ஆகத்து 17: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: zea:17 auhustus |
சி தானியங்கி: 145 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
||
வரிசை 47: | வரிசை 47: | ||
{{நாட்கள்}} |
{{நாட்கள்}} |
||
[[பகுப்பு:ஆகஸ்டு]] |
[[பகுப்பு:ஆகஸ்டு]] |
||
[[af:17 Augustus]] |
|||
[[an:17 d'agosto]] |
|||
[[ar:ملحق:17 أغسطس]] |
|||
[[arz:17 اغسطس]] |
|||
[[ast:17 d'agostu]] |
|||
[[az:17 avqust]] |
|||
[[bat-smg:Rogpjūtė 17]] |
|||
[[bcl:Agosto 17]] |
|||
[[be:17 жніўня]] |
|||
[[be-x-old:17 жніўня]] |
|||
[[bg:17 август]] |
|||
[[bn:আগস্ট ১৭]] |
|||
[[bpy:আগষ্ট ১৭]] |
|||
[[br:17 Eost]] |
|||
[[bs:17. august]] |
|||
[[ca:17 d'agost]] |
|||
[[ceb:Agosto 17]] |
|||
[[ckb:١٧ی ئاب]] |
|||
[[co:17 d'aostu]] |
|||
[[cs:17. srpen]] |
|||
[[csb:17 zélnika]] |
|||
[[cv:Çурла, 17]] |
|||
[[cy:17 Awst]] |
|||
[[da:17. august]] |
|||
[[de:17. August]] |
|||
[[diq:17 Tebaxe]] |
|||
[[dv:އޮގަސްޓު 17]] |
|||
[[el:17 Αυγούστου]] |
|||
[[en:August 17]] |
|||
[[eo:17-a de aŭgusto]] |
|||
[[es:17 de agosto]] |
|||
[[et:17. august]] |
|||
[[eu:Abuztuaren 17]] |
|||
[[ext:17 agostu]] |
|||
[[fa:۱۷ اوت]] |
|||
[[fi:17. elokuuta]] |
|||
[[fiu-vro:17. põimukuu päiv]] |
|||
[[fo:17. august]] |
|||
[[fr:17 août]] |
|||
[[frp:17 oût]] |
|||
[[fur:17 di Avost]] |
|||
[[fy:17 augustus]] |
|||
[[ga:17 Lúnasa]] |
|||
[[gan:8月17號]] |
|||
[[gd:17 an Lùnastal]] |
|||
[[gl:17 de agosto]] |
|||
[[gu:ઓગસ્ટ ૧૭]] |
|||
[[gv:17 Luanistyn]] |
|||
[[he:17 באוגוסט]] |
|||
[[hi:१७ अगस्त]] |
|||
[[hif:17 August]] |
|||
[[hr:17. kolovoza]] |
|||
[[ht:17 out]] |
|||
[[hu:Augusztus 17.]] |
|||
[[hy:Օգոստոսի 17]] |
|||
[[ia:17 de augusto]] |
|||
[[id:17 Agustus]] |
|||
[[ie:17 august]] |
|||
[[ilo:Agosto 17]] |
|||
[[io:17 di agosto]] |
|||
[[is:17. ágúst]] |
|||
[[it:17 agosto]] |
|||
[[ja:8月17日]] |
|||
[[jv:17 Agustus]] |
|||
[[ka:17 აგვისტო]] |
|||
[[kab:17 ɣuct]] |
|||
[[kk:17 тамыз]] |
|||
[[kl:Aggusti 17]] |
|||
[[kn:ಆಗಸ್ಟ್ ೧೭]] |
|||
[[ko:8월 17일]] |
|||
[[ksh:17. Aujußß]] |
|||
[[ku:17'ê gelawêjê]] |
|||
[[kv:17 моз]] |
|||
[[ky:17-август]] |
|||
[[la:17 Augusti]] |
|||
[[lb:17. August]] |
|||
[[li:17 augustus]] |
|||
[[lmo:17 08]] |
|||
[[lt:Rugpjūčio 17]] |
|||
[[lv:17. augusts]] |
|||
[[mhr:17 Сорла]] |
|||
[[mk:17 август]] |
|||
[[ml:ഓഗസ്റ്റ് 17]] |
|||
[[mn:8 сарын 17]] |
|||
[[mr:ऑगस्ट १७]] |
|||
[[ms:17 Ogos]] |
|||
[[myv:Умарьковонь 17 чи]] |
|||
[[nah:Tlachicuēiti 17]] |
|||
[[nap:17 'e aùsto]] |
|||
[[nds:17. August]] |
|||
[[nds-nl:17 augustus]] |
|||
[[ne:१७ अगस्ट]] |
|||
[[new:अगस्ट १७]] |
|||
[[nl:17 augustus]] |
|||
[[nn:17. august]] |
|||
[[no:17. august]] |
|||
[[nov:17 de auguste]] |
|||
[[nrm:17 Août]] |
|||
[[oc:17 d'agost]] |
|||
[[pa:੧੭ ਅਗਸਤ]] |
|||
[[pag:August 17]] |
|||
[[pam:Agostu 17]] |
|||
[[pl:17 sierpnia]] |
|||
[[pt:17 de agosto]] |
|||
[[qu:17 ñiqin chakra yapuy killapi]] |
|||
[[ro:17 august]] |
|||
[[ru:17 августа]] |
|||
[[rue:17. авґуст]] |
|||
[[sah:Атырдьах ыйын 17]] |
|||
[[scn:17 di austu]] |
|||
[[sco:17 August]] |
|||
[[se:Borgemánu 17.]] |
|||
[[sh:17. 8.]] |
|||
[[simple:August 17]] |
|||
[[sk:17. august]] |
|||
[[sl:17. avgust]] |
|||
[[sq:17 Gusht]] |
|||
[[sr:17. август]] |
|||
[[su:17 Agustus]] |
|||
[[sv:17 augusti]] |
|||
[[sw:17 Agosti]] |
|||
[[te:ఆగష్టు 17]] |
|||
[[tg:17 август]] |
|||
[[th:17 สิงหาคม]] |
|||
[[tk:17 awgust]] |
|||
[[tl:Agosto 17]] |
|||
[[tr:17 Ağustos]] |
|||
[[tt:17 август]] |
|||
[[uk:17 серпня]] |
|||
[[ur:17 اگست]] |
|||
[[uz:17-avgust]] |
|||
[[vec:17 de agosto]] |
|||
[[vi:17 tháng 8]] |
|||
[[vls:17 ogustus]] |
|||
[[vo:Gustul 17]] |
|||
[[wa:17 d' awousse]] |
|||
[[war:Agosto 17]] |
|||
[[xal:Ноха сарин 17]] |
|||
[[xmf:17 მარაშინათუთა]] |
|||
[[yi:17טן אויגוסט]] |
|||
[[yo:17 August]] |
|||
[[zea:17 auhustus]] |
|||
[[zh:8月17日]] |
|||
[[zh-min-nan:8 goe̍h 17 ji̍t]] |
|||
[[zh-yue:8月17號]] |
13:46, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்
<< | ஆகத்து 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
MMXXIV |
ஆகஸ்டு 17 கிரிகோரியன் ஆண்டின் 229வது நாளாகும். நெட்டாண்டுகளில் 230வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 136 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1807 - ராபர்ட் ஃபுல்ட்டனின் முதலாவது அமெரிக்க நீராவிப்படகு நியூ யார்க்கில் இருந்து புறப்பட்டது. இதுவே உலகின் முதலாவது வர்த்தக நீராவிப்படகு ஆகும்.
- 1862 - லக்கோட்டா பழங்குடியினர் அமெரிக்காவின் மினசோட்டாவில் வெள்ளையினக் குடியேற்றவாதிகள் மீது தாக்குதலைத் தொடுத்தனர்.
- 1918 - போல்ஷெவிக் புரட்சியாளர் மொயிசேய் யுரீட்ஸ்கி படுகொலை செய்யபட்டார்.
- 1939 - த வைசார்ட் ஒஃப் ஓஸ், முதற்தடவையாக நியூ யோர்க் நகரில் காண்பிக்கப்பட்டது.
