உண்ணாநிலைப் போராட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: ms:Mogok lapar
சி தானியங்கி: 31 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 19: வரிசை 19:
[[பகுப்பு:காந்தியம்]]
[[பகுப்பு:காந்தியம்]]


[[ar:إضراب عن الطعام]]
[[cs:Hladovka]]
[[de:Hungerstreik]]
[[en:Hunger strike]]
[[eo:Fastostriko]]
[[es:Huelga de hambre]]
[[et:Näljastreik]]
[[fa:اعتصاب غذا]]
[[fi:Nälkälakko]]
[[fr:Jeûne#Jeûne politique]]
[[fr:Jeûne#Jeûne politique]]
[[gl:Folga de fame]]
[[he:שביתת רעב]]
[[id:Mogok makan]]
[[it:Sciopero della fame]]
[[ja:ハンガー・ストライキ]]
[[kk:Аштық жариялау]]
[[ko:단식파업]]
[[ku:Greva birçîbûnê]]
[[ms:Mogok lapar]]
[[nl:Hongerstaking]]
[[no:Sultestreik]]
[[pl:Strajk głodowy]]
[[pt:Greve de fome]]
[[ro:Greva foamei]]
[[ru:Голодовка]]
[[simple:Hunger strike]]
[[sk:Hladovka (odmietanie potravy)]]
[[sv:Hungerstrejk]]
[[tr:Açlık grevi]]
[[vi:Tuyệt thực]]
[[zh:絕食]]
[[zh-yue:絕食]]

20:56, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

உண்ணாநிலைப் போராட்டம் அல்லது உண்ணாவிரதப் போராட்டம் (Hunger strike) என்பது தன்னை வருத்தி அறிவழியில் தமது நியாயங்களை வலியுறுத்தி மாற்றத்தை உடனடியாக வேண்டி மேற்கொள்ளப்படும் ஒரு எதிர்ப்புப் போராட்டம் ஆகும். உண்ணாநிலை என்பது ஓரளவு ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய செயற்பாடுகள் நிகழவில்லை என்றால் இறப்பு வரை இந்த போராட்டம் நீடிக்கும். இந்தப் போராட்டத்தில் ஈடுபடும் சிலர் நீராகாரத்தை ஏற்றுக்கொள்வர். பிறர் எல்லா உணவையும் தவிர்ப்பர்.

மகாத்மா காந்தி இந்த போராட்ட வடிவத்தை நல்ல பலன்களுடன் பயன்படுத்தினார்.

1987 இல் திலீபன் இந்த போராட்ட வடிவத்தை பயன்படித்திலாலும், அவரின் கோரிக்கைகள் ஓரளவேனும் நிறைவேறாமல் உயிர்துறந்தார்.

செப்டம்பர் 2007 இல் பழ. நெடுமாறன் உண்ணாநிலைப் போரட்டத்தை முன்னெடுத்தார், எனினும் தமிழ்நாடு அரச முதல்வர் மு. கருணாநிதியின் முயற்சியால் போராட்டத்தைக் கைவிட்டார்.

உண்ணாநிலைப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்கள்

இவற்றையும் பாக்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=உண்ணாநிலைப்_போராட்டம்&oldid=1351471" இலிருந்து மீள்விக்கப்பட்டது