாட்டு நாடகத் திரைப்படமாகும். ராபர்ட் சார்ட்டாப், இரவின் விங்க்லர் ஆகியோரால் தயாரித்து ஜான் அவில்ட்சன் ஆல் இயக்கப்பட்டது. சில்வெஸ்டர் ஸ்டாலோன், பர்கஸ் மெரிடித், தாலியா ஷியர், பர்ட் யங், கார்ல் வேதர்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பத்து அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து மூன்று அகாதமி விருதுகளை வென்றது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Movie Rocky – Box Office Data, News, Cast Information". The Numbers. Nash Information Services. பார்க்கப்பட்ட நாள் September 1, 2010.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராக்கி_(திரைப்படம்)&oldid=1373311" இலிருந்து மீள்விக்கப்பட்டது