இரண்டாம் யோசப்பு இசுமித்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
58 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
(*துவக்கம்*)
 
 
'''யோசப்பு இசுமித்து, இளையவர் ''' (''Joseph Smith, Jr.'', ''ஜோசஃப் ஸ்மித், ஜூனியர்'', திசம்பர் 23, 1805 – சூன் 27, 1844) ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க சமயத் தலைவரும் [[மொர்மனியம்|பின்னாள் புனிதர் இயக்கம்]] அல்லது [[மொர்மனியம்]] என்ற சமயத்தின் நிறுவுனரும் ஆவார். தமது 24ஆம் அகவையில் மோர்மொன் நூல்|மோர்மொன் நூலை பதிப்பித்து அடுத்த பதினான்கு ஆண்டுகளில் பல்லாயிரக் கணக்கான சீடர்களைப் பெற்றார். பல நகரங்களையும் கோவில்களையும் நிறுவி தமது சமயத்தை நிலைநிறுத்தினார். பின்னாள் புனிதர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இவரை ஓர் [[இறைவாக்கினர்|இறைவாக்கினராக]]க் கருதுகின்றனர்.
 
[[பகுப்பு:மொர்மனியம்]]
29,822

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1316176" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி