நவம்பர் 20: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (Robot: Modifying pa:੨੦ ਨਵੰਬਰ to pa:20 ਨਵੰਬਰ |
சி தானியங்கி: 150 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
||
வரிசை 48: | வரிசை 48: | ||
[[பகுப்பு:நவம்பர்]] |
[[பகுப்பு:நவம்பர்]] |
||
[[af:20 November]] |
|||
[[an:20 de noviembre]] |
|||
[[ar:ملحق:20 نوفمبر]] |
|||
[[arz:20 نوفمبر]] |
|||
[[ast:20 de payares]] |
|||
[[az:20 noyabr]] |
|||
[[bat-smg:Lapkristė 20]] |
|||
[[bcl:Nobyembre 20]] |
|||
[[be:20 лістапада]] |
|||
[[be-x-old:20 лістапада]] |
|||
[[bg:20 ноември]] |
|||
[[bjn:20 Nupimbir]] |
|||
[[bn:নভেম্বর ২০]] |
|||
[[bpy:নভেম্বর ২০]] |
|||
[[br:20 Du]] |
|||
[[bs:20. novembar]] |
|||
[[ca:20 de novembre]] |
|||
[[ceb:Nobiyembre 20]] |
|||
[[ckb:٢٠ی تشرینی دووەم]] |
|||
[[co:20 nuvembri]] |
|||
[[cs:20. listopad]] |
|||
[[csb:20 lëstopadnika]] |
|||
[[cv:Чӳк, 20]] |
|||
[[cy:20 Tachwedd]] |
|||
[[da:20. november]] |
|||
[[de:20. November]] |
|||
[[diq:20 Tışrino Peyên]] |
|||
[[dv:ނޮވެމްބަރު 20]] |
|||
[[el:20 Νοεμβρίου]] |
|||
[[en:November 20]] |
|||
[[eo:20-a de novembro]] |
|||
[[es:20 de noviembre]] |
|||
[[et:20. november]] |
|||
[[eu:Azaroaren 20]] |
|||
[[ext:20 noviembri]] |
|||
[[fa:۲۰ نوامبر]] |
|||
[[fi:20. marraskuuta]] |
|||
[[fiu-vro:20. märtekuu päiv]] |
|||
[[fo:20. november]] |
|||
[[fr:20 novembre]] |
|||
[[frp:20 novembro]] |
|||
[[fur:20 di Novembar]] |
|||
[[fy:20 novimber]] |
|||
[[ga:20 Samhain]] |
|||
[[gan:11月20號]] |
|||
[[gd:20 an t-Samhain]] |
|||
[[gl:20 de novembro]] |
|||
[[gu:નવેમ્બર ૨૦]] |
|||
[[gv:20 Mee Houney]] |
|||
[[he:20 בנובמבר]] |
|||
[[hi:२० नवंबर]] |
|||
[[hif:20 November]] |
|||
[[hr:20. studenog]] |
|||
[[hsb:20. nowembra]] |
|||
[[ht:20 novanm]] |
|||
[[hu:November 20.]] |
|||
[[hy:Նոյեմբերի 20]] |
|||
[[ia:20 de novembre]] |
|||
[[id:20 November]] |
|||
[[ig:November 20]] |
|||
[[ilo:Nobiembre 20]] |
|||
[[io:20 di novembro]] |
|||
[[is:20. nóvember]] |
|||
[[it:20 novembre]] |
|||
[[ja:11月20日]] |
|||
[[jv:20 November]] |
|||
[[ka:20 ნოემბერი]] |
|||
[[kab:20 wember]] |
|||
[[kk:20 қараша]] |
|||
[[kl:Novemberi 20]] |
|||
[[kn:ನವೆಂಬರ್ ೨೦]] |
|||
[[ko:11월 20일]] |
|||
[[krc:20 ноябрь]] |
|||
[[ksh:20. Novemmber]] |
|||
[[ku:20'ê sermawezê]] |
|||
[[kv:20 вӧльгым]] |
|||
[[ky:20-ноябрь]] |
|||
[[la:20 Novembris]] |
|||
[[lb:20. November]] |
|||
[[li:20 november]] |
|||
[[lmo:20 11]] |
|||
[[lt:Lapkričio 20]] |
|||
[[lv:20. novembris]] |
|||
[[mhr:20 Кылме]] |
