"மலேசிய சமூகக் கட்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
அளவில் மாற்றமில்லை ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
|footnotes =
}}
'''''மலேசிய சமூகக் கட்சி''''' ('''பி.எஸ்.எம்'''), ([[ஆங்கிலம்]]: ''Socialist Party of Malaysia''), என்பது [[மலேசியா|மலேசியாவில்]] உள்ள ஒரு சமூக அரசியல் கட்சியாகும். இந்தக் கட்சி [[மலேசிய மக்கள் கட்சி|மலேசிய மக்கள் கட்சியின்]] பக்க விளைவில் உருவானது. இரு கட்சிகளும் ஒரே வகையான கொள்கைகளையும், கருத்துருவங்களையும் கொண்டவை.
 
1998ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்தக் கட்சியை, பதிவு செய்யப்படுவதில் இருந்து மலேசிய அரசாங்கம் பத்து ஆண்டுகளுக்கு மேல் தடுத்து வந்தது. மலேசிய சமூகக் கட்சியின் கொள்கைகள் தேசிய பாதுகாப்பிற்கு மிரட்டலாக உள்ளன என்று அரசாங்கம் காரணம் காட்டியது. இருப்பினும், 2008 ஜூன் மாதம் அந்தக் கட்சி பதிவு செய்யப்படுவதற்கு பச்சைக் கொடி காட்டப்பட்டது.
20,194

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1324526" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி