அஜித் குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 75: வரிசை 75:
! எண் !! ஆண்டு !! படம் !! பாத்திரம்!!தயாரிப்பு !! குறிப்புகள்
! எண் !! ஆண்டு !! படம் !! பாத்திரம்!!தயாரிப்பு !! குறிப்புகள்
|-
|-
| 1 || 1992 || ''[[பிரேம புஸ்தகம்]]'' || || || [[தெலுங்கு]] (அறிமுகம்)
| 1 || 1992 || ''[[பிரேம புஸ்தகம்]]'' ||சித்தார்த் || || [[தெலுங்கு]] (அறிமுகம்)
|-
|-
| 2 || 1993|| ''[[அமராவதி (திரைப்படம்)|அமராவதி]]'' || ||சோழா கிரியேசன்ஸ் ||[[தமிழ்]] (அறிமுகம்)
| 2 || 1993|| ''[[அமராவதி (திரைப்படம்)|அமராவதி]]'' || அர்ஜூன் ||சோழா கிரியேசன்ஸ் ||[[தமிழ்]] (அறிமுகம்)
|-
|-
|3 ||rowspan="2"| 1994|| ''[[பாசமலர்கள்]]'' || || || நட்புக்காக
|3 ||rowspan="2"| 1994|| ''[[பாசமலர்கள்]]'' ||குமார் || || நட்புக்காக
|-
|-
|4 || ''[[பவித்ரா]]'' || || தனுஜா பிலிம்ஸ் ||
|4 || ''[[பவித்ரா]]'' || அசோக் || தனுஜா பிலிம்ஸ் ||
|-
|-
|5 ||rowspan="2"| 1995 || ''[[ராஜாவின் பார்வையிலே]]'' || || || நட்புக்காக
|5 ||rowspan="2"| 1995 || ''[[ராஜாவின் பார்வையிலே]]'' ||சந்துரு || || நட்புக்காக
|-
|-
|6 || ''[[ஆசை (1995 திரைப்படம்)|ஆசை]]'' || || ஆலயம் ||
|6 || ''[[ஆசை (1995 திரைப்படம்)|ஆசை]]'' || ஜீவானந்தம் || ஆலயம் ||
|-
|-
|7 ||rowspan="4"| 1996 || ''[[வான்மதி]]'' || || ||
|7 ||rowspan="4"| 1996 || ''[[வான்மதி]]'' ||கிருஷ்ணா || ||
|-
|-
|8 || ''[[கல்லூரி வாசல்]]'' || || ||
|8 || ''[[கல்லூரி வாசல்]]'' || வசந்த் || ||
|-
|-
|9 || ''[[மைனர் மாப்பிள்ளை]]'' || || விக்டரி மூவீஸ் ||
|9 || ''[[மைனர் மாப்பிள்ளை]]'' || சுனில் || விக்டரி மூவீஸ் ||
|-
|-
|10 || ''[[காதல் கோட்டை]]'' || ||சிவசக்தி மூவி மேக்கர்ஸ் ||
|10 || ''[[காதல் கோட்டை]]'' ||சூர்யா ||சிவசக்தி மூவி மேக்கர்ஸ் ||
|-
|-
|11||rowspan="5"| 1997 || ''[[நேசம்]]'' || ||தனுஜா பிலிம்ஸ் ||
|11||rowspan="5"| 1997 || ''[[நேசம்]]'' || நாதன் ||தனுஜா பிலிம்ஸ் ||
|-
|-
|12 || ''[[ராசி]]'' || || நிக் ஆர்ட்ஸ் ||
|12 || ''[[ராசி]]'' || தினேஷ் குமார் || நிக் ஆர்ட்ஸ் ||
|-
|-
|13 || ''[[உல்லாசம்]]'' ||குரு ||அமிதாப் பச்சன் கார்ப்பரேஷன் ||
|13 || ''[[உல்லாசம்]]'' ||குரு ||அமிதாப் பச்சன் கார்ப்பரேஷன் ||
|-
|-
|14|| ''[[பகைவன்]]'' || || விஷ்வாஸ் பிலிம்ஸ் ||
|14|| ''[[பகைவன்]]'' ||பிரபு || விஷ்வாஸ் பிலிம்ஸ் ||
|-
|-
