புதுநிலவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: wa:Tinre lune
சி தானியங்கி: 37 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 26: வரிசை 26:
[[பகுப்பு:நாட்கள்]]
[[பகுப்பு:நாட்கள்]]
[[பகுப்பு:வானியல்]]
[[பகுப்பு:வானியல்]]

[[ar:محاق]]
[[bg:Новолуние]]
[[ca:Lluna nova]]
[[cs:Nov]]
[[da:Nymåne]]
[[de:Neumond]]
[[en:New moon]]
[[eo:Novluno]]
[[es:Luna nueva]]
[[ext:Novicionis]]
[[fa:ماه نو]]
[[fr:Nouvelle lune]]
[[fy:Nijmoanne]]
[[he:מולד הלבנה]]
[[it:Novilunio]]
[[ja:朔]]
[[ka:ახალმთვარეობა]]
[[ko:그믐달]]
[[ksh:Neumond]]
[[lb:Neimound]]
[[lt:Jaunatis]]
[[ml:അമാവാസി]]
[[ms:Anak bulan]]
[[nds:Neemaand]]
[[nl:Nieuwe maan]]
[[no:Nymåne]]
[[pl:Nów]]
[[pt:Lua nova]]
[[qu:Killa wañuy]]
[[ro:Lună nouă]]
[[ru:Новолуние]]
[[sk:Nov (fáza Mesiaca)]]
[[sv:Nymåne]]
[[th:จันทร์ดับ]]
[[tl:Bagong buwan]]
[[wa:Tinre lune]]
[[zh:新月]]

01:59, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

ஒரு முழுச்சுற்றின் போதுள்ள சந்திரனுடைய கலைகள்
புதுநிலவுத் தோற்றம்

அமாவாசை அல்லது அமைவாதல் என்பது சந்திரன் தோன்றாத அல்லது முழுவதும் மறைந்திருக்கும் நாளாகும். வானியலின்படி, பூமியைச் சுற்றிவருகின்ற சந்திரன் பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் வரும் நாளே அமைவாதை யாகும். சூரியனுடைய ஒளி சந்திரனில் பட்டுத் தெறிப்பதனாலேயே புவியிலிருந்து பார்ப்போருக்குச் சந்திரன் தெரிகிறது. ஆனால் சந்திரன் புவிக்கும், சூரியனுக்கும் இடையில் இருக்கும்போது சூரிய ஒளி புவியிலிருந்து பார்ப்போருக்குத் தெரியாத சந்திரனின் பின்பகுதியில் விழுவதால் அது நமக்குத் தெரிவதில்லை. இந்த நிகழ்வின்போதே சில தருணங்களில் சந்திரன் சூரியனை மறைப்பதனால் சூரிய கிரகணமும் ஏற்படுகிறது.

சந்திரமானம் எனப்படும் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட சில காலக்கணிப்பு முறைகளில் அமைவாதை நாளே மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளப்படுகிறது.

அமைவாதை வரும் நாள் கணிப்பு

இரண்டு அமைவாதைகளுக்கு இடையேயுள்ள கால இடைவெளி எப்பொழுதும் சமனாக இருப்பதில்லை. இக் காலப்பகுதி, அதாவது ஒரு சந்திர மாதம் சுமார் 29.53 நாட்கள் அளவுள்ளது. அமாவாசையில் சந்திரனும், சூரியனும் நேருக்கு நேர் வரும் நேரத்தைக் கணிப்பதற்கு ஒரு அண்ணளவான சமன்பாடு உண்டு. அது கீழே தரப்படுகிறது.

d = 5.597661 + 29.5305888610 x N + (102.026 x 10-12) x N2

இதிலே N 2000 ஆம் ஆண்டின் முதல் அமைவாதையன்று 0 இல் தொடங்கி ஒவ்வொரு சந்திர மாதத்துக்கும் 1 ஆல் கூடிச்செல்லும் ஒரு முழு எண்ணாகும். d 2000-01-01 00:00:00 இலிருந்து குறித்த அமைவாதை வரையுள்ள நாட்களினது எண்ணிக்கையாகும்.


திதிகள் எனப்படும் சந்திர நாட்களுள் அமாவாசையும்(உவா) ஒன்று.

இவற்றையும் பார்க்கவும்

வார்ப்புரு:திதி

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதுநிலவு&oldid=1342127" இலிருந்து மீள்விக்கப்பட்டது