எரிக்சன் உலகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 59°17′36.80″N 18°04′59.65″E / 59.2935556°N 18.0832361°E / 59.2935556; 18.0832361
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (Robot: Modifying sk:Globe Arena to sk:Ericsson Globe
சி தானியங்கி: 28 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 60: வரிசை 60:


[[பகுப்பு:சுவீடன்]]
[[பகுப்பு:சுவீடன்]]

[[bg:Ериксон Глоуб]]
[[cs:Ericsson Globe Arena]]
[[da:Globen]]
[[de:Ericsson Globe]]
[[en:Ericsson Globe]]
[[es:Globen Arena]]
[[fi:Globen]]
[[fr:Ericsson Globe]]
[[hr:Ericsson Globe]]
[[hu:Ericsson Globe]]
[[id:Ericsson Globe]]
[[it:Ericsson Globe]]
[[ja:ストックホルム・グローブ・アリーナ]]
[[kk:Глобен Арена]]
[[ko:에릭슨 글로브]]
[[ky:Глобен Арена]]
[[lv:Ericsson Globe]]
[[nl:Ericsson Globe]]
[[nn:Globen]]
[[no:Globen]]
[[pl:Ericsson Globe]]
[[pt:Ericsson Globe]]
[[ru:Глобен-Арена]]
[[sk:Ericsson Globe]]
[[sr:Глобен арена]]
[[sv:Globen]]
[[tr:Ericsson Globe]]
[[zh:球形體育館]]

18:44, 9 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

எரிக்சன் உலகம்
குளோபன் (Globen)
இடம் ஸ்டாக்ஹோம், சுவீடன்
எழும்பச்செயல் ஆரம்பம் செப்டம்பர் 10, 1986
திறவு பெப்ரவரி 19, 1989
உரிமையாளர் SGA Fastigheter
கட்டிடக்கலைஞர் ஸ்வாண்டே பேர்க், லார்ஸ் விரட்பிளட்
முன்னாள் பெயர்(கள்) ஸ்டாக்ஹோம் உலக அரங்கு (1989-2009)
குத்தகை அணி(கள்) சுவீடன் ஆன்கள் தேசிய பனி வளைகோற் பந்தாட்ட அணி
அமரக்கூடிய பேர் 13,850 (வளைகோற் பந்தாட்டம்)
16,000 (இசை நிகழ்ச்சி)

எரிக்சன் உலகம் (Ericsson Globe) (ஸ்டாக்ஹோம் உலக அரங்கு, குளோபன் (உலகம்) எனவும் அறியப்பட்டது) என்பது சுவீடனின் ஸ்டாக்ஹோம் மாவட்டத்தில் அமைந்துள்ள தேசிய உள்ளக அரங்கு ஆகும். எரிக்சன் உலகம் உலகிலுள்ள மிகப்பெரிய அரைக்கோள கட்டிடம் ஆகும். இதனைக் கட்டி முடிக்க இரண்டரை ஆண்டுகள் தேவைப்பட்டது. பெரிய வெள்ளைப் பந்து போன்ற வடிவமுடைய இது 110 மீட்டர் (361 அடி) விட்டமும், 85 அடி (276 அடி) உள்ளக உயரமும் உடையது. இக்கட்டிடத்தின் கனவளவு 605,000 கன சதுர மீட்டர்கள் (21,188,800 கன சதுர அடிகள்) ஆகும். இசை நிகழ்ச்சியின்போது 16,000 பார்வையாளர்களும், வளைகோற் பந்தாட்டத்தின்போது 13,850 பார்வையாளர்களும் இங்கு அமர முடியும்.

இது உலகின் பெரிய சூரியக் குடும்ப அளவு மாதிரியான சுவீடன் சூரியக் குடும்ப முறையின் சூரியனை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.[1]

பெப்ரவரி 2, 2009 அன்று ஸ்டாக்ஹோம் உலக அரங்கு சுவீடன் தொலைத்தொடர்பு குழுமம் எரிக்சன் கையகப்படுத்தப்பட்டு, பெயரிடல் உரிமையின்படி "எரிக்சன் உலகம்" என பெயர் மாற்றபப்ட்டது.[2]

படக் காட்சியகம்

உசாத்துணை

  1. "Sweden Solar System: English summary". Sweden Solar System. பார்க்கப்பட்ட நாள் 2009-11-03.
  2. "Press release for Ericsson naming rights" (PDF). globearenas.se. பார்க்கப்பட்ட நாள் 2009-02-06.

வெளி இணைப்புக்கள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிக்சன்_உலகம்&oldid=1370697" இலிருந்து மீள்விக்கப்பட்டது