|15 || ''[[ரெட்டை ஜடை வயசு]]'' || ||பாக்யம் சினி கம்பைன்ஸ் ||
|15 || ''[[ரெட்டை ஜடை வயசு]]'' ||சிவகுமார் ||பாக்யம் சினி கம்பைன்ஸ் ||
|-
|-
|16 ||rowspan="4"| 1998 || ''[[காதல் மன்னன்]]'' || ||வெங்கடேஸ்வராலயம் ||
|16 ||rowspan="4"| 1998 || ''[[காதல் மன்னன்]]'' ||சிவா ||வெங்கடேஸ்வராலயம் ||
|-
|-
|17 || ''[[அவள் வருவாளா]]'' || ஜீவா||ஸ்ரி விஜயமாத்ருகா பிலிம்ஸ் ||
|17 || ''[[அவள் வருவாளா]]'' || ஜீவா||ஸ்ரி விஜயமாத்ருகா பிலிம்ஸ் ||
|-
|-
|18 || ''[[உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்]]'' || ||லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் || நட்புக்காக
|18 || ''[[உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்]]'' || சஞ்சய் ||லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் || நட்புக்காக
|-
|-
|19 || ''[[உயிரோடு உயிராக]]'' || || ||
|19 || ''[[உயிரோடு உயிராக]]'' ||அஜய் || ||
|-
|-
|20 ||rowspan="6"| 1999 || ''[[தொடரும்]]'' || ||ஸ்ரி தேவி மூவி மேக்கர்ஸ் ||
|20 ||rowspan="6"| 1999 || ''[[தொடரும்]]'' || ஆனந்த் ||ஸ்ரி தேவி மூவி மேக்கர்ஸ் ||
|-
|-
|21 || ''[[உன்னை தேடி]]'' || ||லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் ||
|21 || ''[[உன்னை தேடி]]'' || ரகு ||லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் ||
|-
|-
|22 || ''[[வாலி (திரைப்படம்)|வாலி]]'' || ||நிக் ஆர்ட்ஸ் || இரட்டை வேடம்
|22 || ''[[வாலி (திரைப்படம்)|வாலி]]'' || சிவா, தேவா ||நிக் ஆர்ட்ஸ் || இரட்டை வேடம்
|-
|-
|23 || ''[[ஆனந்த பூங்காற்றே]]'' || ||ரோஜா கம்பைன்ஸ் ||
|23 || ''[[ஆனந்த பூங்காற்றே]]'' || ஜீவா ||ரோஜா கம்பைன்ஸ் ||
|-
|-
|24 || ''[[நீ வருவாய் என]]'' || || சூப்பர் குட் பிலிம்ஸ் || நட்புக்காக
|24 || ''[[நீ வருவாய் என]]'' ||சுப்ரமணி || சூப்பர் குட் பிலிம்ஸ் || நட்புக்காக
|-
|-
|25 || ''[[அமர்க்களம் (திரைப்படம்)|அமர்க்களம்]]''||வாசு || வெங்கடேஸ்வராலயம் ||
|25 || ''[[அமர்க்களம் (திரைப்படம்)|அமர்க்களம்]]''||வாசு || வெங்கடேஸ்வராலயம் ||
|-
|-
|26 ||rowspan="3"| 2000 || ''[[முகவரி]]''|| || நிக் ஆர்ட்ஸ் ||
|26 ||rowspan="3"| 2000 || ''[[முகவரி]]''|| ஸ்ரீதர் || நிக் ஆர்ட்ஸ் ||
|-
|-
|27 || ''[[கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்]]''|| || வி. கிரியேஷன்ஸ் ||
