பஞ்சார்மாசின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ka:ბანჯარმასინი
சி r2.6.5) (தானியங்கி இணைப்பு: ar:بنجرماسين
வரிசை 7: வரிசை 7:
[[ace:Banjarmasin]]
[[ace:Banjarmasin]]
[[af:Banjarmasin]]
[[af:Banjarmasin]]
[[ar:بنجرماسين]]
[[bg:Банджермасин]]
[[bg:Банджермасин]]
[[bjn:Kuta Banjarmasin]]
[[bjn:Kuta Banjarmasin]]

22:38, 22 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

பஞ்சார்மாசின் (Bandjarmasin) என்பது இந்தோனேசியாவின் தென் கலிமாந்தான் மாகாணத்தின் தலைநகரம் ஆகும் இது போர்னியோ தீவின் தென் பகுதியில் அமைந்து உள்ளது. இந்த நகரம் பாரித்தோ, மர்த்தாபுரா ஆறுகளின் கழிமுகத்தில் அமைந்து உள்ளது. பஞ்சார்மைசின் நகரத்தை ஆற்று நகரம் என்றும் அழைப்பார்கள்.

இந்த நகரத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் சம்சுத்தீன் விமான நிலையம் உள்ளது. திரிசக்தி துறைமுகம் பிரதான வணிகத் தளமாக விளங்கி வருகிறது. 2010ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இதன் மக்கள்தொகை 625,395.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சார்மாசின்&oldid=1331050" இலிருந்து மீள்விக்கப்பட்டது