கம்சாத்கா தீபகற்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 57°N 160°E / 57°N 160°E / 57; 160
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.4) (தானியங்கி இணைப்பு: ms:Semenanjung Kamchatka
சி தானியங்கி: 60 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 18: வரிசை 18:
[[பகுப்பு:உருசியாவின் புவியியல்]]
[[பகுப்பு:உருசியாவின் புவியியல்]]
[[பகுப்பு:உருசியாவின் உலகப் பாரம்பரியக் களங்கள்]]
[[பகுப்பு:உருசியாவின் உலகப் பாரம்பரியக் களங்கள்]]

[[af:Kamtsjatka-skiereiland]]
[[ar:شبه جزيرة كامشاتكا]]
[[az:Kamçatka]]
[[be:Паўвостраў Камчатка]]
[[bg:Камчатка]]
[[bn:কামচাতকা উপদ্বীপ]]
[[br:Ledenez Kamtchatka]]
[[bs:Kamčatka]]
[[ca:Kamtxatka]]
[[cs:Kamčatka (poloostrov)]]
[[cv:Камчатка]]
[[cy:Gorynys Kamchatka]]
[[da:Kamtjatka]]
[[de:Kamtschatka]]
[[en:Kamchatka Peninsula]]
[[eo:Kamĉatko]]
[[es:Península de Kamchatka]]
[[et:Kamtšatka poolsaar]]
[[eu:Kamtxatka]]
[[fa:شبه‌جزیره کامچاتکا]]
[[fi:Kamtšatkan niemimaa]]
[[fr:Kamtchatka]]
[[gl:Península de Kamchatka]]
[[he:קמצ'טקה]]
[[hi:कमचातका प्रायद्वीप]]
[[hr:Kamčatka]]
[[hu:Kamcsatka]]
[[id:Semenanjung Kamchatka]]
[[is:Kamsjatka]]
[[it:Kamčatka]]
[[ja:カムチャツカ半島]]
[[ka:კამჩატკის ნახევარკუნძული]]
[[kk:Камчатка]]
[[ko:캄차카 반도]]
[[la:Camtschatca]]
[[lt:Kamčiatkos pusiasalis]]
[[lv:Kamčatkas pussala]]
[[mn:Камчаткын хойг]]
[[ms:Semenanjung Kamchatka]]
[[nl:Kamtsjatka (schiereiland)]]
[[nn:Kamtsjatkahalvøya]]
[[no:Kamtsjatkahalvøya]]
[[oc:Kamchatka]]
[[os:Камчаткæ]]
[[pl:Kamczatka]]
[[pnb:کمچٹکا جزیریورگا]]
[[pt:Península de Kamchatka]]
[[ro:Kamceatka]]
[[ru:Камчатка]]
[[sah:Камчаатка (тумул арыы)]]
[[sh:Kamčatka]]
[[sk:Kamčatka]]
[[sl:Kamčatka]]
[[sr:Камчатка]]
[[sv:Kamtjatka]]
[[th:คาบสมุทรคัมชัตคา]]
[[tr:Kamçatka Yarımadası]]
[[uk:Камчатський півострів]]
[[vi:Bán đảo Kamchatka]]
[[zh:堪察加半島]]

16:11, 9 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

Kamchatka Peninsula in the far east of Russia. The pink area is the Kamchatka Krai which includes some of the mainland to the north.

கம்சாத்கா தீபகற்பம் (Kamchatka Peninsula, உருசியம்: полуо́стров Камча́тка, பலுஓஸ்திரொவ் கம்சாத்கா) என்பது உருசியாவின் தூர-கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீபகற்பம் ஆகும். இது 1250 கிமீ (780 மைல்) நீளமும் 472,300 சதுரகிமீ (182,400 சதுர மைல்) பரப்பளவும் கொண்டது. இப்பிராந்தியம் பசிபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதிக்கும் ஓக்கோத்ஸ்க் கடலுக்கும் இடையில் உள்ளது[1].

கம்சாத்கா தீபகற்பம், கொமாண்டர் தீவுகள், கரகின்ஸ்கி தீவு ஆகியவை சேர்ந்த பிரதேசம் உருசியக் கூட்டமைப்பின் நிருவாக அலகுகளில் ஒன்றான கம்சாத்கா கிராய் என அழைக்கப்படுகிறது. இங்கு வாழும் 322,079 மக்களில் பெரும்பான்மையோர் உருசியர்கள். இவர்களை விட 8,743 பேர் (2002) கோரியாக்கள் ஆவர். அரவாசிக்கும் மேற்பட்டோர் (179,526 பேர் 2010) பெத்ரொபாவ்லொவ்ஸ்க்-கம்சாத்கி பகுதியிலும், 38,980 பேர் அருகில் உள்ள யெலிசோவோ நகரிலும் வசிக்கின்றனர்.

கம்சாத்கா தீபகற்பத்தில் கம்சாத்காவின் எரிமலைகள் அமைந்துள்ளன. இவை யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களங்களில் பட்டியலிடப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

  1. "Kamchatka Peninsula". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 2008-02-20.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்சாத்கா_தீபகற்பம்&oldid=1368447" இலிருந்து மீள்விக்கப்பட்டது