"குளம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
37 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
[[File:குளம்.JPG|thumb|குளம்]]
'''குளம்''' (Tank) என்பது நன்னீர் நீர்நிலையாகும்[[நீர்நிலை]]யாகும்.பொதுவாக நன்னீர் நீர்நிலைகளை [[ஆறு]],ஏரி,குளம்,குட்டை என பிரிப்பர்.
== தோன்றிய வரலாறு ==
முற்காலத்தில் நமது முன்னோர்கள் நீரூற்றுகளிலிருந்து நீர் வீணாவதை தடுக்க குட்டையாக உருவாக்கினர்.அதிலிருந்து நீரை குடிநீராகவும், விவசாயத்திற்கும் பயன்படுத்தினர்.நாளடைவில் குட்டை விரிவடைந்து குளமாக மாறியது.
== நீரேற்றம் ==
பொதுவாக குளம் மூன்று வகையில் நீரேற்றம் பெறுகிறது. அவை மழை நீர், ஆற்று நீர், மற்றும் நீரூற்று.
== பயன்பாடுகள் ==
குளங்கள் முதன்முதலில் நீரை குடிநீராகவும், விவசாயத்திற்கும் பயன்படுத்த பட்டது. ஆனால் தற்போது குளத்து நீர் குடிநீராக பயன்படுத்தபடுவதில்லை.விவசாயத்திற்கு குறைந்த அளவிலும்,குளிப்பதற்கும் ஏனைய தேவைகளுக்கும் பெருமளவிலும் பயன்படுத்தபடுகிறது.
== வடிவமைப்பு ==
குளத்தில் ஆற்றுநீர் உள்ளே வருவதற்கான ஒரு வாய்க்காலும், குளத்திலிருந்து நீர் வெளியேறுவதற்கு மதகுகளுடன் கூடிய மற்றொரு வாய்க்காலும் உள்ளது.
== தெப்பக்குளம் ==
தெப்பக்குளங்கள் கோயில்களின் தேவைகளுக்காக கட்டப்பட்டவை.அவை இதர பயன்பாடுகளுக்கு பயன்படுத்த படமாட்டாது.
 
 
1,303

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1330833" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி