ஆதிக்க அரசியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: ms:Hegemoni
சி தானியங்கி: 42 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 5: வரிசை 5:


[[பகுப்பு:அரசியல்]]
[[பகுப்பு:அரசியல்]]

[[als:Hegemonie]]
[[az:Hegemoniya]]
[[be:Гегемонія]]
[[bg:Хегемония]]
[[ca:Hegemonia]]
[[cs:Hegemonie]]
[[cy:Hegemoni]]
[[da:Hegemoni]]
[[de:Hegemonie]]
[[en:Hegemony]]
[[eo:Hegemonio]]
[[es:Hegemonía]]
[[et:Hegemoonia]]
[[fa:فرا دستی]]
[[fi:Hegemonia]]
[[gl:Hexemonía]]
[[he:הגמוניה]]
[[hi:आधिपत्य]]
[[hr:Hegemonija]]
[[id:Hegemoni]]
[[io:Hegemonio]]
[[is:Forræði]]
[[it:Egemonia]]
[[ja:覇権]]
[[kk:Гегемонизм]]
[[ko:패권]]
[[lt:Hegemonija]]
[[ms:Hegemoni]]
[[nl:Hegemonie]]
[[nn:Hegemoni]]
[[no:Hegemoni]]
[[pl:Hegemonia]]
[[pt:Hegemonia]]
[[ro:Hegemonie]]
[[ru:Гегемония]]
[[sh:Hegemonija]]
[[simple:Hegemony]]
[[sr:Хегемонија]]
[[sv:Hegemoni]]
[[tr:Hegemonya]]
[[uk:Гегемонія]]
[[zh:霸权主义]]

21:41, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

ஆதிக்க அரசியல்(Hegemony)-ஒரு அதிகாரம் பெற்ற அரசியல் அமைப்பு தன்னுடைய அதிகாரத்தை பிற அரசியல் அமைப்புகளின் மேல் செலுத்தி அடக்க நினைக்கும் செயலே ஆதிக்க அரசியல் எனப்படுகிறது. வலிமை குறைந்தவர்களிடம் அல்லது நாடுகளிடம், வலிமைப்பெற்ற நாடுகள் தன் வலிமையைப் பயன்படுத்தி அடிபணியச்செய்வது. ஆதிக்க அரசியலுக்கு உதாரணமாக விளங்கிய நாடுகள் 1871 ல் இருந்து 1945 வரை இருந்த ஒருங்கிணைந்த ஜெர்மனி அல்லது ஸ்பானிஸ் பேரரசையும், பிரித்தானிய பேரரசையும் குறிப்பிடுகின்றனர். இதன் நோக்கம் ஆதிக்க கலாச்சாரம் அனைத்து இடங்களிலும் வேறுரூண்றச் செய்து அதை அழியாமல் நிலைத்து நிற்கச் செய்வது. அதன் மூலம் அரசு அதிகாரத்தை அதன் நிர்வாக அதிகாரிகளின் மூலம் பரவலாக்குவது ,பரவலாக்கிய அதிகாரத்தை அரசு இயந்திரத்தின் மூலம் ஒரே தலைமையுடன் இணைப்பது. இதை செயல்படுத்துவதற்கு துணைபுரிய, இராணுவமும், காவல் துறையும் செயல்படும்.

இவற்றையும் பார்க்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதிக்க_அரசியல்&oldid=1352299" இலிருந்து மீள்விக்கப்பட்டது