ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: ja:統一人民自由同盟
சி தானியங்கி: 7 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 15: வரிசை 15:


[[பகுப்பு:இலங்கை அரசியல் கட்சிகள்]]
[[பகுப்பு:இலங்கை அரசியல் கட்சிகள்]]

[[en:United People's Freedom Alliance]]
[[fa:ائتلاف آزادی خلق متحد]]
[[it:Alleanza per la Libertà e l'Unità del Popolo]]
[[ja:統一人民自由同盟]]
[[ms:Perikatan Kebebasan Rakyat Bersatu]]
[[si:එක්සත් ජනතා නිදහස් සන්ධානය]]
[[sv:Frihetsalliansen]]

14:40, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

ஐ.ம.சு.மு.வின் தேர்தல் சின்னம்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இலங்கையின் அரசியல் கூட்டணி ஒன்றாகும். இது பின்வரும் கட்சிகளினால் உருவாக்கப்பட்டது.

இதில் இலங்கை சுதந்திர கட்சி முக்கிய கட்சியாகும். அடுத்த நிலை முக்கிய அரசியல் கட்சியான மக்கள் விடுத்லை முன்னணி 2005 ஏப்ரல் மாதம் கூட்டணியில் இருந்து விலகிக் கொண்டது. எனினும் 2005 சனாதிபதி தேர்தலில் ஐ.ம.சு.மு.வின் வேட்பாளரான மகிந்த ராஜபக்சவை ஆதரித்தது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இலங்கை சமசமாஜக் கட்சி என்பன ஐ.ம.சு.மு.வுடன் செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை மூலம் தேர்தல்களில் ஒன்றாக போட்டியிடுகின்றன.