பெப்ரவரி 16: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: nso:Dibokwane 16 |
சி தானியங்கி: 152 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
||
வரிசை 48: | வரிசை 48: | ||
[[பகுப்பு:பெப்ரவரி]] |
[[பகுப்பு:பெப்ரவரி]] |
||
[[af:16 Februarie]] |
|||
[[an:16 de febrero]] |
|||
[[ar:ملحق:16 فبراير]] |
|||
[[arz:16 فبراير]] |
|||
[[ast:16 de febreru]] |
|||
[[az:16 fevral]] |
|||
[[ba:16 февраль]] |
|||
[[bar:16. Feba]] |
|||
[[bat-smg:Vasarė 16]] |
|||
[[bcl:Pebrero 16]] |
|||
[[be:16 лютага]] |
|||
[[be-x-old:16 лютага]] |
|||
[[bg:16 февруари]] |
|||
[[bpy:ফেব্রুয়ারী ১৬]] |
|||
[[br:16 C'hwevrer]] |
|||
[[bs:16. februar]] |
|||
[[ca:16 de febrer]] |
|||
[[cbk-zam:16 de Febrero]] |
|||
[[ceb:Pebrero 16]] |
|||
[[ckb:١٦ی شوبات]] |
|||
[[co:16 di ferraghju]] |
|||
[[cs:16. únor]] |
|||
[[csb:16 gromicznika]] |
|||
[[cv:Нарăс, 16]] |
|||
[[cy:16 Chwefror]] |
|||
[[da:16. februar]] |
|||
[[de:16. Februar]] |
|||
[[diq:16 Şıbat]] |
|||
[[dv:ފެބްރުއަރީ 16]] |
|||
[[el:16 Φεβρουαρίου]] |
|||
[[en:February 16]] |
|||
[[eo:16-a de februaro]] |
|||
[[es:16 de febrero]] |
|||
[[et:16. veebruar]] |
|||
[[eu:Otsailaren 16]] |
|||
[[ext:16 hebreru]] |
|||
[[fa:۱۶ فوریه]] |
|||
[[fi:16. helmikuuta]] |
|||
[[fiu-vro:16. radokuu päiv]] |
|||
[[fo:16. februar]] |
|||
[[fr:16 février]] |
|||
[[frp:16 fevriér]] |
|||
[[fur:16 di Fevrâr]] |
|||
[[fy:16 febrewaris]] |
|||
[[ga:16 Feabhra]] |
|||
[[gan:2月16號]] |
|||
[[gd:16 an Gearran]] |
|||
[[gl:16 de febreiro]] |
|||
[[gn:16 jasykõi]] |
|||
[[gu:ફેબ્રુઆરી ૧૬]] |
|||
[[gv:16 Toshiaght Arree]] |
|||
[[he:16 בפברואר]] |
|||
[[hi:१६ फ़रवरी]] |
|||
[[hif:16 February]] |
|||
[[hr:16. veljače]] |
|||
[[hsb:16. februara]] |
|||
[[ht:16 fevriye]] |
|||
[[hu:Február 16.]] |
|||
[[hy:Փետրվարի 16]] |
|||
[[ia:16 de februario]] |
|||
[[id:16 Februari]] |
|||
[[ie:16 februar]] |
|||
[[ig:February 16]] |
|||
[[ilo:Pebrero 16]] |
|||
[[io:16 di februaro]] |
|||
[[is:16. febrúar]] |
|||
[[it:16 febbraio]] |
|||
[[ja:2月16日]] |
|||
[[jbo:relma'i 16moi]] |
|||
[[jv:16 Februari]] |
|||
[[ka:16 თებერვალი]] |
|||
[[kk:16 ақпан]] |
|||
[[kl:Februaari 16]] |
|||
[[kn:ಫೆಬ್ರುವರಿ ೧೬]] |
|||
[[ko:2월 16일]] |
|||
[[koi:Февраль 16’ лун]] |
|||
[[krc:16 февраль]] |
|||
[[ksh:16. Febrowaa]] |
|||
[[ku:16'ê reşemiyê]] |
|||
[[kv:16 урасьӧм]] |
|||
[[la:16 Februarii]] |
|||
[[lb:16. Februar]] |
