59
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
'''ஒப்பாரி''' தமிழ் [[நாட்டுப் பாடல்]] வகைகளில் ஒன்று. கிராமத்து மக்கள் வாழ்க்கையில் [[இசை]]யானது பின்னிப் பிணைந்து காணப்படுகின்றது. தாய், தந்தை, கணவன், பிள்ளை, உற்றார், உறவினர் எவரேனும் இறந்து விட்டால் ஒருவருடைய உள்ளத்தில் எழுகின்ற துன்பஉணர்வை வெளிக்காட்ட ஒப்பாரி பாடப்படுகிறது. இறந்தவர்களின் வரலாறு பற்றித் தெரியாதவர்கள் அப்பாடல் மூலம் வரலாற்றினை அறிய முடியும். ஒப்பாரிப் பாடல்களின் இசை, விளம்பமும் மத்யமும் கலந்த ஒரு லய அமைப்பில் [[முகாரி]], [[ஆகிரி]] முதலான [[இராகம்|இராக]]ச் சாயலுடன் விளங்குகின்றது.
நாட்டுப்புறங்களில் இழவு வீடுகளில் ''[[உறுமி மேளம்|உறுமி]]'' எனப்படும் ஒரு [[இசைக்கருவி]] இசைக்கப்படும். ''இன்னைக்கி உறுமிச் சத்தம் கேட்டதென்ன'' எனப் புலம்பும் ஒரு ஒப்பாரிப் பாடலில் இருந்து, உறுமி சில வட்டாரங்களில் இறப்புக்கான ஒரு குறியீட்டு இசைக்கருவியாக பயன்படுத்தபட்டமை தெரிய வருகின்றது.
== மகனை பலிகொடுத்த தாய் ==
|
தொகுப்புகள்