|27 || ''[[கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்]]''|| மனோகர் || வி. கிரியேஷன்ஸ் ||
|-
|-
|28 || ''[[உன்னை கொடு என்னை தருவேன்]]'' || || சூப்பர் குட் பிலிம்ஸ் ||
|28 || ''[[உன்னை கொடு என்னை தருவேன்]]'' || சூர்யா || சூப்பர் குட் பிலிம்ஸ் ||
|-
|-
|29 ||rowspan="5"| 2001|| ''[[தீனா]]'' || தீனா || விஜயம் சினி கம்பைன்ஸ் ||
|29 ||rowspan="5"| 2001|| ''[[தீனா]]'' || தீனா || விஜயம் சினி கம்பைன்ஸ் ||
|-
|-
|30 || ''[[சிட்டிசன்]]'' || || நிக் ஆர்ட்ஸ் ||
|30 || ''[[சிட்டிசன்]]'' ||அறிவானந்தம் ,சுப்ரமணி || நிக் ஆர்ட்ஸ் ||
|-
|-
|31|| ''[[பூவெல்லாம் உன் வாசம்]]'' || சின்னா || ஆஸ்கர் பிலிம்ஸ் ||
|31|| ''[[பூவெல்லாம் உன் வாசம்]]'' || சின்னா || ஆஸ்கர் பிலிம்ஸ் ||
|-
|-
|32|| ''[[அசோகா (திரைப்படம்)|அசோகா]]''|| || டிரீம்ஸ் அன்லிமிடட் || ஹிந்தி (அறிமுகம்), நட்புக்காக
|32|| ''[[அசோகா (திரைப்படம்)|அசோகா]]''|| சுஷீமா || டிரீம்ஸ் அன்லிமிடட் || ஹிந்தி (அறிமுகம்), நட்புக்காக
|-
|-
|33|| ''[[அசோகா (திரைப்படம்)|சாம்ராட் அசோகா]]'' || ||டிரீம்ஸ் அன்லிமிடட் || நட்புக்காக
|33|| ''[[அசோகா (திரைப்படம்)|சாம்ராட் அசோகா]]'' || சுஷீமா ||டிரீம்ஸ் அன்லிமிடட் || நட்புக்காக
|-
|-
|34||rowspan="3"| 2002 || ''[[ரெட்]]''||ரெட் || நிக் ஆர்ட்ஸ் ||
|34||rowspan="3"| 2002 || ''[[ரெட்]]''||ரெட் || நிக் ஆர்ட்ஸ் ||
வரிசை 147: வரிசை 147:
|36|| ''[[வில்லன்]]'' ||சிவா, விஷ்ணு ||நிக் ஆர்ட்ஸ் || இரட்டை வேடம்
|36|| ''[[வில்லன்]]'' ||சிவா, விஷ்ணு ||நிக் ஆர்ட்ஸ் || இரட்டை வேடம்
|-
|-
|37||rowspan="2"| 2003 || ''[[என்னை தாலாட்ட வருவாளா]]''|| || || நட்புக்காக
|37||rowspan="2"| 2003 || ''[[என்னை தாலாட்ட வருவாளா]]''||சதீஷ் || || நட்புக்காக
|-
|-
|38|| ''[[ஆஞ்சநேயா]]''|| || நிக் ஆர்ட்ஸ் ||
|38|| ''[[ஆஞ்சநேயா]]''||பரமகுரு || நிக் ஆர்ட்ஸ் ||
|-
|-
|39 ||rowspan="2"| 2004 || ''[[ஜனா]]'' || ||ரோஜா கம்பைன்ஸ் ||
|39 ||rowspan="2"| 2004 || ''[[ஜனா]]'' ||ஜனா ||ரோஜா கம்பைன்ஸ் ||
|-
|-
|40 || ''[[அட்டகாசம்]]''|| ஜீவா || விஜயம் சினி கம்பைன்ஸ் ||இரட்டை வேடம்
|40 || ''[[அட்டகாசம்]]''|| குரு, ஜீவா || விஜயம் சினி கம்பைன்ஸ் ||இரட்டை வேடம்
|-
|-
|41 || 2005 || ''[[ஜீ (திரைப்படம்)|ஜீ]]''|| || நிக் ஆர்ட்ஸ் ||
|41 || 2005 || ''[[ஜீ (திரைப்படம்)|ஜீ]]''||வாசு || நிக் ஆர்ட்ஸ் ||
|-
|-
|42 ||rowspan="3"| 2006 || ''[[பரமசிவன் (திரைப்படம்)|பரமசிவன்]]'' || * கனகரத்னா மூவீஸ் <br />* சாம்ராட் பிலிம் கார்ப்பரேஷன் || [[பி. வாசு]] இயக்கத்தில்
|42 ||rowspan="3"| 2006 || ''[[பரமசிவன் (திரைப்படம்)|பரமசிவன்]]''|| பரமசிவன்( சுப்ரமணிய சிவா ) || * கனகரத்னா மூவீஸ் <br />* சாம்ராட் பிலிம் கார்ப்பரேஷன் || [[பி. வாசு]] இயக்கத்தில்
|-
|-
|43 || ''[[திருப்பதி (திரைப்படம்)|திருப்பதி]]'' || ||ஏ. வி. எம். புரொடக்ஷன்ஸ் ||
|43 || ''[[திருப்பதி (திரைப்படம்)|திருப்பதி]]'' || திருப்பதி ||ஏ. வி. எம். புரொடக்ஷன்ஸ் ||
|-
|-
|44 || ''[[வரலாறு (திரைப்படம்)|வரலாறு]]'' || ||நிக் ஆர்ட்ஸ் || மூன்று வேடங்கள்
|44 || ''[[வரலாறு (திரைப்படம்)|வரலாறு]]'' || சிவஷங்கர், விஷ்ணு, ஜீவா ||நிக் ஆர்ட்ஸ் || மூன்று வேடங்கள்
|-
|-
|45|| rowspan="3"| 2007 || ''[[ஆழ்வார் (திரைப்படம்)|ஆழ்வார்]]'' || ஸ்ரி ராஜகாளியம்மன் பிலிம்ஸ் ||
|45|| rowspan="3"| 2007 || ''[[ஆழ்வார் (திரைப்படம்)|ஆழ்வார்]]''|| சிவா || ஸ்ரி ராஜகாளியம்மன் பிலிம்ஸ் ||
|-
|-
|46 || ''[[கிரீடம்]]'' || ||சுஜாதா சினி ஆர்ட்ஸ் ||
|46 || ''[[கிரீடம்]]'' || சக்திவேல் ராஜராஜன் ||சுஜாதா சினி ஆர்ட்ஸ் ||
|-
|-
|47 || ''[[பில்லா 2007]]'' || ||ஆனந்தா பிக்சர்ஸ் சர்க்கியூட் ||இரட்டை வேடம்
|47 || ''[[பில்லா 2007]]'' || டேவிட் பில்லா, சரவணவேலு ||ஆனந்தா பிக்சர்ஸ் சர்க்கியூட் ||இரட்டை வேடம்
|-
|-
|48 || 2008 || ''[[ஏகன்]]'' || ||ஐங்கரன் இண்டர்நேஷனல் ||
|48 || 2008 || ''[[ஏகன்]]'' || சிவா ||ஐங்கரன் இண்டர்நேஷனல் ||
|-
|-
|49 || 2010 || ''[[அசல்]]'' || ||சிவாஜி புரொடக்ஷன்ஸ் || இரட்டை வேடம், திரைக்கதை
|49 || 2010 || ''[[அசல்]]'' || சிவா, ஜீவானந்தம் ||சிவாஜி புரொடக்ஷன்ஸ் || இரட்டை வேடம், திரைக்கதை
|-
|-
|50 || 2011 || ''[[மங்காத்தா (திரைப்படம்)|மங்காத்தா]]'' || ||கிலௌடு நைன் மூவீஸ் ||
|50 || 2011 || ''[[மங்காத்தா (திரைப்படம்)|மங்காத்தா]]'' || விநாயக் மகாதேவன் ||கிலௌடு நைன் மூவீஸ் ||
|-
|-
|51 || rowspan="3"|2012 || ''[[பில்லா 2]]'' || ||சுரேஷ் பாலாஜி & இன் என்டெர்டெயின்மென்ட் || சக்ரி இயக்கத்தில்
|51 || rowspan="3"|2012 || ''[[பில்லா 2]]'' || டேவிட் பில்லா ||சுரேஷ் பாலாஜி & இன் என்டெர்டெயின்மென்ட் || சக்ரி இயக்கத்தில்
|-
|-
|52 || ''[[இங்கிலிஷ் வெங்கிலிஷ்]]'' || || || கௌரவ தோற்றத்தில்
|52 || ''[[இங்கிலிஷ் வெங்கிலிஷ்]]'' || || || கௌரவ தோற்றத்தில்