|||
[[li:16 fibberwarie]] |
|||
[[lmo:16 02]] |
|||
[[lt:Vasario 16]] |
|||
[[lv:16. februāris]] |
|||
[[mhr:16 Пургыж]] |
|||
[[mk:16 февруари]] |
|||
[[ml:ഫെബ്രുവരി 16]] |
|||
[[mn:2 сарын 16]] |
|||
[[mr:फेब्रुवारी १६]] |
|||
[[ms:16 Februari]] |
|||
[[myv:Даволковонь 16 чи]] |
|||
[[nah:16 Tlaōnti]] |
|||
[[nap:16 'e frevaro]] |
|||
[[nds:16. Februar]] |
|||
[[nds-nl:16 febrewaori]] |
|||
[[ne:१६ फेब्रुअरी]] |
|||
[[new:फेब्रुवरी १६]] |
|||
[[nl:16 februari]] |
|||
[[nn:16. februar]] |
|||
[[no:16. februar]] |
|||
[[nov:16 de februare]] |
|||
[[nrm:16 Févri]] |
|||
[[nso:Dibokwane 16]] |
|||
[[oc:16 de febrièr]] |
|||
[[os:16 февралы]] |
|||
[[pa:੧੬ ਫ਼ਰਵਰੀ]] |
|||
[[pam:Pebreru 16]] |
|||
[[pl:16 lutego]] |
|||
[[pt:16 de fevereiro]] |
|||
[[qu:16 ñiqin hatun puquy killapi]] |
|||
[[ro:16 februarie]] |
|||
[[ru:16 февраля]] |
|||
[[rue:16. фебруар]] |
|||
[[sah:Олунньу 16]] |
|||
[[scn:16 di frivaru]] |
|||
[[sco:16 Februar]] |
|||
[[se:Guovvamánu 16.]] |
|||
[[sh:16. 2.]] |
|||
[[simple:February 16]] |
|||
[[sk:16. február]] |
|||
[[sl:16. februar]] |
|||
[[sq:16 shkurt]] |
|||
[[sr:16. фебруар]] |
|||
[[su:16 Pébruari]] |
|||
[[sv:16 februari]] |
|||
[[sw:16 Februari]] |
|||
[[te:ఫిబ్రవరి 16]] |
|||
[[tg:16 феврал]] |
|||
[[th:16 กุมภาพันธ์]] |
|||
[[tk:16 fewral]] |
|||
[[tl:Pebrero 16]] |
|||
[[tr:16 Şubat]] |
|||
[[tt:16 февраль]] |
|||
[[uk:16 лютого]] |
|||
[[ur:16 فروری]] |
|||
[[uz:16-fevral]] |
|||
[[vec:16 de febraro]] |
|||
[[vi:16 tháng 2]] |
|||
[[vls:16 februoari]] |
|||
[[vo:Febul 16]] |
|||
[[wa:16 di fevrî]] |
|||
[[war:Pebrero 16]] |
|||
[[xal:Лу сарин 16]] |
|||
[[xmf:16 ფურთუთა]] |
|||
[[yi:16טן פעברואר]] |
|||
[[yo:16 February]] |
|||
[[zea:16 feberwari]] |
|||
[[zh:2月16日]] |
|||
[[zh-min-nan:2 goe̍h 16 ji̍t]] |
|||
[[zh-yue:2月16號]] |
15:05, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்
<< | பெப்ரவரி 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | ||
MMXXIV |
பெப்ரவரி 16 கிரிகோரியன் ஆண்டின் 47 ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 318 (நெட்டாண்டுகளில் 319) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1568 - நெதர்லாந்தின் அனைத்து மக்களுக்கும் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையினரால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
- 1646 - இங்கிலாந்தின் முதலாவது உள்நாட்டுப் போரின் கடைசிச் சமர் டெவன் நகரில் இடம்பெற்றது.
