உதயப்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கி இணைப்பு: ms:Udaipur, Udaipur
சி தானியங்கி: 37 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 13: வரிசை 13:
[[பகுப்பு:இராஜஸ்தானிலுள்ள மாநகரங்கள்]]
[[பகுப்பு:இராஜஸ்தானிலுள்ள மாநகரங்கள்]]


[[bn:উদয়পুর]]
[[bpy:উদয়পুর]]
[[ca:Udaipur (Rajasthan)]]
[[cs:Udajpur]]
[[de:Udaipur]]
[[en:Udaipur]]
[[eo:Udaipur]]
[[es:Udaipur]]
[[eu:Udaipur]]
[[fa:اودی‌پور]]
[[fi:Udaipur]]
[[fr:Udaipur (Rajasthan)]]
[[gu:ઉદયપુર]]
[[hi:उदयपुर]]
[[id:Udaipur]]
[[it:Udaipur (Rajasthan)]]
[[ja:ウダイプル]]
[[ko:우다이푸르]]
[[ml:ഉദയ്‌പൂർ]]
[[mr:उदयपूर]]
[[ms:Udaipur, Udaipur]]
[[ms:Udaipur, Udaipur]]
[[nl:Udaipur]]
[[no:Udaipur]]
[[pa:ਉਦੈਪੁਰ]]
[[pl:Udajpur]]
[[pnb:اودہےپور]]
[[pt:Udaipur]]
[[ro:Udaipur]]
[[ru:Удайпур]]
[[sa:उदयपुरम्]]
[[sr:Удајпур]]
[[sv:Udaipur]]
[[te:ఉదయపూర్]]
[[uk:Удайпур]]
[[ur:اودے پور]]
[[vi:Udaipur]]
[[war:Udaipur]]
[[zh:烏代浦]]

18:19, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

உதய்ப்பூர் அரண்மனை

உதயப்பூர் இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஒரு நகராட்சியாகும். இது உதயப்பூர் மாவட்ட தலைநகராகவும் விளங்குகிறது. இராஜபுத்திர அரசான மேவாரின் தலைநகராகவும் விளங்கியது. இந்நகரில் ஏராளமான ஏரிகள் உள்ளதால் இது ஏரி நகர் எனவும் அழைக்கப்படுகிறது. இந்நகரம் ஆரவல்லி மலை தொடரில் அமைந்துள்ளது.

உதயப்பூரை உருவாக்கியவர் மேவார் அரசர் மகாராணா உதய் சிங் ஆவார்.

இங்குள்ள ஏரிகள்:

  • பத்தே சாகர் ஏரி (Fateh Sagar Lake) - 1678 இல் இதை உருவாக்கியவர் மகாராணா ஜெய் சிங். பின்பு மகாராணா பத்தே சிங் இதை விரிவாக்கி மீள்கட்டமைத்தார்.
  • பிச்சோலா ஏரி (Lake Pichola )- இதை உருவாக்கியவர் மகாராணா இரண்டாம் உதய் சிங் ஆவார். இந்த ஏரிக்கு நடுவில் ஜாக் நிவாஸ் & ஜாக் மந்திர் என்ற 2 தீவுகள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உதயப்பூர்&oldid=1348702" இலிருந்து மீள்விக்கப்பட்டது