"முடியாட்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
12 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.7.2) (தானியங்கி இணைப்பு: ilo:Monarkia)
'''முடியாட்சி''' என்பது, அரசின் ஒரு வடிவம் ஆகும். இதில், அதியுயர் அதிகாரம் முழுமையாகவோ அல்லது பெயரளவுக்கோ ஒரு தனிப்பட்டவரிடம் இருக்கும். இவரே அரசின் தலைவராவார். இப்பதவியை அவர் தனது [[வாழ்நாள்]] முழுவதும் அல்லது அதிலிருந்து விலகும் வரை வகிப்பார். அத்துடன் இவர் நாட்டு மக்களிலும் வேறான தனி உரிமைகளைக் கொண்டிருப்பார். இந்த அரசுத் தலைவர் [[மன்னர்]], அரசர் போன்ற பெயர்களால் அழைக்கப்படுவார்.
 
முடியாட்சி என்பதற்குத் தெளிவான வரைவிலக்கணம் கிடையாது. [[ஐக்கிய இராச்சியம்]], [[தாய்லாந்து]] போன்ற நாடுகளில் உள்ள [[அரசியல்சட்ட முடியாட்சி]]களில் அரசுத் தலைவருக்கு முழுமையான அதிகாரம் கிடையாது. இதனால், எல்லையற்ற அரசியல் அதிகாரத்தைக் கொண்டிருத்தல் என்பதை முடியாட்சியை வரையறுக்கும் ஒரு இயல்பாகக் கொள்ள முடியாது. [[தலைமுறை ஆட்சி]] ஒரு பொது இயல்பாக இருப்பினும், தேர்வு முடியாட்சிகளும் உள்ளன. எடுத்துக் காட்டாக [[வத்திக்கான்|வாட்டிகனின்வத்திக்கானின்]] அரசராகக் கருதப்படும் [[பாப்பரசர்|பாப்பரசரைக்திருத்தந்தை]]யை கர்தினால்கள்[[கர்தினால்]]கள் தேர்வு செய்கின்றனர். சில நாடுகளில் தலைமுறை அரசுரிமை இருந்தாலும் அவை குடியரசாகக் கொள்ளப்படுகின்றன.
 
தற்சமயம் உலகில் 44 [[நாடு]]கள் முடியாட்சி முறையைக் கொண்டிருக்கின்றன. இவற்றுள் 16 நாடுகள் [[பொதுநலவாய நாடுகள்]] குழுவைச் சேர்ந்தவை. இவை ஐக்கிய இராச்சியத்தின் அரசர் அல்லது அரசியைத் தமது அரசுத் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளன.
18,515

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1313049" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி