பயங்கரவாதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: sco:Terrorism
சி தானியங்கி: 99 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 25: வரிசை 25:


[[பகுப்பு:பயங்கரவாதம்]]
[[பகுப்பு:பயங்கரவாதம்]]

[[an:Terrorismo]]
[[ar:إرهاب]]
[[az:Terrorizm]]
[[bat-smg:Teruorėzmos]]
[[be:Тэрарызм]]
[[be-x-old:Тэрарызм]]
[[bg:Тероризъм]]
[[bn:সন্ত্রাসবাদ]]
[[br:Sponterezh]]
[[bs:Terorizam]]
[[ca:Terrorisme]]
[[ceb:Terorismo]]
[[ckb:تیرۆریزم]]
[[cs:Terorismus]]
[[cy:Terfysgaeth]]
[[da:Terrorisme]]
[[de:Terrorismus]]
[[el:Τρομοκρατία]]
[[en:Terrorism]]
[[eo:Terorismo]]
[[es:Terrorismo]]
[[et:Terrorism]]
[[eu:Terrorismo]]
[[fa:تروریسم]]
[[fi:Terrorismi]]
[[fo:Yvirgangsfólk]]
[[fr:Terrorisme]]
[[ga:Sceimhlitheoireacht]]
[[gl:Terrorismo]]
[[gu:આતંકવાદ]]
[[he:טרור]]
[[hi:आतंकवाद]]
[[hif:Atankwaad]]
[[hr:Terorizam]]
[[hu:Terrorizmus]]
[[hy:Ահաբեկչություն]]
[[ia:Terrorismo]]
[[id:Terorisme]]
[[ilo:Terorismo]]
[[io:Terorismo]]
[[is:Hryðjuverk]]
[[it:Terrorismo]]
[[ja:テロリズム]]
[[jbo:tadjycolnunte'a]]
[[jv:Terorisme]]
[[ka:ტერორიზმი]]
[[kk:Терроризм]]
[[kn:ಭಯೋತ್ಪಾದನೆ]]
[[ko:테러리즘]]
[[krc:Терроризм]]
[[ku:Terorîzm]]
[[la:Tromocratia]]
[[lad:Terrorizmo]]
[[lt:Terorizmas]]
[[lv:Terorisms]]
[[mk:Тероризам]]
[[ml:ഭീകരവാദം]]
[[mr:दहशतवाद]]
[[ms:Pengganasan]]
[[mzn:تروریسم]]
[[nds:Terrorismus]]
[[new:आतङ्कवाद]]
[[nl:Terrorisme]]
[[nn:Terrorisme]]
[[no:Terrorisme]]
[[oc:Terrorisme]]
[[pl:Terroryzm]]
[[pnb:دہشت گردی]]
[[pt:Terrorismo]]
[[ro:Terorism]]
[[ru:Терроризм]]
[[rue:Терорізм]]
[[rw:Iterabwoba]]
[[sah:Терроризм]]
[[scn:Tirrurìsimu]]
[[sco:Terrorism]]
[[sh:Terorizam]]
[[si:ත්‍රස්තවාදය]]
[[simple:Terrorism]]
[[sk:Terorizmus]]
[[sl:Terorizem]]
[[sq:Terrorizmi]]
[[sr:Тероризам]]
[[sv:Terrorism]]
[[sw:Ugaidi]]
[[te:ఉగ్రవాదం]]
[[th:การก่อการร้าย]]
[[tl:Terorismo]]
[[tr:Terörizm]]
[[tt:Террорчылык]]
[[uk:Тероризм]]
[[ur:دہشت گردی]]
[[vi:Khủng bố]]
[[wa:Terorisse]]
[[war:Terorismo]]
[[yi:טעראריזם]]
[[zh:恐怖主义]]
[[zh-min-nan:Khióng-pò͘-chú-gī]]
[[zh-yue:恐怖主義]]

20:46, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

பயங்கரவாதம் (Terrorism) என்பது ஒரு மரபுசாராப் போர்முறையும், உளவியற் போர்முறையும் ஆகும். இச்சொல் அரசியலோடும் உணர்வுகளோடும் தொடர்புபட்டிருப்பதால் இதனைச் சரியாக வரையறுப்பது கடினமானது. 1988 ஆம் ஆண்டில், ஐக்கிய அமெரிக்கப் படைத்துறை நடத்திய ஓர் ஆய்வின்படி பயங்கரவாதத்துக்கு நூற்றுக்கு மேற்பட்ட வரைவிலக்கணங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. பயங்கரவாதத்தில் ஈடுபடும் ஒருவர் "பயங்கரவாதி" எனப்படுவார்.

பயங்கரவாதத்தைப் பல வகையான அரசியல் இயக்கங்கள் தமது நோக்கங்களை அடைவதற்காகப் பயன்படுத்துகின்றன. இவற்றுள் இடதுசாரி, வலதுசாரி இயக்கங்கள், மதக் குழுக்கள், புரட்சியாளர்கள், ஆளும் அரசுகள் போன்ற பலவும் அடங்கும். அரசு அல்லாத குழுக்கள் பரவலான ஆயுதப் போராட்டங்களில் ஈடுபட்டிருப்பது போர்ச் சட்டங்களைப் பயன்படுத்துவதில் பல சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது.

