ஜெயம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Adding en:Jayam (2003 film)
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 19: வரிசை 19:


[[பகுப்பு:2002 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
[[பகுப்பு:2002 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
[[en:Jayam (2003 film)]]

00:31, 9 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

ஜெயம்
இயக்கம்எம். ராஜா
தயாரிப்புஎம்.வரலட்சுமி
கதைதேஜா
இசைஆர்.பி.பட்நாயக்
நடிப்புஜெயம் ரவி, சதா (அறிமுகம்), கோபிசந்த் (அறிமுகம்), நளினி, செந்தில், நிழல்கள் ரவி, ராஜீவ், ஜூனியர் பாலையா, இளவரசு, சுமன்ஷெட்டி, என். மன்மதராஜன், வை. ஆர். பூசையா, திலீப், ஏ. குணாகர்பிரசாத், புஜ்ஜி, மாஸ்டர் ராகேஷ், ஓம் ரமேஷ், ரீனா, ஸ்ரீவித்யா, பேபி ரேஷ்மி மேனன்
வெளியீடு2002
மொழிதமிழ்

ஜெயம் (2002) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, சதா, நளினி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

அறிவுமதி, பழனிபாரதி, நா. முத்துக்குமார், நந்தலாலா, தாமரை ஆகியோரின் பாடல்களுக்கு ஆர்.பி.பட்நாயக் இசையமைத்திருந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயம்_(திரைப்படம்)&oldid=1355176" இலிருந்து மீள்விக்கப்பட்டது