உடுப்பி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 13°21′N 74°45′E / 13.35°N 74.75°E / 13.35; 74.75
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: es:Distrito de Udupi
சி தானியங்கி: 12 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 38: வரிசை 38:
[[பகுப்பு:கர்நாடக மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள்]]
[[பகுப்பு:கர்நாடக மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள்]]


[[ar:منطقة اودوبي]]
[[de:Udupi (Distrikt)]]
[[en:Udupi district]]
[[es:Distrito de Udupi]]
[[gu:ઉડ્ડપી જિલ્લો]]
[[hi:उडुपी ज़िला]]
[[it:Distretto di Udupi]]
[[ml:ഉഡുപ്പി ജില്ല]]
[[mr:उडुपी जिल्हा]]
[[nl:Udupi (district)]]
[[pl:Udupi (dystrykt)]]
[[pnb:ضلع ادوپی]]
[[ru:Удипи (округ)]]
[[ru:Удипи (округ)]]

22:10, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

உடுப்பி மாவட்டம்
—  மாவட்டம்  —
உடுப்பி மாவட்டம்
இருப்பிடம்: உடுப்பி மாவட்டம்

, கர்நாடகம்

அமைவிடம் 13°21′N 74°45′E / 13.35°N 74.75°E / 13.35; 74.75
நாடு  இந்தியா
மாநிலம் கர்நாடகம்
நிறுவப்பட்ட நாள் 1997
மிகப்பெரிய நகரம் உடுப்பி
ஆளுநர் தவார் சந்த் கெலாட்[1]
முதலமைச்சர் கே. சித்தராமையா[2]
மக்களவைத் தொகுதி உடுப்பி மாவட்டம்
மக்கள் தொகை 1,112,243 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
இணையதளம் www.udupicity.gov.in/


உடுப்பி மாவட்டம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 27 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் உடுப்பி நகரத்தில் உள்ளது. தென் கன்னட மாவட்டத்தில் இருந்து உடுப்பி, குண்டப்பூர், கார்வால் ஆகிய தாலுகாக்களைப் பிரித்து உடுப்பி மாவட்டம் 1997 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 1,112,243. இதில் 18.55% நகர்ப்புற மக்களாவர்.

மொழி

இம் மாவட்டத்தின் முக்கிய மொழிகளாக, துளு, கன்னடம், கொங்கணி ஆகியவை விளங்குகின்றன. உடுப்பி, தென் கன்னடம் ஆகிய மாவட்டங்களில் துளு மக்கள் பெரும்பான்மையாக வாழ்வதால் இவற்றை ஒருசேர "துளு நாடு" எனவும் அழைப்பதுண்டு. இம் மாவட்டத்திலுள்ள பார்க்கூர் என்னும் இடத்தில் பழைய துளு மொழிக் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளியிணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=உடுப்பி_மாவட்டம்&oldid=1352864" இலிருந்து மீள்விக்கப்பட்டது