பயனர் பேச்சு:Alangar Manickam: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
→கட்டுரையின் அளவு: புதிய பகுதி |
|||
வரிசை 35: | வரிசை 35: | ||
{{100}}--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:12, 2 பெப்ரவரி 2013 (UTC) |
{{100}}--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:12, 2 பெப்ரவரி 2013 (UTC) |
||
== கட்டுரையின் அளவு == |
|||
வணக்கம்!<br> |
|||
உங்களுக்குத் தெரிந்திருக்கும் .... நினைவுபடுத்துதலுக்காகச் சொல்கிறேன்:- உங்களின் கட்டுரைகள் 5 வரிகளுக்குக் குறையாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். இதன் மூலம் 'கட்டுரை நீக்கப்படலாம்' எனும் இடைக்கால அறிவிப்பினைத் தவிர்க்கலாம். நன்றி! --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 03:13, 4 பெப்ரவரி 2013 (UTC) |
03:25, 4 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்
வாருங்கள்!
வாருங்கள், Alangar Manickam, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 14:54, 17 சூலை 2011 (UTC)
Invite to WikiConference India 2011
Hi Alangar Manickam,
The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011. But the activities start now with the 100 day long WikiOutreach. Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)
We look forward to see you at Mumbai on 18-20 November 2011 |
---|
தமிழ் விக்கிக்கு நல்வரவு
வணக்கம் அலங்கார் மாணிக்கம், தமிழ் விக்கிக்கு நல்வரவு. கனடாவில் இருந்து இன்னுமொரு பயனரைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.
கனேடியத் தமிழ் வானொலிகள் கட்டுரைகளுக்கு தமிழ் வானொகள் என்ற பகுப்பைச் சேர்ப்பதை அவதானித்தேன். கனடியத் தமிழ் வானொல்கள் என்ற முழுப் பகுப்பையுமே சேர்ப்பது இலகு.
இங்கும் தொகுப்பதில் ஏதும் உதவிகள் தேவை எனின் இயன்றவரை உதவுவோம். நன்றி.
--Natkeeran (பேச்சு) 05:00, 2 பெப்ரவரி 2013 (UTC)
- விக்கி அனுபவம் வாய்ந்த பயனரான நீங்கள், மீண்டும் முனைப்பாடு இங்கு பங்களிக்கத் தொடங்கியிருப்பது கண்டு மகிழ்ச்சி. தொடர்ந்து செயலாற்ற வேண்டுகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 05:51, 2 பெப்ரவரி 2013 (UTC)
மாதம் 100 தொகுப்புகள் மைல்கல்
வணக்கம், Alangar Manickam!
நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)
குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.