03:17, 21 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

அஜித் குமார்
படிமம்:Ajith Cropped Soundarya Wedding.jpg
இயற் பெயர் அஜித் குமார்
பிறப்பு மே 1, 1971 (1971-05-01) (அகவை 52)
இந்தியா ஹைதராபாத் , இந்தியா
நடிப்புக் காலம் 1992 - தற்போது
துணைவர் ஷாலினி
குறிப்பிடத்தக்க படங்கள் காதல் கோட்டை
வாலி
வரலாறு
பில்லா

அஜித் குமார், (பி. மே 1, 1971) தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவர். அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை ஷாலினியைக் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோஸ்கா என்ற பெண் குழந்தை உள்ளது.

காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல வெற்றிப் படங்களில் அஜித்குமார் நடித்துள்ளார். அஜித் குமாரின் ரசிகர்கள் அவரை "அல்டிமேட் ஸ்டார்" என்றும் "தல" என்றும் பட்டப்பெயர்களுடன் அழைக்கிறார்கள். அஜித் குமார், கார் பந்தய வீரராகவும் அறியப்படுகிறார்.

வாழ்க்கைச் சுருக்கம்

அஜித் குமார், இந்தியாவின் ஐதராபாத் நகரில் ஒரு தமிழ் தந்தைக்கும் ,ஒரு சிந்தி தாயிற்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார்.[1]இவர் திரைப்படங்களில் நடிப்பதன் மூலமே தமிழ் பேச கற்றுக்கொண்டார். 1986 இல் உயர்தர கல்வியைப் பூர்த்தி செய்யாமலே கல்வியை இடைநிறுத்தினார். தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகும் முன்னர், 1992 இல் பிரேம புஸ்தகம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். இந்தப் படத்தில் இவருக்கு சிறந்த புதுமுகத்திற்கான விருது கிடைத்தது.

இதன் பின்னர் தான் அமராவதி என்ற தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் படம் வெற்றி இல்லை. இருப்பினும் அவர் மனம் தளரவில்லை. அடுத்த ஆண்டில் பாசமலர்கள், பவித்ரா, ராஜவின் பார்வையிலே படங்களில் நடித்தார். இதில் பவித்ரா படம் அஜித்க்கு பெயர் சொல்லும் படம் போல அமைந்தது.

அஜித் குமாரின் முதல் வெற்றிப் படம் ஆசை. இடையில் மோட்டார் பந்தயம் ஒன்றில் போட்டியிட்டு படுகாயமடைந்தார். இதனால் நடிப்பில் தடை ஏற்பட்டது. அதன் பின்னர் சரணின் காதல் மன்னன் வெற்றிப்படத்தில் நடித்தார்.

சர்ச்சைகள்

பிப்ரவரி 06, 2010 அன்று நிகழ்ந்த கலைஞர் கருணாநிதி பாராட்டு விழாவில் நடிகர் அஜித்குமார் பேசும்போது திரையுலகினரை அரசியல் இயக்கங்களில் பங்கெடுக்குமாறு சிலர் மிரட்டுவதாகப் பகிங்கரமாக புகார் கூறினார். இதனால் அஜித்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. இந்த நிகழ்ச்சிகளால் மன வருத்தம் அடைந்த அஜித் மீண்டும் கார்ப்பந்தயத்தில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டினார்.