- 1796 - ஆங்கிலேயர் கொழும்பை டச்சுக்களிடம் இருந்து கைப்பற்றினர்.
- 1838 - தென்னாபிரிக்காவில் நாட்டல் என்னுமிடாத்தில் சூலு இனத்தவரால் வூட்ரெக்கர்கள் எனப்படும் பிரித்தானிய குடியேறிகள் 300 பேர் வரையில் (பெண்கள், குழந்தைகள் உட்பட) படுகொலை செய்யப்பட்டனர்.
- 1918 - லித்துவேனியா ரஷ்யாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- 1934 - ஆஸ்திரியாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
- 1937 - வொலஸ் கரோத்தேர்ஸ் நைலோனுக்கான காப்புரிமம் பெற்றார்.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் படைகள் பிலிப்பீன்சின் கொரெகிடோர் தீவில் தரையிறங்கினர்.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: முதல் தடவையாக அமெரிக்கப் போர் விமானம் டோக்கியோவைத் தாக்கியது.
- 1945 - அமெரிக்கப் படைகள் பிலிப்பீன்சின் பட்டான் குடாவை மீளக் கைப்பற்றினர்.
- 1947 - 80 ஆண்டுகளாக பிரித்தானியர்களாக இருந்த கனேடியர்கள் முதற்தடவையாக கனேடிய குடியுரிமையைப் பெற்றனர். பிரதமர் வில்லியம் லியோன் மக்கென்சி முதலாவது குடியுரிமையைப் பெற்றார்.
- 1959 - ஜனவரி 1 இல் புல்ஜென்சியோ பட்டீஸ்டாவை அதிபர் பதவியில் இருந்து அகற்றிய பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் புதிய தலைவரானார்.
- 1961 - எக்ஸ்புளோரர் 9 (S-56a) விண்ணுக்கு ஏவப்பட்டது.
- 1983 - ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களில் இடம்பெற்ற காட்டுத்தீயில் சிக்கி 71 பேர் கொல்லப்பட்டனர்.
- 1985 - ஹெஸ்புல்லா தீவிரவாத இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
- 1986 - சோவியத் கப்பல் மிகைல் லெர்மொண்டொவ் நியூசிலாந்தில் மூழ்கியது.
- 1988 - சிங்களத் திரைப்பட நடிகர், அரசியல்வாதி விஜய குமாரதுங்க கொழும்பில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
- 2005 - கியோட்டோ உடன்பாடு நடைமுறைக்கு வந்தது.
- 2007: 2000 ஆம் ஆண்டில் தர்மபுரி பேருந்து தீவைப்பு நிகழ்வில் மூன்று மாணவிகளை உயிருடன் எரித்துக் கொலை செய்த அ.தி.மு.க.வினர் மூவருக்கு தூக்குத்தண்டனயும் மேலும் 25 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.
பிறப்புகள்
- 1934 - தெளிவத்தை ஜோசப், ஈழத்தின் சிறுகதையாளர், நாவலாசிரியர்.
இறப்புகள்
- 1656 - தத்துவ போதக சுவாமிகள் (றொபேட் டீ நொபிலி), ரோமைச் சேர்ந்த கத்தோலிக்கக் குரு, தமிழ்நாட்டில் சமயப்பணி ஆற்றியவர் (பி. 1577)
- 1885 - வீ. இராமலிங்கம், ஈழத்துப் புலவர்.
- 1907 - ஜியோசு கார்டூச்சி, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய எழுத்தாளர் (பி. 1835)
- 1932 - பெர்டினண்ட் புயிசோன், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1841)
- 1944 - தாதாசாஹெப் பால்கே, இந்தியத் திரைப்படத்துறையின் முன்னோடி (பி. 1870)
- 1954 - டி. கே. சிதம்பரநாதன், இரசிகமணி
- 1988 - விஜய குமாரதுங்க, சிங்களத் திரைப்பட நடிகர், அரசியல்வாதி (பி. 1945)
சிறப்பு நாள்
- லித்துவேனியா - விடுதலை நாள் (1918)