ஓரலகுச் சோதனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: fa:آزمایش واحد
சி தானியங்கி: 19 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 9: வரிசை 9:


[[பகுப்பு:மென்பொருள் சோதனை]]
[[பகுப்பு:மென்பொருள் சோதனை]]

[[ca:Proves unitàries]]
[[cs:Unit testing]]
[[da:Unit test]]
[[de:Modultest]]
[[en:Unit testing]]
[[es:Prueba unitaria]]
[[et:Ühiktestimine]]
[[fa:آزمایش واحد]]
[[fr:Test unitaire]]
[[he:בדיקות יחידה]]
[[it:Unit testing]]
[[ko:유닛 테스트]]
[[nl:Unittesten]]
[[pl:Test jednostkowy]]
[[pt:Teste de unidade]]
[[ru:Модульное тестирование]]
[[tr:Birim testi]]
[[uk:Модульне тестування]]
[[zh:单元测试]]

09:53, 9 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

நிரலாக்கத்தில், ஓரலகுச் சோதனை (ஒரிம அல்லது ஒரு தொகுதிச் சோதனை) என்பது ஒரு மென்பொருளின் பல கூறுகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவை சரியாகத் தொழிற்படுகின்றனவா என்று உறுதி செய்யும் சோதனை நிரல் ஆகும். ஒவ்வொரு முக்கிய சார்புகளுக்கும், வகுப்புகளுக்கும், அல்லது தொகுதி நிரல்களுக்கும் ஒரலகுச் சோதனையை உருவாக்கி பயன்படுத்தவேண்டும் எனப் பல நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். மென்பொருள் எழுதப்படும் போதும், தொகுக்கப்படும்போது, பராமரிக்கப்படும் போது என பல இடங்களில் ஓரலகுச் சோதனை பயன்படுகிறது.

நல்ல ஓரலகுச் சோதனைகளின் பண்புகள்

  • தானியக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • மீண்டும் யாராலும் பயன்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும்.
  • இலகுவாக இயக்க கூடியதாக இருக்க வேண்டும்.
  • வேகமாக ஓட வேண்டும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓரலகுச்_சோதனை&oldid=1363640" இலிருந்து மீள்விக்கப்பட்டது