போர்னியோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: pnb:بورنیو
சி தானியங்கி: 82 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 46: வரிசை 46:


[[பகுப்பு:போர்னியோ|*]]
[[பகுப்பு:போர்னியோ|*]]

[[ace:Kalimantan]]
[[ar:بورنيو]]
[[bat-smg:Borneo]]
[[bcl:Borneo]]
[[be:Востраў Калімантан]]
[[be-x-old:Калімантан]]
[[bg:Борнео]]
[[bjn:Pulaw Kalimantan]]
[[bn:বোর্নিও]]
[[br:Borneo]]
[[bs:Borneo]]
[[ca:Borneo]]
[[ceb:Borneo]]
[[cs:Borneo]]
[[cy:Borneo]]
[[da:Borneo]]
[[de:Borneo]]
[[el:Βόρνεο]]
[[en:Borneo]]
[[eo:Borneo]]
[[es:Isla de Borneo]]
[[et:Kalimantan]]
[[eu:Borneo]]
[[fa:بورنئو]]
[[fi:Borneo]]
[[fr:Bornéo]]
[[fy:Borneo]]
[[gd:Borneo]]
[[gl:Borneo]]
[[hak:Phô-lò-chû]]
[[he:בורנאו]]
[[hi:बोर्नियो]]
[[hr:Borneo]]
[[hu:Borneó]]
[[id:Kalimantan]]
[[is:Borneó]]
[[it:Borneo]]
[[ja:ボルネオ島]]
[[jv:Kalimantan]]
[[ka:კალიმანტანი]]
[[ko:보르네오 섬]]
[[kw:Borneo]]
[[la:Borneum]]
[[lmo:Borneo]]
[[lt:Borneo]]
[[lv:Kalimantāna]]
[[map-bms:Kalimantan]]
[[mg:Nosy Borneo]]
[[mk:Борнео]]
[[mr:बोर्नियो]]
[[ms:Borneo]]
[[my:ဘော်နီယိုကျွန်း]]
[[nl:Borneo]]
[[nn:Borneo]]
[[no:Borneo]]
[[oc:Bornèo]]
[[os:Калимантан]]
[[pl:Borneo]]
[[pnb:بورنیو]]
[[pt:Bornéu]]
[[ro:Borneo]]
[[ru:Калимантан]]
[[scn:Borneu]]
[[sh:Borneo]]
[[simple:Borneo]]
[[sk:Borneo]]
[[sl:Borneo]]
[[sr:Борнео]]
[[stq:Borneo]]
[[sv:Borneo]]
[[sw:Borneo]]
[[tg:Борнео]]
[[th:เกาะบอร์เนียว]]
[[tk:Kalimantan]]
[[tl:Borneo]]
[[tr:Borneo]]
[[uk:Калімантан]]
[[ur:بورنیو]]
[[vi:Borneo]]
[[war:Borneo]]
[[zh:婆罗洲]]
[[zh-min-nan:Borneo]]

03:01, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

போர்னியோ
Topography of Borneo
புவியியல்
அமைவிடம்தென்கிழக்கு ஆசியா
ஆள்கூறுகள்1°00′N 114°00′E / 1.000°N 114.000°E / 1.000; 114.000
தீவுக்கூட்டம்Greater Sunda Islands
உயர்ந்த புள்ளிகினபாலு மலை
நிர்வாகம்
புரூணை
மாவட்டங்கள்பெலாயிட்
புரூணை-முவாரா
டெம்புரோங்
டூடொங்
இந்தோனேசியா
மாகாணங்கள்மேற்கு கலிமந்தான்
மத்திய கலிமந்தான்
தெற்கு கலிமந்தான்
கலிமந்தான்
மலேசியா
மாநிலங்கள்சபா
சரவாக்
மக்கள்
மக்கள்தொகை16 மில்லியன் (2000)

போர்னியோ (Borneo) உலகின் மூன்றாவது பெரிய தீவாகும். இதன் பரப்பளவு 743,330 கிமீ² (287,000 சதுர மைல்கள்). இது மலே தீவுக் கூட்டங்களுக்கும், இந்தோனேசியாவுக்கும் நடுவில் அமைந்திருக்கிறது. இந்தத் தீவு இந்தோனேசியா, மலேசியா, புரூணை ஆகிய நாடுகளின் ஆளுமையில் உள்ளது. இது உலகின் மூன்றாவது பெரிய தீவாக அறியப் படுகிறது.

இந்தோனேசியாவில் இத்தீவு கலிமந்தான் என்று அழைக்கப் படுகிறது. கிழக்கு மலேசியா அல்லது மலேசிய போர்னியோ என்பது சபா மற்றும் சரவாக் மாநிலங்களைக் கொண்ட மலேசியப் பகுதியாகும்.

புவியியல்

போர்னியோ தீவின் வடக்கு, வடமேற்குப் பகுதிகளில் தென் சீனக் கடல் உள்ளது. வடகிழக்கே சுளு கடல், கிழக்கே செலிபிஸ் கடல், மக்கசார் நீரிணை உள்ளன. தெற்கே ஜாவாக் கடல் மற்றும் கரிமட்டா நீரிணை உள்ளன.

போர்னியோவின் மேற்கே மலே மூவலந்தீவு, மற்றும் சுமாத்திரா ஆகியன அமைந்துள்ளன. தெற்கே ஜாவாவும், வடகிழக்கே பிலிப்பைன்ஸ் ஆகியன உள்ளன.

போர்னியோவின் அரசியற் பிரிவுகள்
நெப்பெந்தெஸ் விலோசா
வைகறைப்பொழுதில் போர்னியோ

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்னியோ&oldid=1342698" இலிருந்து மீள்விக்கப்பட்டது