22,055
தொகுப்புகள்
சி |
சி |
||
[[படிமம்:Thanumalayantemple.JPG|200pxl|right|thumb|சுசீந்திரம் தாணுமாலயன் கோயில்]]
[[கன்னியாகுமரி மாவட்டம்]], [[சுசீந்திரம்]] எனும் ஊரில் அமைந்துள்ளது தாணுமாலயன் கோயில். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்துள்ள இக்கோயில் தாணுமாலயன் கோயில் என அழைக்கப்படுகிறது
==வரலாறு==
தாணுமாலயன் கோயில் அமைந்துள்ள இடம் சுசீந்திரம் என அழைக்கப்படுகிறது. அகலிகையால் ஏற்பட்ட தேவேந்திரனுடைய சாபம் நீங்க தேவேந்திரன் இத்தலத்துக்கு வந்து மும்மூர்த்திகளை ஒரே சமயத்தில் வழிபட்டு விமோசனம் பெற்ற தலம் இது. சுசீ என்றால் தூய்மை என்று பொருள். இந்திரன் இங்கு தூய்மை பெற்றதால் சுசீந்திரம் என அழைக்கப்படலாயிற்று.
==அறம் வளர்த்த அம்மன்==
இக்கோயிலில் “அறம் வளர்த்த அம்மன்” கருவறை உள்ளது.
==மண்டபங்கள்==
இக்கோயிலில் கலை வேலைப்பாடுகள் மிகுந்த சில மண்டபங்கள் உள்ளன. அவை;
# கலைநயத்துடனான சிற்பங்களுடன் கூடிய செண்பகராமன் மண்டபம்.
#இசைத்தூண்கள் கொண்ட குலசேகர மண்டபம்.
#திருக்கல்யாணம் நடக்கும் ஊஞ்சல் மண்டபம்.
#வேனிற்காலத்தில் மும்மூர்த்திகள் ஓய்வெடுக்கும் வசந்த மண்டபம்.
#பல இறையுருக்களின் சிற்பங்களைக்கொண்ட சித்திர சபை.
==விழாக்கள்==
==அனுமன் சிலை==
==சிறப்புகள்==
* இக்கோயில் 5400 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது.
* இக்கோயிலின் அரச கோபுரத்தின் உயரம் நூற்று முப்பத்தி நாலரை அடி இருக்கிறது.
*இக்கோயிலில் கணபதியைப் பெண்ணுருவில் செதுக்கியுள்ள சிற்பம் உள்ளது. இதை “விக்கினேசுவரி” என அழைக்கிறார்கள்.
*இக்கோயிலின் நவக்கிரகங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இந்த நவக்கிரகங்களின் சிற்பங்கள் மேற்கூரையில் உள்ளது.
[[பகுப்பு: தமிழ்நாட்டுக் கோயில்கள்]]
|
தொகுப்புகள்