நிலையாற்றல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: sn:Simba reChakunga
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 1: வரிசை 1:
'''நிலையாற்றல்''' (potential energy) ஒரு பொருள் ஒழுங்கில் (physical system) இருக்கும் பொருட்களின் நிலைமாற்றத்தால் அங்கு விசைப்புலத்தால் செய்யப்படும் வேலையின் அளவைக் குறிக்கும். Because the work is reversible thus has the ''potential'' to change the state of other objects around it (for example, the configuration or [[motion (physics)|motion]]) it was called potential energy.
[[இயற்பியல்|இயற்பியலில்]] ஒரு பொருளின் '''நிலை ஆற்றல்''' (potential energy) என்பது அப்பொருளின் நிலையைப் பொறுத்து அதனுள் அடங்கியுள்ள [[ஆற்றல்|ஆற்றலைக்]] குறிக்கும்.


m [[திணிவு]]ள்ள ([[தமிழகம்|தமிழக]] வழக்கு: திணிவு --> நிறை) ஒரு பொருள் h உயரத்தில் ஓய்வில் இருப்பின், தரையில் இருந்து அப்பொருளை h உயரத்திற்கு எடுத்துச் செல்வதற்காக செய்யப்பட்ட [[வேலை]] அப்பொருளின் நிலையாற்றல் ஆகும். இது அப்பொருளின் ''புவியீர்ப்பு நிலையாற்றல்'' என்றும் அழைக்கப்படும். அப்பொருள் தரையில் விழுந்தால் அதே அளவு ஆற்றலை நாம் அதிலிருந்து பெற முடியும்.

அப்பொருளை தரையில் இருந்து மேனோக்கித் தூக்குவதற்கு mg என்ற அதனுடைய [[எடை]]யை எதிர்த்து வேலை செய்யப்படுகிறது.

பொருளின் மீது செய்யப்பட்ட வேலை:


: <math>U_g = -(- m g) h = mgh \,</math>

இங்கு,

:''g'' - [[புவியீர்ப்பு]] (அண்ணளவாக 9.8 மீ/செக்<sup>2</sup> [[பூமி]]யின் மேற்பரப்பில்).

எனவே நிலையாற்றல் = mgh ஆகும். இதன் அலகு [[SI|எஸ்.ஐ.]] அலகுகளில் [[ஜூல்]] ஆகும்.

இச்சமன்பாட்டின்படி நிலையாற்றல் திணிவுக்கும் உயரத்திற்கும் நேர்விகித சமனாக உள்ளது. உதாரணமாக, இரண்டு ஒரே மாதிரியான பொருட்களை உயரே கொண்டு செல்ல, அல்லது ஒரே பொருளை இரண்டு மடங்கு உயரத்திற்கு கொண்டு செல்வதற்கு இரு மடங்கு ஆற்றல் தேவைப்படுகிறது.

இந்த "mgh" சமன்பாடு புவியீர்ப்பு ஆர்முடுகல், g, மாறாமல் இருக்கும் போது மட்டுமே பொருந்தும். [[புவி]]யின் மேற்பரப்பில் அல்லது அதற்குக் கிட்டவாக இவ்வார்முடுகல் மாறாமல் இருக்கும். ஆனால், பூமியின் மேற்பரப்புக்கு மிக அதிக தூரத்தில் உள்ள ஒரு பொருளுக்கு, எ+கா: [[செய்மதி]], [[விண்கல்]] போன்றவற்றிற்கு, இச்சமன்பாடு பொருந்தாது.


[[பகுப்பு:இயற்பியல்]]
[[பகுப்பு:இயற்பியல்]]

[[ar:طاقة الوضع]]
[[be-x-old:Патэнцыйная энэргія]]
[[bn:বিভব শক্তি]]
[[bs:Potencijalna energija]]
[[ca:Energia potencial]]
[[cs:Potenciální energie]]
[[cy:Egni potensial]]
[[da:Potentiel energi]]
[[de:Potentielle Energie]]
[[en:Potential energy]]
[[eo:Potenciala energio]]
[[es:Energía potencial]]
[[et:Potentsiaalne energia]]
[[eu:Energia potentzial]]
[[fa:انرژی پتانسیل]]
[[fi:Potentiaalienergia]]
[[fr:Énergie potentielle]]
[[gl:Enerxía potencial]]
[[he:אנרגיה פוטנציאלית]]
[[hi:स्थितिज ऊर्जा]]
[[hr:Potencijalna energija]]
[[ht:Enèji potansyèl chimik]]
[[hu:Potenciális energia]]
[[id:Energi potensial]]
[[it:Energia potenziale]]
[[ja:位置エネルギー]]
[[jv:Energi Potensial]]
[[ko:위치 에너지]]
[[lt:Potencinė energija]]
[[lv:Potenciālā enerģija]]
[[ml:സ്ഥിതികോർജ്ജം]]
[[mr:स्थितिज ऊर्जा]]
[[ms:Tenaga keupayaan]]
[[nl:Potentiële energie]]
[[nn:Potensiell energi]]
[[no:Potensiell energi]]
[[pl:Energia potencjalna]]
[[pt:Energia potencial]]
[[ro:Energie potențială]]
[[ru:Потенциальная энергия]]
[[simple:Potential energy]]
[[sk:Potenciálna energia]]
[[sl:Potencialna energija]]
[[sn:Simba reChakunga]]
[[sr:Потенцијална енергија]]
[[sv:Potentiell energi]]
[[th:พลังงานศักย์]]
[[tr:Potansiyel enerji]]
[[uk:Потенціальна енергія]]
[[ur:جہدی توانائی]]
[[vi:Thế năng]]
[[war:Enerhiya potensyal]]
[[zh:势能]]

16:05, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

நிலையாற்றல் (potential energy) ஒரு பொருள் ஒழுங்கில் (physical system) இருக்கும் பொருட்களின் நிலைமாற்றத்தால் அங்கு விசைப்புலத்தால் செய்யப்படும் வேலையின் அளவைக் குறிக்கும். Because the work is reversible thus has the potential to change the state of other objects around it (for example, the configuration or motion) it was called potential energy.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலையாற்றல்&oldid=1346740" இலிருந்து மீள்விக்கப்பட்டது