தினத்தந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி: 4 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 94: வரிசை 94:
[[பகுப்பு:தமிழக நாளிதழ்கள்]]
[[பகுப்பு:தமிழக நாளிதழ்கள்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
[[பகுப்பு:AFTv5Test‎]]

[[en:Dina Thanthi]]
[[id:Dina Thanthi]]
[[ml:ദിനത്തന്തി]]
[[nl:Dina Thanthi]]

13:43, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

தினத்தந்தி
வகைதினசரி நாளிதழ்
வடிவம்பத்திரிக்கை, இணையத்தளம்
நிறுவியது1942
மொழிதமிழ்
தலைமையகம்சென்னைதமிழ்நாடு
விற்பனை917,075 (யூலை-டிசம்பர் 2007)[1]
இணையத்தளம்http://www.dailythanthi.com

தினத்தந்தி தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் ஒரு முன்னணித் தமிழ் நாளிதழ் ஆகும். இது 1942 ஆம் ஆண்டு சி.பா. ஆதித்தனாரால் மதுரையில் தொடங்கப்பட்டது.

தினத்தந்தியின் சிறப்புகள்

தினத்தந்தியின் கல்விப் பணிகள்

  • ஒவ்வொரு வருடத்தின் இரண்டாம் பகுதியில் ஒவ்வொரு புதன்கிழமையும் 'பத்து, பன்னிரண்டாம் வகுப்பு கேள்வி வினா விடை' புத்தகம் வெளியிடப்படுகின்றது. இதில் அனைத்து பாடங்களிலிருந்தும் விடைகளுடன் மாதிரி கேள்வித்தாள் தரப்படுகின்றது.
  • ஆண்டுக்கு ஒரு முறை 'வெற்றி நிச்சயம்' என்ற நிகழ்ச்சி தினத்தந்தியால் நடத்தப்படுகின்றது. இதில் மாணவர்கள் வருங்காலத்தில் என்ன துறையை தேர்ந்தெடுக்கலாம் என்பதைப் பற்றி ஒவ்வொரு துறையிலிருந்தும் வல்லுனர்கள் வந்து மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்குகின்றார்கள்.

தினத்தந்தியின் இலவச இணைப்புகள்

நாள் இலவச இணைப்புகள்
ஞாயிறு ஞாயிறு மலர், குடும்ப மலர்
திங்கள் மாணவர் ஸ்பெஷல், கம்ப்யூட்டர் ஜாலம், வேலை வாய்ப்பு செய்திகள்
செவ்வாய் ஆன்மிகம்
வெள்ளி சிறுவர் தங்க மலர், வெள்ளி மலர்
சனி இளைஞர் மலர், முத்துச்சரம்
  • மேலும், 'தமிழ் மாத பலன்கள்' என்று ஜோதிடப் புத்தகம் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாம் திங்களன்று வெளியிடப்படுகின்றது.

தினத்தந்தியின் பிறப் பகுதிகள்

  • கன்னித் தீவு - தொடர் கதை
  • சாணக்கியன் சொல்
  • ஆண்டியார் பாடுகிறார்
  • தினபலன்
  • மக்கள் மேடை
  • தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
  • தினம் ஒரு தகவல்
  • தெரிந்து கொள்ளுங்கள்
  • வெளிநாட்டு விநோதம்

மாணவர் ஸ்பெஷல்

விருதுகள்

படிமம்:ADITANAR.jpg
சி.பா. ஆதித்தனார் சிலைக்கு தினத்தந்தி அதிபர் பா. சிவந்தி ஆதித்தனார் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது எடுத்த படம். அருகில் மாலை மலர் நிர்வாக இயக்குனர் பால சுப்பிரமணிய ஆதித்தன் உள்ளார்.
  • ஏழை, எளிய மக்கள் கல்வி கற்பதற்கு சிறப்பாக பணி புரிந்ததற்காக தினத்தந்தி நிர்வாக இயக்குநர் சிவந்தி ஆதித்தனாருக்கு பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு வழங்கி கவரவித்தது.
  • ஏழை மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில் பத்தாம் வகுப்பு பிளஸ்-2 வகுப்புகளில் முதல் 3 இடங்களை படிக்கும் மாணவர்களுக்கு கல்வி மானியத்தொகை தினத்தந்தி வழங்கி வருகிறது. ஆண்டுதோறும் சி.பா ஆதித்தனார் பிறந்த நாள் விழாவில் தமிழக அறிஞர்களுக்கு பரிசு தொகையும் பொற்கிழியும் வழங்கி கவுரவித்து வருகிறது.

தினத்தந்தி குழும இதழ்கள்

மேற்கோள்கள்

  1. விற்பனை

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தினத்தந்தி&oldid=1343698" இலிருந்து மீள்விக்கப்பட்டது