விருதுகள்

  • அஜித் குமார் தாம் நடித்த முதல் தெலுங்கு படத்திற்காக (பிரேம புஸ்தகம்) பரத்முனி ஆர்ட் அகாடமியின் சிறந்த புதுமுக நடிகருக்கான விருதைப் பெற்றுள்ளார்.
  • 1999 ஆம் ஆண்டு அஜித் குமார் வாலி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருது மற்றும் தினகரன் சினிமா விருதைப் பெற்றுள்ளார்.
  • 2000ஆம் ஆண்டு முகவரி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதைப் பெற்றுள்ளார்.
  • 2001 ஆம் ஆண்டு சிறப்பு நடிகருக்கான மாநில விருதை பூவெல்லாம் உன் வாசம் படத்திற்காக வென்றுள்ளார்.
  • 2002ஆம் வருடம் வில்லன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது மற்றும் தினகரன் சினிமா விருதைப் பெற்றுள்ளார்.
  • தென் இந்திய சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை இருமுறைப் பெற்றுள்ளார். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுள்ளார்.
  • 2011 ஆம் ஆண்டு மங்காத்தா படத்தில் நடித்ததற்காக விஜய் அவார்ட்ஸின் சிறந்த வில்லன் மற்றும் FAVERATE HERO என இரண்டு விருதுகளை பெற்றுள்ளார்.

