அலக்நந்தா ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: oc:Alaknanda
சி தானியங்கி: 13 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 6: வரிசை 6:


[[பகுப்பு: இந்திய ஆறுகள்]]
[[பகுப்பு: இந்திய ஆறுகள்]]

[[ca:Alaknanda]]
[[de:Alaknanda]]
[[en:Alaknanda River]]
[[es:Río Alaknanda]]
[[gu:અલકનંદા નદી]]
[[hi:अलकनन्दा नदी]]
[[kn:ಅಲಕನಂದಾ]]
[[ml:അളകനന്ദ]]
[[ne:अलकनन्दा नदी]]
[[oc:Alaknanda]]
[[pa:ਅਲਕਨੰਦਾ]]
[[ru:Алакнанда]]
[[uk:Алакнанда]]

12:46, 9 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

அலக்நந்தா ஆறு அல்லது அலக்கநந்தா ஆறு இமயமலைத் தொடரில் உற்பத்தியாகி இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் வழியாகப் பாயும் ஓர் ஆறு. இந்த ஆறும் பாகீரதி ஆறும் தேவப்பிரயாகை என்னும் இடத்தில் சேர்ந்து தான் கங்கை ஆறாக மாறுகிறது.

பத்ரிநாத் கோவில் இவ் ஆற்றின் கரையிலேயே அமைந்துள்ளது. மந்தாகினி, நந்தாகினி, பிந்தார் ஆகியன இதன் துணையாறுகள்.

இவ்வாற்றின் குறுக்கே 37 அணைகள் (கட்டிமுடிக்கப்பட்டோ கட்டப்பட்டோ அல்லது திட்டமிடப்பட்டோ) நீர் மின்சாரம் தயாரிப்பதற்காக உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலக்நந்தா_ஆறு&oldid=1365907" இலிருந்து மீள்விக்கப்பட்டது