கல்பற்றா நாராயணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "1939 பிறப்புகள்" (using HotCat)
வரிசை 4: வரிசை 4:

நகைச்சுவையும் தத்துவஞானமும் முயங்கும் மென்மையான கவிதைகளை கல்பற்றா நாராயணன் எழுதியிருக்கிறார். நான்கு கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன. ''கோந்தலா'' என்ற சுயசரிதை வெளியாகியிருக்கிறது. தமிழில் இவரது கவிதைகள் சிலவற்றை எழுத்தாளர் ஜெயமோகன் மொழியாக்கம் செய்திருக்கிறார்.<ref name="கல்பற்றா நாராயணன் கவிதைகள் 1">[http://www.jeyamohan.in/?p=380 கல்பற்றா நாராயணன் கவிதைகள் 1]</ref><ref name="கல்பற்றா நாராயணன் கவிதைகள் 2">[http://www.jeyamohan.in/?p=331 கல்பற்றா நாராயணன் கவிதைகள் 2]</ref>

கல்பற்றா நாராயணனின் முதல் மலையாள நாவலான இத்ர மாத்ரம் திரைப்படமாகவும் வெளிவந்தது. அதை கெ.வி.ஜெயஸ்ரீ ‘சுமித்ரா’ என்றபேரில் மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார். வம்சி புத்தகநிலையம் திருவண்ணாமலை வெளியீடு

==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

17:16, 27 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

மலையாள மொழியின் முக்கியமான நவீன கவிஞர் கல்பற்றா நாரயணன் ஆவார். 1939ல் கேரளத்தில் கல்பற்றாவில் பிறந்தார். தபால் ஊழியராக இருந்தவர் மலையாளம் கற்று சிறப்புத்தேர்ச்சி பெற்று கல்லூரி ஆசிரியராக ஆனார். கோழிக்கோடு பல்கலைக் கழகத்தில் மலையாளப் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்றார்.

நெடுங்காலம் கல்பற்றா நாராயணன் விமர்சகராகவே அறியப்பட்டார். அழகிய சொற்றொடர்களில் கவிதைபற்றிய விமர்சனங்களை எழுதிவந்தார். பின்னர் 1985 ல் ஒழிஞ்ஞ விருட்ச சாயையில் என்ற தலைப்பில் வைத்ய சாஸ்திரம் என்ற நூலில் கவித்துவ சிந்தனைகளை எழுதினார். அவை கவிதைகள் என்று அங்கீகரிக்கப்பட்டன. அதன்பின்னரே கவிஞராக ஆனார்

நகைச்சுவையும் தத்துவஞானமும் முயங்கும் மென்மையான கவிதைகளை கல்பற்றா நாராயணன் எழுதியிருக்கிறார். நான்கு கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன. கோந்தலா என்ற சுயசரிதை வெளியாகியிருக்கிறது. தமிழில் இவரது கவிதைகள் சிலவற்றை எழுத்தாளர் ஜெயமோகன் மொழியாக்கம் செய்திருக்கிறார்.[1][2]

கல்பற்றா நாராயணனின் முதல் மலையாள நாவலான இத்ர மாத்ரம் திரைப்படமாகவும் வெளிவந்தது. அதை கெ.வி.ஜெயஸ்ரீ ‘சுமித்ரா’ என்றபேரில் மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார். வம்சி புத்தகநிலையம் திருவண்ணாமலை வெளியீடு

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்பற்றா_நாராயணன்&oldid=1335074" இலிருந்து மீள்விக்கப்பட்டது