கடையநல்லூர் (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*எழுத்துப்பிழை திருத்தம்*
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 60: வரிசை 60:
|-
|-


[[en:Kadayanallur (State Assembly Constituency)]]


{{தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்}}
{{தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்}}

21:16, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

கடையநல்லூர், திருநெல்வேலி மாவட்டத்தின் ஓர் தொகுதி ஆகும்.

தொகுதி எல்லைக‌ள்

  • செங்கோட்டை தாலுக்கா
  • தென்காசி தாலுக்கா (பகுதி)

பூலாங்குடியிருப்பு, சொக்கம்பட்டி, போகநல்லூர், கம்பனேரி புடு, புதுக்குடி, கனகசபாபதிபேரி, பொய்கை, ஊர்மேழகியான், கிளாங்கோடு, நயினாரகரம், இடைக்கால், காசிதர்மம், மற்றும் கொடிக்குறிச்சி கிராமங்கள்,

கடையநல்லூர் (நகராட்சி),செங்கோட்டை (நகராட்சி), புதூர்(செ) பேரூராட்சி, சாம்பவர் வடகரை (பேரூராட்சி) மற்றும் ஆயிக்குடி (பேரூராட்சி).

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2011 பி.செந்தூர் பாண்டியன் அதிமுக
2006 S.பீட்டர் அல்போன்ஸ் இ.தே.கா 44.58
2001 M.சுப்பைய்யா பாண்டியன் அதிமுக 45.57
1996 K.நைனா முகமது திமுக 46.58
1991 S.நாகூர்மீரான் அதிமுக 56.59
1989 சம்சுதீன் (எ) கதிரவன் திமுக 36.71
1984 T.பெருமாள் அதிமுக 53.44
1980 A.சாகுல் அமீது சுயேட்சை 50.71
1977 M.M.A.ரசாக் அதிமுக 38.78