இலை உதிர்ப்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி தானியங்கி: 14 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 9: வரிசை 9:


[[பகுப்பு:வேதிப் பொருட்கள்]]
[[பகுப்பு:வேதிப் பொருட்கள்]]

[[cs:Defoliant]]
[[de:Entlaubungsmittel]]
[[en:Defoliant]]
[[et:Defoliandid]]
[[eo:Senfoliilo]]
[[fr:Défoliant]]
[[ko:고엽제]]
[[kk:Дефолианттар]]
[[nl:Ontbladeringsmiddel]]
[[no:Defoliant]]
[[pl:Defolianty]]
[[ru:Дефолиант]]
[[simple:Defoliant]]
[[sv:Avlövningsmedel]]

18:24, 9 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

இலையை விழச் செய்யும் இரசாயனத்தைத் தூவும் உலங்கு வானூர்தி

இலை உதிர்ப்பி (Defoliant) எனப்படுவது இலைகளை வாட வைத்து விழச்செய்யும் ஒரு வேதியியல் பொருள் ஆகும். இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக வியட்நாம் போரில் (1961-1970) ஐக்கிய அமெரிக்காவால் பயன்படுத்தப்பட்ட, மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த ஏஜன்ட் ஒரேஞ்சைக் குறிப்பிடலாம். இது போரில் மட்டுமல்லாமல் பருத்தி உற்பத்தியில் பருத்தி அறுவடையை இலகுபடுத்த உதவும்.[1]

மேற்கோள்கள்

  1. Gwathmey, C.O.; Craig Jr., C.C. (2007). "Defoliants for cotton". in David Pimentel. Encyclopedia of Pest Management. 2. CRC Press. பக். 135. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-4200-5361-2. http://books.google.co.uk/books?id=DxrMm9lMFUAC&pg=PA135. 

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலை_உதிர்ப்பி&oldid=1370413" இலிருந்து மீள்விக்கப்பட்டது