விசுவநாத நாயக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ca:Visvanatha Nayaka, en:Viswanatha Nayak
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 18: வரிசை 18:


[[பகுப்பு:மதுரை நாயக்கர்கள்]]
[[பகுப்பு:மதுரை நாயக்கர்கள்]]

[[ca:Visvanatha Nayaka]]
[[en:Viswanatha Nayak]]

15:52, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

மதுரை நாயக்க மன்னர்கள்
ஆட்சி மொழி தெலுங்கு, தமிழ்
தலைநகரம் மதுரை 1529 – 1616, திருச்சிராப்பள்ளி1616–1634, மதுரை 1634 – 1695,
திருச்சி 1695-1716,
மதுரை 1716–1736.
முன்ஆட்சி பாண்டியர், தில்லி சுல்தான்கள், விஜயநகரப் பேரரசு
பின்ஆட்சி இசுலாமியர், ஆங்கிலேயர் ஆட்சி, ( மைசூர் அரசு திண்டுக்கல்,கோவை,சேலம்)
பிரிவு ராமநாதபுரம்

புதுக்கோட்டை சிவகங்கை

விசுவநாத நாயக்கர் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் முதலாமவர் . இவரது ஆட்சியில் கேரளத்தின் முப்பது பகுதி உட்பட மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, திருச்சி, கோயம்புத்தூர், சேலம் ஆகிய பகுதிகள் அடங்கியிருந்தன. 72 பாளையங்களை உருவாக்கினார் . அவை 1800 ஆம் ஆண்டுவரை நீடித்திருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விசுவநாத_நாயக்கர்&oldid=1346422" இலிருந்து மீள்விக்கப்பட்டது