சியார்சியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: bxr:Гүрж |
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: min:Georgia |
||
வரிசை 223: | வரிசை 223: | ||
[[mhr:Грузий]] |
[[mhr:Грузий]] |
||
[[mi:Hōria]] |
[[mi:Hōria]] |
||
[[min:Georgia]] |
|||
[[mk:Грузија]] |
[[mk:Грузија]] |
||
[[ml:ജോർജ്ജിയ]] |
[[ml:ജോർജ്ജിയ]] |
20:08, 10 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்
சியார்சியா Georgia საქართველო சகார்ட்வெலோ | |
---|---|
குறிக்கோள்: ძალა ერთობაშია (ஜோர்ஜிய மொழி) "Strength is in Unity" | |
நாட்டுப்பண்: "Tavisupleba" "விடுதலை" | |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | திபிலீசி |
ஆட்சி மொழி(கள்) | சியார்சிய மொழி1 |
மக்கள் | சியார்சியன் |
அரசாங்கம் | ஜனாதிபதி மற்றும் குடியரசு |
• ஜனாதிபதி | மிக்கைல் சாக்கஷ்விலி |
• பிரதமர் | சுராப் நோகாய்டெலி |
Consolidation | |
• கோல்ச்சிஸ், கோக்காசியன் ஐபீரிய முடியாட்சி | கிமு 2000 |
• ஜோர்ஜியன் முடியாட்சி | 1008 |
• ஜோர்ஜியன் ஜனநாயகக் குடியரசு | மே 26, 1918 |
ஏப்ரல் 9, 1991 டிசம்பர் 25 1991 | |
பரப்பு | |
• மொத்தம் | 69,700 km2 (26,900 sq mi) (121வது) |
மக்கள் தொகை | |
• 2005 மதிப்பிடு | 4,661,4732 (117வது) |
• அடர்த்தி | 64/km2 (165.8/sq mi) (129) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2005 மதிப்பீடு |
• மொத்தம் | $17.79 பில்லியன் (122வது) |
• தலைவிகிதம் | $3,800 (119வது) |
மமேசு (2004) | 0.743 Error: Invalid HDI value · 97வது |
நாணயம் | ஜார்ஜிய லாரி (ლ) (GEL) |
நேர வலயம் | ஒ.அ.நே+4 (UTC) |
• கோடை (ப.சே.நே.) | not observed |
அழைப்புக்குறி | 995 |
இணையக் குறி | .ge |
|
சியார்சியா அல்லது ஜார்ஜியா (Georgia, საქართველო, சக்கார்ட்வெலோ) என்பது கருங்கடலின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள யூரேசிய நாடாகும். இதன் எல்லைகளில் வடக்கே ரஷ்யா, தெற்கே துருக்கி மற்றும் ஆர்மேனியா, கிழக்கே அசர்பைஜான் ஆகிய நாடுகள் உள்ளன. இது கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியா ஆகிய கண்டங்களை இணைக்கும் நாடாக உள்ளது. அதனால் இது ஆசியா, ஐரோப்பா ஆகிய இரு கண்டங்களுக்கும் உரியது எனச் சொல்லப்படுகிறது.[2]. இது ஒரு முன்னாள் சோவியத் குடியரசாகும்.
பிரிவுகள், உட்குடியரசுகள்
ஜோர்ஜியா 9 பிரதேசங்களாகவும், 2 தன்னாட்சிக் குடியரசுகளாகவும், மற்றும் ஒர் தன்னாட்சி நகரமாகவும் (திபிலீசி) பிரிக்கப்பட்டுள்ளது.
தன்னாட்சி குடியரசுகள்
நகரம்
- திபிலீசி (தலைநகரம்)
முக்கிய நகரங்கள்
- திபிலீசி 1,066,100 (பரப்பளவு 1,270,800)
- குத்தாயிசி 183,300
- பட்டூமி 116,900
படிமங்கள்
-
Mountain landscape
-
Gremi Church
-
10 century Ananuri Church
-
Famous Georgian vineyards in Kakheti
-
Tbilisi
-
Gagra
-
Sukhumi
-
Bakuriani
-
Northern Georgia
-
9th century Bagrat Church
-
Shiomgvime Monastery
குறிப்புகள்
- ↑ சிஐஏ தரவுகள் (ஜோர்ஜியா)
- ↑ ஐக்கிய நாடுகள் classification of world regions, சிஐஏ [1], நஷனல் ஜியோகிரஃபிக், மற்றும் பிரித்தானிக்கா என்சைக்கிலோபீடியா ஆகியன ஜோர்ஜியாவை மேற்கு ஆசியாவிலும்; பிபிசி போன்றவை [2], ஒக்ஸ்போர்ட் [3], வெப்ஸ்டர்ஸ் அகராதி, மற்றும் வேர்ல்D அட்லஸ்.கொம் போன்றவை ஐரோப்பாவிலும் தரப்படுத்தியுள்ளன.