ஆலப்புழா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 9°29′N 76°20′E / 9.49°N 76.33°E / 9.49; 76.33
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Lotje (பேச்சு | பங்களிப்புகள்)
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: mg:Alappuzha
வரிசை 62: வரிசை 62:
[[ko:알레피]]
[[ko:알레피]]
[[lt:Alapuža]]
[[lt:Alapuža]]
[[mg:Alappuzha]]
[[ml:ആലപ്പുഴ]]
[[ml:ആലപ്പുഴ]]
[[mr:अलप्पुळा]]
[[mr:अलप्पुळा]]

18:06, 12 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

ஆலப்புழா
"கிழக்கு வெனிஸ்"
—  நகராட்சி மற்றும் நகரம்  —
படிமம்:Montage picture of Alleppey.jpg
மேலிருந்து:ஆழப்புழாவில் ஒரு படகு வீடு, ஆழப்புழாக் கடற்கரை, வெம்பநாடு ஏரி
மேலிருந்து:ஆழப்புழாவில் ஒரு படகு வீடு, ஆழப்புழாக் கடற்கரை, வெம்பநாடு ஏரி
ஆலப்புழா
இருப்பிடம்: ஆலப்புழா

, கேரளா , இந்தியா

அமைவிடம் 9°29′N 76°20′E / 9.49°N 76.33°E / 9.49; 76.33
நாடு  இந்தியா
பகுதி மத்திய திருவிதாங்கூர்
மாநிலம் கேரளா
மாவட்டம் ஆலப்புழா மாவட்டம்
ஆளுநர் ஆரிப் முகமது கான்[1]
முதலமைச்சர் பினராயி விஜயன்[2]
நகராட்சித் தலைவர் திருமதி. மெர்சி டீச்சர்
மக்களவைத் தொகுதி ஆலப்புழா
மக்கள் தொகை

அடர்த்தி

21,05,349 (2001)

1,492/km2 (3,864/sq mi)

பாலின விகிதம் 1079 /
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 1,414 சதுர கிலோமீட்டர்கள் (546 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.alappuzha.nic.in


ஆலப்புழா (ஆங்கிலம்:Alappuzha), ( மலையாளம்: ആലപ്പുഴ) இந்தியாவின் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள ஆலப்புழா மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகரமாகும். இந்நகரம் ஒரு நகராட்சியாகவும் உள்ளது. ஆலப்புழா இந்தியாவின் முக்கியமான சுற்றுலாத்தலம் ஆகும். கயிறு தயாரிப்பதே இந்நகரின் பிரதான தொழிலாகும்.

போக்குவரத்து

கொச்சி வானூர்தி நிலையம் அருகில் உள்ள வானூர்தி நிலையமாகும். திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம் 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு தொடர்வண்டி நிலையமும் உள்ளது. பெங்களூர், சென்னை, கோழிக்கோடு, அமிர்தசரசு, ஆகிய நகரங்களிலிருந்து தொடர்வண்டிகள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலை 47, இந்நகரை, எர்ணாகுளம், திருச்சூர், கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுடன் இணைக்கிறது..

மொழிகள்

இந்நகரில் மலையாளமே பிரதான மொழியாகும். இங்கு பேசப்படும் வட்டார வழக்கு திருவாங்கூர் வழக்கு ஆகும். இருப்பினும், கொங்கணி பேசுவோரும், தமிழ் பேசுவோரும் குறிப்பிடத்தக்க அளவில் வாழ்கின்றனர்.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 177,079 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 48% ஆண்கள், 52% பெண்கள் ஆவார்கள். ஆலப்புழா மக்களின் சராசரி கல்வியறிவு 84% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 82% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஆலப்புழா மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

குறிப்புகள்

  1. http://india.gov.in/govt/governor.php
  2. "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece. 
  3. "இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு". பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 19. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலப்புழா&oldid=1320812" இலிருந்து மீள்விக்கப்பட்டது