அர்ஜுன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 47: வரிசை 47:


{{சிறந்த நடிகருக்கான தமிழக அரசு சினிமா விருது}}
{{சிறந்த நடிகருக்கான தமிழக அரசு சினிமா விருது}}

[[en:Arjun Sarja]]
[[kn:ಅರ್ಜುನ್ ಸರ್ಜಾ]]
[[te:అర్జున్ (నటుడు)]]

16:17, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

அர்ஜுன் சர்ஜா
படிமம்:Arjun Sarja.jpeg
இயற் பெயர் அர்ஜுன் சர்ஜா
பிறப்பு (1964-08-15)ஆகத்து 15, 1964
இந்தியா இந்தியா
வேறு பெயர் அக்சன் கிங்
நடிப்புக் காலம் 1979-தற்காலம்வரை
குறிப்பிடத்தக்க படங்கள் ஜென்டில்மேன் (1993)
முதல்வன் (1999)
ரிதம் (2001)

அர்ஜூன் (பிறப்பு - ஆகஸ்டு 15, 1964) புகழ் பெற்ற தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆவார். இவரது தந்தை ஜே. சி. ராமசாமி (எ) சக்தி பிரசாத் ஒரு முன்னாள் புகழ் பெற்ற கன்னடத் திரைப்பட நடிகர் ஆவார். அர்ஜூன் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அதிகமான சண்டை காட்சி திரைப்படங்களில் நடித்ததால், இவரை "எக்ஷ்ன் கிங்" எனும் பட்டம் ரசிசகர்களால் வழங்கப்பட்டது. இவர் கராத்தே சண்டை கலையில் கருப்பு பட்டி பெற்றுள்ளார்.[1][2][3][4][5][6]

இவர் நடித்துள்ள படங்கள் சில

மேற்கோள்கள்

  1. Ashok Kumar, S. R (26 December 2008). "Lots of action, little logic". The Hindu (Chennai, India). http://www.hindu.com/fr/2008/12/26/stories/2008122650100200.htm. பார்த்த நாள்: 5 February 2010. 
  2. Prasad, G (12 September 2008). "Promoting patriotism in a ‘powerful’ way is his style". The Hindu (Chennai, India). http://www.hindu.com/2008/09/12/stories/2008091251100200.htm. பார்த்த நாள்: 5 February 2010. 
  3. "Historical comeback". Deccan Chronicle. 11 December 2009. பார்க்கப்பட்ட நாள் 5 February 2010.
  4. "Arjun on a Mission". Times of India. 11 May 2009. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Arjun-on-a-Mission/articleshow/4506286.cms. பார்த்த நாள்: 5 February 2010. 
  5. Vijayakumar, Sindhu (16 March 2009). "Arjun all set". Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Arjun-all-set/articleshow/4266988.cms. பார்த்த நாள்: 5 February 2010. 
  6. Vijayakumar, Sindhu. "Arjun". The Times Of India. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Arjun-all-set/articleshow/4266988.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்ஜுன்&oldid=1346931" இலிருந்து மீள்விக்கப்பட்டது