|||
[[mk:20 ноември]] |
|||
[[ml:നവംബർ 20]] |
|||
[[mn:11 сарын 20]] |
|||
[[mr:नोव्हेंबर २०]] |
|||
[[ms:20 November]] |
|||
[[myv:Сундерьковонь 20 чи]] |
|||
[[nah:Tlamahtlāccēti 20]] |
|||
[[nap:20 'e nuvembre]] |
|||
[[nds:20. November]] |
|||
[[nds-nl:20 november]] |
|||
[[ne:२० नोभेम्बर]] |
|||
[[new:नोभेम्बर २०]] |
|||
[[nl:20 november]] |
|||
[[nn:20. november]] |
|||
[[no:20. november]] |
|||
[[nov:20 de novembre]] |
|||
[[nrm:20 Novembre]] |
|||
[[oc:20 de novembre]] |
|||
[[pa:20 ਨਵੰਬਰ]] |
|||
[[pag:November 20]] |
|||
[[pam:Nobiembri 20]] |
|||
[[pl:20 listopada]] |
|||
[[pt:20 de novembro]] |
|||
[[qu:20 ñiqin ayamarq'a killapi]] |
|||
[[ro:20 noiembrie]] |
|||
[[roa-rup:20 Brumar]] |
|||
[[ru:20 ноября]] |
|||
[[rue:20. новембер]] |
|||
[[sah:Сэтинньи 20]] |
|||
[[scn:20 di nuvèmmiru]] |
|||
[[sco:20 November]] |
|||
[[se:Skábmamánu 20.]] |
|||
[[sh:20. 11.]] |
|||
[[simple:November 20]] |
|||
[[sk:20. november]] |
|||
[[sl:20. november]] |
|||
[[sq:20 Nëntor]] |
|||
[[sr:20. новембар]] |
|||
[[stq:20. November]] |
|||
[[su:20 Nopémber]] |
|||
[[sv:20 november]] |
|||
[[sw:20 Novemba]] |
|||
[[te:నవంబర్ 20]] |
|||
[[tg:20 ноябр]] |
|||
[[th:20 พฤศจิกายน]] |
|||
[[tk:20 noýabr]] |
|||
[[tl:Nobyembre 20]] |
|||
[[tn:20 Ngwanatsele]] |
|||
[[tr:20 Kasım]] |
|||
[[tt:20 ноябрь]] |
|||
[[uk:20 листопада]] |
|||
[[ur:20 نومبر]] |
|||
[[uz:20-noyabr]] |
|||
[[vec:20 de novenbre]] |
|||
[[vi:20 tháng 11]] |
|||
[[vls:20 november]] |
|||
[[vo:Novul 20]] |
|||
[[wa:20 di nôvimbe]] |
|||
[[war:Nobyembre 20]] |
|||
[[xal:Үкр сарин 20]] |
|||
[[xmf:20 გერგობათუთა]] |
|||
[[yi:20סטן נאוועמבער]] |
|||
[[yo:20 November]] |
|||
[[zh:11月20日]] |
|||
[[zh-min-nan:11 goe̍h 20 ji̍t]] |
|||
[[zh-yue:11月20號]] |
15:03, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்
<< | நவம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
MMXXIV |
நவம்பர் 20 கிரிகோரியன் ஆண்டின் 324வது நாளாகும். நெட்டாண்டுகளில் 325வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 41 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 284 - டயோக்கிளேசியன் ரோமப் பேரரசின் மன்னன் ஆனான்.
- 1194 - இத்தாலியின் பலேர்மோ நகரம் ஆறாம் ஹென்றியால் கைப்பற்றப்பட்டது.
- 1658 - இலங்கையில் போர்த்துக்கீசர் மீதான வெற்றியைக் குறிக்க இந்நாள் டச்சு ஆட்சியாளர்களினால் நன்றி தெரிவிப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
- 1700 - சுவீடனின் பன்னிரண்டாம் சார்ல்ஸ் நார்வா என்ற இடத்தில் ரஷ்யாவின் முதலாம் பீட்டரைத் தோற்கடித்தான்.
