விக்கிப்பீடியா:விக்கிப்பீடியர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
சி Bot: Migrating 62 interwiki links, now provided by Wikidata on d:q3189084 (translate me)
வரிசை 33: வரிசை 33:
[[பகுப்பு:விக்கிப்பீடியர்கள்]]
[[பகுப்பு:விக்கிப்பீடியர்கள்]]


[[ang:Ƿicipǣdia:Ƿicibōceras]]
[[ar:ويكيبيديا:ويكيبيديون]]
[[be:Вікіпедыя:Вікіпедыст]]
[[be-x-old:Вікіпэдыя:Вікіпэдыст]]
[[bg:Уикипедия:Уикипедианци]]
[[bn:উইকিপিডিয়া:উইকিপিডিয়াচারী]]
[[ca:Viquipèdia:Viquipedistes]]
[[cs:Wikipedie:Wikipedisté]]
[[da:Wikipedia:Wikipedianere]]
[[de:Wikipedia:Wikipedianer]]
[[el:Βικιπαίδεια:Βικιπαιδιστές]]
[[en:Wikipedia:Wikipedians]]
[[eo:Vikipedio:Vikipediistoj]]
[[es:Wikipedia:Wikipedistas]]
[[fa:ویکی‌پدیا:ویکی‌پدیایی‌ها]]
[[fi:Wikipedia:Wikipedian käyttäjät]]
[[fr:Wikipédia:Wikipédiens]]
[[fy:Wikipedy:Wikipedianen]]
[[ga:Vicipéid:Vicipéideoirí]]
[[gl:Wikipedia:Wikipedistas]]
[[he:ויקיפדיה:ויקיפד]]
[[hi:विकिपीडिया:विकिपीडियन]]
[[hr:Wikipedija:Wikipedisti]]
[[hu:Wikipédia:Wikipédisták]]
[[ia:Wikipedia:Wikipedista]]
[[id:Wikipedia:Wikipediawan]]
[[is:Wikipedia:Notendur]]
[[it:Wikipedia:Wikipediani]]
[[ja:Wikipedia:ウィキペディアン]]
[[kk:УП:Қатысушылар]]
[[kk:УП:Қатысушылар]]
[[ko:위키백과:위키백과 사용자]]
[[ksh:Wikipedia:Medmaacher]]
[[la:Vicipaedia:Usores]]
[[lad:Vikipedya:Wikipedistas]]
[[lt:Vikipedija:Vikipedijos dalyviai]]
[[mk:Википедија:Википедијанци]]
[[ml:വിക്കിപീഡിയ:വിക്കിപീഡിയര്‍]]
[[ml:വിക്കിപീഡിയ:വിക്കിപീഡിയര്‍]]
[[mn:Wikipedia:Викичид]]
[[ms:Wikipedia:Ahli Wikipedia]]
[[nap:Wikipedia:Wikipediani]]
[[nl:Wikipedia:Wikipedianen]]
[[no:Wikipedia:Wikipedianere]]
[[pl:Wikipedia:Wikipedyści]]
[[pt:Wikipedia:Wikipedistas]]
[[pt:Wikipedia:Wikipedistas]]
[[roa-rup:Wikipedia:Wikipedistu]]
[[ru:Википедия:Википедист]]
[[scn:Wikipedia:Wikipidiani]]
[[simple:Wikipedia:Wikipedians]]
[[sk:Wikipédia:Wikipediáni]]
[[sl:Wikipedija:Wikipedisti]]
[[sr:Википедија:Википедијанци]]
[[su:Wikipedia:Wikipédiawan]]
[[sv:Wikipedia:Användare]]
[[te:వికీపీడియా:వికీపీడియనులు]]
[[th:วิกิพีเดีย:ชาววิกิพีเดีย]]
[[tl:Wikipedia:Mga Wikipedista]]
[[tr:Vikipedi:Vikipedist]]
[[uk:Вікіпедія:Вікіпедист]]
[[uz:Vikipediya:Vikipediyachi]]
[[vi:Wikipedia:Thành viên]]
[[yi:װיקיפּעדיע:וויקיפעד]]
[[yo:Wikipedia:Àwọn oníṣe Wikipedia]]
[[zh:Wikipedia:維基百科人]]
[[zh-min-nan:Wikipedia:Wikipedians]]
[[zh-yue:Wikipedia:維基百科人]]

16:32, 7 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

விக்கிபீடியர்

விக்கிப்பீடியாவுக்கு கட்டுரை எழுதி, மேம்படுத்தி, மெய்ப்புபார்த்து, நிர்வாகித்து, படங்கள் சேர்த்து, நிரலாக்கம் செய்து என பல்வேறு வழிகளில் பங்களிப்பவர்கள் விக்கிப்பீடியர்கள் எனப்படுகிறார்கள். தற்போது 3 மில்லியனுக்கு மேற்பட்ட பயனர் கணக்குள்ள விக்கிப்பீடியர்கள் உள்ளார்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் 42,000 க்கும் மேற்பட்ட பயனர் கணக்குள்ள விக்கிப்பீடியர்கள் உள்ளார்கள். விக்கிபீடியர்கள் ஒரு சமூகமாக செயற்படுகின்றார்கள் எனலாம். விக்கிப்பீடியா சமூகம் பற்றி மேலும் அறிய விக்கிப்பீடியா:சமுதாய வலைவாசல் செல்லவும். கருத்துக்கள் கேள்விகளை விக்கிப்பீடியா:ஆலமரத்தடியில் இடலாம்.


தங்கள் பெயர்களை இங்கே பதிய விரும்பிய எல்லாப் பங்களிப்பாளர்களதும் பல்வேறுவிதமான பட்டியல்கள் இங்கேயுள்ளன. விக்கிபீடியர்களுடைய தனிப்பட்ட பக்கங்களுக்காக, குறிப்பாக வேண்டப்படுவன, எவையும் கிடையா; சிலர் தங்களைப்பற்றி நிறைய எழுதி வைப்பார்கள், சிலர் அப்படியில்லை; சில விக்கிபீடியர்கள் தங்கள் வேலைகளின் தனிப்பட்ட பட்டியலொன்றை வைத்திருப்பார்கள், சிலர் அவ்வாறு செய்யமாட்டார்கள். தேவைகளையொட்டிப் பல்வேறு பட்டியலிடு முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. நீங்கள் உங்கள் பெயரை விக்கிபீடியர்கள்/இந்தியர் போன்ற நாடுசார் பட்டியலில், விக்கிப்பீடியா:நகரங்கள் வாரியாக தமிழ் விக்கிப்பீடியர்கள் பட்டியல் போன்ற வெவ்வேறு பட்டியல்களில் சேர்க்கலாம்.

முழுத் தன்னியக்க பட்டியல்

பயனர் பட்டியல்

நிர்வாகிகள்

விக்கிப்பீடியா:நிர்வாகிகள்

அதிகாரிகள்

விக்கிப்பீடியா:அதிகாரிகள்

நகரங்கள் வாரியாக்க

விக்கிப்பீடியா:நகரங்கள் வாரியாக தமிழ் விக்கிப்பீடியர்கள்

வேறு பட்டியல்கள்

எல்லாப் பட்டியல்களும் தன் விருப்பப்படி உருவாக்கப்பட்டவை. உண்மையில், உங்களை வகைப்படுத்துவதைவிட, கலைக்களஞ்சியத்தின் உள்ளடக்கங்களை வகைப்படுத்துவதில் நேரத்தைச் செலவிடும்படியே உங்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம்!