மேசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: zh,pl,eu,be,fr,uz,es,hu,it,de,id,ml,ja,vi,simple,sv,nl,ar,pt,sk,ru,tr,ro,no,ca,fi,uk,rue,cs,fa,bg,kk,da
சி தானியங்கி: 34 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 13: வரிசை 13:
* மீயலை நிறமாலையியல் = Microwave Spectroscopy
* மீயலை நிறமாலையியல் = Microwave Spectroscopy


[[ar:مايزر]]
[[be:Мазер]]
[[bg:Мазер]]
[[ca:Màser]]
[[cs:Maser]]
[[da:Maser]]
[[de:Maser]]
[[en:Maser]]
[[es:Máser]]
[[eu:Maser]]
[[fa:میزر]]
[[fi:Maser]]
[[fr:Maser]]
[[hu:Mézer]]
[[id:Maser]]
[[it:Maser]]
[[ja:メーザー]]
[[kk:Мазер]]
[[ml:മേസർ]]
[[nl:Maser (straling)]]
[[no:Maser]]
[[pl:Maser]]
[[pt:Maser (radiação)]]
[[ro:Maser]]
[[ru:Мазер]]
[[rue:Масер]]
[[simple:Maser]]
[[sk:Maser (generátor)]]
[[sv:Maser]]
[[tr:Maser]]
[[uk:Мазер]]
[[uz:Maser]]
[[vi:Maser]]
[[zh:激微波]]
[[பகுப்பு:இயற்பியல்]]
[[பகுப்பு:இயற்பியல்]]
[[பகுப்பு:திண்மநிலை இயற்பியல்]]
[[பகுப்பு:திண்மநிலை இயற்பியல்]]

00:00, 9 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

ஐதரசன் வானொலி மீடிறன் வெளியிடும் ஐதரசன் மேசர்

கதிர்வீச்சின் தூண்டப்பட்ட உமிழ்வால் செறிவூட்டப்பட்ட மீயலை. ( Microwave Amplification by Stimulated Emission of Radiation ) லேசர் செயல்படும் தத்துவத்தின் அடிப்படையிலேயே மேசரும் செயல்படுகிறது. லேசரில் இருந்து வெளிப்படும் கதிர் கண்ணுரு ஒளியின் அலைநீளத்திலும் மேசரில் இருந்து வெளிப்படும் கதிர் மீயலையின் அலைநீளத்திலும் உள்ளது. 1954 - ஆம் ஆண்டு சாள் டெளன்சு ( Charles Townes )என்ற அமெரிக்க இயற்பியலாளரால் வடிவமைக்கப்பட்டது. இந்த அறிவியல் வேலைக்காக டெள்ன்சுக்கு 1964 - ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

மேசரின் பயன்பாடுகள்

மேசர் பெருக்கிகள் செறிவு-குறைந்த சைகைகளைப் பெருக்கம் செய்யவும் வானொலியலைத் தொலைநோக்கியிலும் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு, வானொலியலை விண்ணியல், ரேடார், மீயலை நிறமாலையியல் ஆகிய துறைகளிலும் பயன்படுத்தப் படுகின்றன.

ஆதாரம்

இயல்பியல் களஞ்சியம் -- பக். 63 -- ப.க. பொன்னுசாமி -- சென்னைப் பல்கலைக்கழகம் -- 1997 பதிப்பு.

இப்பக்கத்தில் பயன்படுத்தப்பட்ட கலைச்சொற்கள்

  • மேசர் பெருக்கி = Maser Amplifier
  • வானொலியலைத் தொலைநோக்கி = Radio Telescope
  • செயற்கைக்கோள் தகவல் தொடர்பு = Satellite Communication
  • வானொலியலை விண்ணியல் = Radio Astronomy
  • மீயலை நிறமாலையியல் = Microwave Spectroscopy
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேசர்&oldid=1354755" இலிருந்து மீள்விக்கப்பட்டது