- 1910 - பிரான்சிஸ்கோ மடேரோ மெக்சிகோ அதிபர் போர்பீரியோ டயஸ் என்பவரைப் பதவியில் இருந்து அகற்றிவிட்டதாகவும் தன்னை அதிபராகவும் அறிவித்தார். மெக்சிக்கோ புரட்சி ஆரம்பமாயிற்று.
- 1917 - உக்ரேன் குடியரசாக அறிவிக்கப்பட்டது.
- 1923 - ஜேர்மனியின் நாணயம் பேப்பியர்மார்க் ரெண்டென்மார்க் ஆக மாற்றப்பட்டது. (1 ரெண்டென்மார்க் = 1 திரில்லியன் பேப்பியர்மார்க்)
- 1936 - ஸ்பானிய அரசியல்தலைவர் ஜோசே அண்டோனியோ பிறிமோ டெ ரிவேரா கொல்லப்பட்டார்.
- 1940 - இரண்டாம் உலகப் போர்: ஹங்கேரி, ருமேனியா, சிலவாக்கியா ஆகியன அச்சு அணி நாடுகள் அமைப்பில் இணைந்தன.
- 1947 - இளவரசி எலிசபெத் இளவரசர் பிலிப்பை திருமணம் புரிந்தார்.
- 1962 - சோவியத் ஒன்றியம் தனது ஏவுகணைகளை கியூபாவில் இருந்து அகற்றுவதாக வாக்குறுதி அளித்தாதை அடுத்து, ஐக்கிய அமெரிக்கா கரிபியன் நாட்டுக்கெதிராக கொண்டுவந்த பொருளாதாரத் தடைகளை திரும்பப் பெற்றுக் கொண்டது.
- 1977 - ஆறு ஆண்டுகள் சிறைக்குப் பின் ஜனதா விமுக்தி பெரமுன தலைவர் றோகண விஜேவீர விடுதலை செய்யப்பட்டார்.
- 1979 - சவுதி அரேபியாவில் மெக்காவில் காபா மசூதியைத் தாக்கிய சுணி முஸ்லிம் தீவிரவாதிகள் 6,000 பேரைப் பணயக் கைதிகளாக்கினர். பிரெஞ்சுப் படைகளின் உதவியுடன் இத்தாக்குதல் முறியடிக்கப்பட்டது.
- 1985 - மைக்ரொசொஃப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டது.
- 1988 - ராஜிவ் காந்திக்கும் மிக்கைல் கோர்பசேவுக்கும் இடையே இரு அணு உலைகளைக் கூடங்குளத்தில் அமைப்பது என்ற ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. எனினும் சோவியத் கலைப்பை அடுத்து இத்திட்டம் கைவிடப்பட்டது.
- 1992 - இங்கிலாந்தில் வின்சர் அரண்மனையில் தீ பரவியதில் பலத்த சேதம் ஏற்பட்டது.
- 1993 - மகெடோனியாவில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 116 பயணிகளில் 115 பேரும் 8 சிப்பந்திகளும் உயிரிழந்தனர்.
- 1994 - அங்கோலா அரசுக்கும் யுனீட்டா தீவிரவாதிகளுக்கும் இடையே சாம்பியாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாகியதில் 19 ஆண்டு கால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. எனினும் அடுத்த ஆண்டு போர் மீண்டும் ஆரம்பமாயிற்று.
- 1998 - பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் முதலாவது பகுதி சாரியா விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
- 1999 - மன்னார் மடு தேவாலயம் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 42 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள்
- 1750 - திப்பு சுல்தான், மைசூர் பேரரசன் (இ. 1799)
- 1901 - நாசிம் ஹிக்மட், துருக்கிய கவிஞர் (இ 1963)
- 1942 - ஜோ பைடன், அமெரிக்க துணைத் தலைவர்
- 1980 - ஷாலினி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
- 1910 - லியோ தல்ஸ்தோய், ரஷ்ய எழுத்தாளர் (பி. 1828)
சிறப்பு நாள்
- யுனிசெஃப் - குழந்தைகள் நாள்
- மெக்சிக்கோ - புரட்சி நாள் (1910)
- வியட்நாம் - ஆசிரியர் நாள் (Ngày nhà giáo Việt Nam)