தாத்ரா மற்றும் நகர் அவேலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 20°16′N 73°01′E / 20.27°N 73.02°E / 20.27; 73.02
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 64 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 41: வரிசை 41:


[[hi:दादरा और नगर हवेली]]
[[hi:दादरा और नगर हवेली]]
[[ur:دادرا و نگر حویلی]]

21:43, 9 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

தாத்ரா மற்றும் நகர் அவேலி
—  ஒன்றியப் பகுதி  —
தாத்ரா மற்றும் நகர் அவேலி
இருப்பிடம்: தாத்ரா மற்றும் நகர் அவேலி

,

அமைவிடம் 20°16′N 73°01′E / 20.27°N 73.02°E / 20.27; 73.02
நாடு  இந்தியா
ஆளுநர் ஆர்.கே.வர்மா
மக்களவைத் தொகுதி தாத்ரா மற்றும் நகர் அவேலி
மக்கள் தொகை

அடர்த்தி

2,20,451 (2001)

22,719/km2 (58,842/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 487 சதுர கிலோமீட்டர்கள் (188 sq mi)
இணையதளம் dnh.nic.in

தாத்ரா & நகர் அவேலி (Dadra and Nagar Haveli, குசராத்தி: દાદરા અને નગર હવેલી, மராத்தி: दादरा आणि नगर हवेली) , இந்தியாவில் உள்ள ஒன்றியப் பகுதிகளில் ஒன்றாகும். இதன் தலைநகரம் சில்வாசா ஆகும்.

நில அமைப்பு

ஒன்றியப் பகுதியானது மேற்குத் தொடர்ச்சிமலையின் மேற்கு அடிவாரத்தில் அமைந்துள்ளது. நகர் அவேலி குசராத் மகாராஷ்டிரா எல்லையிலும் தாத்ரா நகர் குசராத்தின் எல்லைக்குள்ளும் அமைந்திள்ளன.

ஒரே நதியான தமன் கங்கா செழிமைப்படுத்துப்படும் தாத்ரா & நகர் அவேலி நாற்பது விழுக்காடு காடு ஆகும்.

வரலாறு

ஆங்கிலேய ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாகவும், முகலாயர்களின் எதிர்ப்பை நிலைநாட்டவும், மராத்தியர் போர்துகேயருடன் நட்பை வளர்க்க 1779-இல் ஒர் ஒப்பந்தம் செய்தனர். இதன் விளைவாக போர்துகேயரின் ஆட்சிக்குட்பட்ட பகுதியானது.

வெளி இணைப்புகள்