தமிழக அரசு திரைப்பட விருதுகள்

வென்றவை

பிலிம்பேர் விருதுகள்

வென்றவை
பரிந்துரைக்கப்பட்டது

விஜய் விருதுகள்

வென்றவை
பரிந்துரைக்கப்பட்டது

பிற விருதுகள்

வென்றவை

திரைப்படவிபரம்

எண் ஆண்டு படம் பாத்திரம் தயாரிப்பு குறிப்புகள்
1 1992 பிரேம புஸ்தகம் சித்தார்த் தெலுங்கு (அறிமுகம்)
2 1993 அமராவதி அர்ஜூன் சோழா கிரியேசன்ஸ் தமிழ் (அறிமுகம்)
3 1994 பாசமலர்கள் குமார் நட்புக்காக
4 பவித்ரா அசோக் தனுஜா பிலிம்ஸ்
5 1995 ராஜாவின் பார்வையிலே சந்துரு நட்புக்காக
6 ஆசை ஜீவானந்தம் ஆலயம்
7 1996 வான்மதி கிருஷ்ணா
8 கல்லூரி வாசல் வசந்த்
9 மைனர் மாப்பிள்ளை சுனில் விக்டரி மூவீஸ்
10 காதல் கோட்டை சூர்யா சிவசக்தி மூவி மேக்கர்ஸ்
11 1997 நேசம் நாதன் தனுஜா பிலிம்ஸ்
12 ராசி தினேஷ் குமார் நிக் ஆர்ட்ஸ்
13 உல்லாசம் குரு அமிதாப் பச்சன் கார்ப்பரேஷன்
14 பகைவன் பிரபு விஷ்வாஸ் பிலிம்ஸ்
15 ரெட்டை ஜடை வயசு சிவகுமார் பாக்யம் சினி கம்பைன்ஸ்
16 1998 காதல் மன்னன் சிவா வெங்கடேஸ்வராலயம்
17 அவள் வருவாளா ஜீவா ஸ்ரி விஜயமாத்ருகா பிலிம்ஸ்
18 உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் சஞ்சய் லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் நட்புக்காக
19 உயிரோடு உயிராக அஜய்
20 1999 தொடரும் ஆனந்த் ஸ்ரி தேவி மூவி மேக்கர்ஸ்
21 உன்னை தேடி ரகு லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ்
22 வாலி சிவா, தேவா நிக் ஆர்ட்ஸ் இரட்டை வேடம்
23 ஆனந்த பூங்காற்றே ஜீவா ரோஜா கம்பைன்ஸ்
24 நீ வருவாய் என சுப்ரமணி சூப்பர் குட் பிலிம்ஸ் நட்புக்காக
25 அமர்க்களம் வாசு வெங்கடேஸ்வராலயம்
26 2000 முகவரி ஸ்ரீதர் நிக் ஆர்ட்ஸ்
27 கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் மனோகர் வி. கிரியேஷன்ஸ்
28 உன்னை கொடு என்னை தருவேன் சூர்யா சூப்பர் குட் பிலிம்ஸ்
29 2001 தீனா தீனா விஜயம் சினி கம்பைன்ஸ்
30 சிட்டிசன் அறிவானந்தம் ,சுப்ரமணி நிக் ஆர்ட்ஸ்
31 பூவெல்லாம் உன் வாசம் சின்னா ஆஸ்கர் பிலிம்ஸ்
32 அசோகா சுஷீமா டிரீம்ஸ் அன்லிமிடட் ஹிந்தி (அறிமுகம்), நட்புக்காக
33 சாம்ராட் அசோகா சுஷீமா டிரீம்ஸ் அன்லிமிடட் நட்புக்காக
34 2002 ரெட் ரெட் நிக் ஆர்ட்ஸ்
35 ராஜா ராஜா செரீன் மூவி மேக்கர்ஸ்
36 வில்லன் சிவா, விஷ்ணு நிக் ஆர்ட்ஸ் இரட்டை வேடம்
37 2003 என்னை தாலாட்ட வருவாளா சதீஷ் நட்புக்காக
38 ஆஞ்சநேயா பரமகுரு நிக் ஆர்ட்ஸ்
39 2004 ஜனா ஜனா ரோஜா கம்பைன்ஸ்
40 அட்டகாசம் குரு, ஜீவா விஜயம் சினி கம்பைன்ஸ் இரட்டை வேடம்
41 2005 ஜீ வாசு நிக் ஆர்ட்ஸ்
42 2006 பரமசிவன் பரமசிவன்( சுப்ரமணிய சிவா ) * கனகரத்னா மூவீஸ்
* சாம்ராட் பிலிம் கார்ப்பரேஷன்
பி. வாசு இயக்கத்தில்
43 திருப்பதி திருப்பதி ஏ. வி. எம். புரொடக்ஷன்ஸ்
44 வரலாறு சிவஷங்கர், விஷ்ணு, ஜீவா நிக் ஆர்ட்ஸ் மூன்று வேடங்கள்
45 2007 ஆழ்வார் சிவா ஸ்ரி ராஜகாளியம்மன் பிலிம்ஸ்
46 கிரீடம் சக்திவேல் ராஜராஜன் சுஜாதா சினி ஆர்ட்ஸ்
47 பில்லா 2007 டேவிட் பில்லா, சரவணவேலு ஆனந்தா பிக்சர்ஸ் சர்க்கியூட் இரட்டை வேடம்
48 2008 ஏகன் சிவா ஐங்கரன் இண்டர்நேஷனல்
49 2010 அசல் சிவா, ஜீவானந்தம் சிவாஜி புரொடக்ஷன்ஸ் இரட்டை வேடம், திரைக்கதை
50 2011 மங்காத்தா விநாயக் மகாதேவன் கிலௌடு நைன் மூவீஸ்
51 2012 பில்லா 2 டேவிட் பில்லா சுரேஷ் பாலாஜி & இன் என்டெர்டெயின்மென்ட் சக்ரி இயக்கத்தில்
52 இங்கிலிஷ் வெங்கிலிஷ் கௌரவ தோற்றத்தில்
53 விசுணுவர்தனின் பெயரிடப்படாத திட்டம் படப்பிடிப்பில்
54 2013 வெற்றி கொண்டான் தயாரிப்புக்கு முந்தைய பணி[2]

வெளி இணைப்புகள்

குறிப்புகளும் மேற்கோள்களும

  1. அஜித் குமார் உடனான நேர்காணல்
  2. "Ajith's next to be named 'Vetri Kondaan'". IndiaGlitz. 28 Sepetember 2012. பார்க்கப்பட்ட நாள் 29 September 2012. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜித்_குமார்&oldid=1329355" இலிருந்து மீள்விக்கப்பட்டது