- 1943 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் எட்டாவது வான்படையினர் ஜெர்மனியில் தமது 60 குண்டுவீச்சு விமானங்களை இழந்தனர்.
- 1943 - இரண்டாம் உலகப் போர்: வின்ஸ்டன் சேர்ச்சில், பிராங்கிளின் ரூஸ்வெல்ட், கனடா பிரதமர் வில்லியம் லயன் மக்கென்சி கிங் ஆகியோர் கலந்து கொண்ட கியூபெக் மாநாடு ஆரம்பமானது.
- 1945 - இந்தோனேசியா விடுதலையை அறிவித்தது.
- 1947 - இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் ராட்கிலிஃப் கோடு வெளியிடப்பட்டது.
- 1958 - பயனியர் 0 சந்திரனைச் சுற்ற அனுப்பப்பட்டது. புறப்பட்ட 77 செக்கன்களில் இது அழிந்தது.
- 1959 - மொன்டானாவில் இடம்பெற்ற 7/5 அளவு நிலநடுக்கத்தினால் குவேக் ஏரி அமைக்கப்பட்டது.
- 1960 - காபொன் பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது.
- 1962 - கிழக்கு ஜெர்மனியில் இருந்து பேர்லின் சுவரைக் கடந்து தப்பித்துச் செல்ல முயன்ற 18-வயது பேட்டர் ஃபெக்டர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சுவரைக் கடந்து செல்ல முயன்று இறந்த முதலாவது நபர் இவராவார்.
- 1969 - மிசிசிப்பியில் இடம்பெற்ற சூறாவளியில் 248 பேர் கொல்லப்பட்டனர்.
- 1970 - வெனேரா 7 விண்கலம் ஏவப்பட்டது. வேறொரு கோளில் இருந்து (வெள்ளி) வெற்றிகரமாகத் தகவல்களை அனுப்பிய முதலாவது விண்கலம் இதுவாகும்.
- 1979 - இரண்டு சோவியத் ஏரோபுளொட் வானூர்திகள் உக்ரேன் வான்வெளியில் மோதியதில் 156 பேர் கொல்லப்பட்டனர்.
- 1982 - முதலாவது இறுவட்டு (CD) ஜெர்மனியில் வெளியிடப்பட்டது.
- 1988 - பாகிஸ்தான் ஜனாதிபதி ஸியா உல் ஹக் மற்றும் பாகிஸ்தானின் அமெரிக்கத் தூதுவர் ஆர்னல்ட் ராஃபெல் ஆகியோர் விமான விபத்தில் கொல்லப்பட்டனர்.
- 1991 - சிட்னியின் புறநகர்ப் பகுதியான ஸ்ட்ராத்ஃபீல்ட் என்னும் இடத்தில் வேட் பிராங்கம் என்பவன் சகட்டுமேனிக்கு சுட்டதில் 7 பேர் கொல்லப்பட்டு 6 பேர் காயமடைந்தனர்.
- 1999 - துருக்கி, இஸ்மித் என்ற இடத்தில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 17,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள்
- 1761 - வில்லியம் கேரி, ஆங்கில புரட்டஸ்தாந்து மதகுரு (இ. 1834)
- 1963 - ஷங்கர், திரைப்பட இயக்குநர்
- 1975 - பிள்ளையான், இலங்கை, கிழக்கு மாகாண முதலமைச்சர்
- 1986 - ரூடி கே, அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
இறப்புகள்
- 1786 - பிரஷ்யாவின் இரண்டாம் பிரெடெரிக், பிரஷ்ய மன்னன் (பி. 1712)
- 1969 - லுட்விக் மீஸ் வான் டெர் ரோ, ஜெர்மனியக் கட்டிடக்கலைஞர் (பி. 1886)
- 1988 - ஸியா உல் ஹக், பாகிஸ்தான் அதிபர் (பி. 1924)
சிறப்பு நாள்
- இந்தோனேசியா - விடுதலை நாள் (1945)
- காபோன் - விடுதலை நாள் (1960)