பயங்கரவாதம், தீவரவாதம், அடிப்படைவாதம்

பயங்கரவாதம், தீவிரவாதம் (Extremism) மற்றும் அடிப்படைவாதம் (Fundamentalism) ஆகியன ஒன்றோடு ஒன்று தொடர்புடையன. அடிப்படைவாதம் தமது கருத்தை பிறர் அடியொற்றி பின்பற்ற வேண்டுமெனும் நோக்கில் வன்முறை சார்ந்தோ அல்லது அதிகாரத்தின் வழியோ மேற்கொள்வது. தீவிரவாதம் எனப்படுவது அச்சமூட்டும் வன்முறை நடவடிக்கை. தீவிரவாதம் மென்பயங்கரவாதத்தின் குழந்தையாகும். மென் பயங்கரவாதம் அதிகரிக்கும் போது அதை எதிர் கொள்ள வேறு வழியின்றி நாடும் செயல்.

பயங்கரவாதம் என்பது யாருக்காகவோ அப்பாவிகள் பாதிக்கப்படுவர் என தெரிந்தே, முறையான அல்லது முறையற்ற அமைப்பாக இணைந்தோ தனித்தோ, மேற்கொள்ளும் கொடும் செயல் அல்லது நடவடிக்கை. பயங்கரவாத தாக்கம் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ இருக்கலாம். ஆயுதங்களைக் கொண்டு மேற்க்கொள்ளும் நடவடிக்கைகளில் பாதிப்புகள் வெளிப்படையானது. அதோடு அவை அப்பாவிகளின் உயிருக்கோ அல்லது உடைமைக்கோ உயிருடைமைக்கோ பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கோடு செயல்படுத்தப்படுவது. எனவே, பயங்கரவாத தாக்கம் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ இருக்கலாம். வெளிப்படையாக தெரியும் வகையில் அமைந்த நடவடிக்கைகளை "வன் பயங்கரவாதம்" (Hard-Terrorism) என அழைக்கலாம். இவை பெரும்பாலும் ஆயுத குழுக்களால் மேற்கொள்ளப்படுகிறது. அதே வேளையில், பயங்கரவாத தாக்கம் வெளியே தெரியாத வண்ணம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை "மென் பயங்கரவாதம்" (Soft-Terrorism) என அழைக்கலாம். இவை அதிக அளவில் பதவி மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களாலேயே மேற்கொள்ளப்படுகிறது.

வன் பயங்கரவாதம்

வன் பயங்கரவாதம் குண்டு வெடிப்பு, துப்பாக்கிச் சூடு, விமானக் கடத்தல் போன்ற செயல் வடிவமாக வெளிப்படுகிறது. இதன் பாதிப்பை அனைவரும் அறிய இயலும். இது, பொருண்மைக் கருவிகளைக் (ஆயுதங்களைக்) கொண்டு செயல் படுத்தப்படுகிறது.

மென் பயங்கரவாதம்

மென் பயங்கரவாதம் அதிகார மீறல், ஊழல், பாகுபடுத்தல், ஒருசார்பாய் நடத்தல், மதம், மொழி, கலாச்சாரம் போன்றவற்றைத் தாக்குதல், பொருளாதார அழிவுகளை ஏற்படுத்துதல் போன்ற செயல் வடிவமாக வெளிப்படுகிறது. இதன் பாதிப்பை அனுபவப்பட்டவரனறி பிறர் அறிய இயலாது வெளிப்படையாகத் தெரியாது. இது, பணம், அதிகாரம், பதவி, ஆசை எனும் கருவி கொண்டு, பொருண்மை கருவி துணையுடனோ அல்லது துணையின்றியோ, செயல் படுத்தப்படுகிறது.

இவ்வுலகில் அனைத்து உயிரினங்களும் தங்களால் தாங்கும் நிலைக்கு பொறுத்துப் போகின்றன. பொறுமை காப்பதனால் பலன் இல்லை எனும் நிலையில் அனைத்து உயிரினங்களுமே போரட துணிகின்றன. ஏனெனில், அவை போரடாவிட்டல் வாழ்கை என்பதே இல்லாது உணரப்படுகிறது. சமத்துவமின்மை நிலவும் போது இது பயங்கரவாதமாகவோ அல்லது தீவிரவாதமாகவோ வெளிப்படுகிறது.

பயங்கரவாதம் என்பது, சிறப்பாகக் கட்டாயப்படுத்தும் நோக்கில் ஒழுங்கமைந்த முறையில் அச்சமூட்டலைப் பயன்படுத்துவது ஆகும். இதற்கு, உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரைவிலக்கணம் கிடையாது. பயங்கரவாதத்தின் மிகப் பொதுவான வரைவிலக்கணங்கள், கருத்தியல் சார்ந்த இலக்கொன்றை அடைவதற்காகப் பயத்தை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடல், போரில் ஈடுபடாதவர்களை வேண்டுமென்றே இலக்குவைத்தல் அல்லது அவர்களது பாதுகாப்பைப் பொருட்படுத்தாது விடுதல் போன்றவற்றை உள்ளடக்குகின்றன. சில வரைவிலக்கணங்கள், சட்டத்துக்குப் புறம்பான வன்முறை, போர்கள் என்பவற்றையும் சேர்த்துக்கொள்கின்றன. பல நாடுகளும் இயக்கங்களும், தாம் அல்லது தமது கூட்டாளிகள் இதே நடவடிக்கைகளில் ஈடுபடும்போது அதை வேறுபெயர்கள் சொல்லி அழைத்து நியாயப்படுத்துவதும், அதனை ஊக்குவிப்பதும் தமக்கு வேண்டாதவர்கள் செய்யும்போது அதைப் பயங்கரவாதம் என்பதும் உலக நடைமுறையாக உள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயங்கரவாதம்&oldid=1351274" இலிருந்து மீள்விக்கப்பட்டது