"பிரிஸ்டல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
88 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
*திருத்தம்*
(*துவக்கம்*)
 
சி (*திருத்தம்*)
|nickname =
|settlement_type = ஒற்றை ஆட்புலம்,கதீட்ரல் உள்ள நகரம், நிர்வாக கௌன்ட்டி
|motto = "Virtute et Industria" <br/ ><small>''"பண்பாலும் உழைப்பாலும்"''</small>
<!-- images and maps ----------->
|image_skyline = Bristol.png
</ref> [[தொழிற் புரட்சி]]க்குப் பின்னர் [[லிவர்ப்பூல்]], [[பர்மிங்காம் (ஐக்கிய இராச்சியம்)|பர்மிங்காம்]], [[மான்செஸ்டர்]] போன்ற நகரங்களின் விரைவான வளர்ச்சியால் 18வது நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்த நிலையை இழந்தது. இந்த நகரம் ஏவான் ஆற்றையொட்டி அமைந்துள்ளது. இதன் பெயர் தொன்மை ஆங்கிலத்தில் ''பாலம் உள்ளவிடம்'' எனப் பொருள்படும். இது 800 ஆண்டுகளாக துறைமுகமாக இருந்து வந்தது. தற்போது உள்ள பெரிய கப்பல்கள் இத்துறைமுகத்தை அணுகுவது கடினமாக உள்ளது. ''ஏவான்மௌத்'' எனப்படும் ஏவான் ஆற்று கழிமுகத்தில் புதிய துறைமுகம் கட்டமைக்கபட்டுள்ளது.
 
மிகவும் பழைமையான இந்த நகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க தேவாலயங்களும் கட்டிடங்களும் உள்ளன. ''கிளிஃப்டன் தொங்கு பாலம்'' ஆற்றை மிக உயர்ந்த இடத்தில் கடக்கிறது. கிளிஃப்டனில்தான் [[பிரிஸ்டல் பல்கலைக்கழகம்]] உள்ளது.
 
பிரிஸ்டல் அடிமை வணிகத்திற்கு மையமாக இருந்தது.<ref>{{Cite web |url= http://www.thisisbristol.co.uk/news/Colston-s-slave-trade-legacy-exposed/article-1077110-detail/article.html |title=Colston's slave trade legacy | Bristol News | This is Bristol
|work=thisisbristol.co.uk |accessdate=18 December 2010}}</ref>
 
[[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்போதுபோரின்]] போது இந்த நகரம் வெகுவாக சேதமடைந்தது. தற்போது இங்கு பல புதிய தொழிற்சாலைகளும் அலுவலகக் கட்டிடங்களும் எழுப்பப்பட்டுள்ளன. [[கான்கோர்டு]] மீயொலி வானூர்தி இங்குதான் உருவாக்கப்பட்டது.
 
''டிரிப் ஹாப்'' எனப்படும் வகையான இசைவகை இங்குதான் உருவானது.<ref>{{citeweb|url=http://www.purplerevolver.com/music/reviews/122149-%E2%80%9994-trip-hop-in-bristol-%E2%80%93-a-brief-history.html|accessdate=23 Sept 2012|title=Trip-Hop in Bristol – a brief history - 1994 rises|author=Maine, Samatha}}</ref>
 
உலகில் 34 இடங்கள் இந்நகரின் நினைவையொட்டி ''பிரிஸ்டல்'' எனப் பெயரிடப்பட்டுள்ளன.
 
==மேற்சான்றுகள்==
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1343880" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி