மார்க் டுவெய்ன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: ba:Марк Твен
சி தானியங்கி அழிப்பு: diq:Mark Twain (deleted)
வரிசை 50: வரிசை 50:
[[da:Mark Twain]]
[[da:Mark Twain]]
[[de:Mark Twain]]
[[de:Mark Twain]]
[[diq:Mark Twain]]
[[el:Μαρκ Τουαίην]]
[[el:Μαρκ Τουαίην]]
[[en:Mark Twain]]
[[en:Mark Twain]]

07:51, 31 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

மார்க் டுவைன்
மார்க் டுவைன், பெப்ரவரி 7, 1871
மார்க் டுவைன், பெப்ரவரி 7, 1871
பிறப்புசாமுவேல் லாங்கோர்ன் கிளமென்ஸ்
(1835-11-30)நவம்பர் 30, 1835
புளோரிடா, மிசூரி, ஐக்கிய அமெரிக்கா
இறப்புஏப்ரல் 21, 1910(1910-04-21) (அகவை 74)
ரெட்டிங், கானெக்டிகட்
தொழில்எழுத்தாளர், விரிவுரையாளர்
தேசியம்அமெரிக்கர்
வகைபுனைகதை, வரலாற்றுப் புனைகதை, சிறுவர் இலக்கியம், non-fiction, பயண இலக்கியம், நையாண்டி, கட்டுரை, மெய்யியல் இலக்கியம், சமூக வர்ணனை, இலக்கியத் திறனாய்வு
குறிப்பிடத்தக்க படைப்புகள்தி அட்வென்சர்ஸ் ஆஃப் ஹக்கில்பெர்ரி ஃபின், தி அட்வென்சர்ஸ் ஆஃப் டாம் சாயர்
கையொப்பம்

மார்க் டுவைன் (Mark Twain) என்பது, அமெரிக்க நகைச்சுவையாளரும், நையாண்டியாளரும், விரிவுரையாளரும், எழுத்தாளரும் ஆன சாமுவேல் லாங்கோர்ன் கிளமென்ஸ் என்பவரின் புனைபெயர் ஆகும். இவர் எழுதிய புதினங்களில், ஹக்கிள்பெரி ஃபின்னின் சாகசங்கள் (Adventures of Huckleberry Finn), டாம் சோயரின் சாகசங்கள் (The Adventures of Tom Sawyer) என்பன குறிப்பிடத்தக்கவை. இவர் அவரது மேற்கோள்களுக்காகவும் பெயர் பெற்றவர். இவரது வாழ்நாளில் இவர், நாட்டின் அதிபர்கள், கலைஞர்கள், தொழிலதிபர்கள், ஐரோப்பிய அரச குடும்பத்தினர் போன்றோரின் நண்பரானார்.

டுவைனுக்கு மக்களிடையே பெரும் புகழ் இருந்தது. இவருடைய சொல்நயமும், நையாண்டியும், இவருக்குத் திறனாய்வாளரிடமிருந்தும், சக எழுத்தாளரிடமிருந்தும் பாராட்டுகளைப் பெற்றுக்கொடுத்தது. அமெரிக்க எழுத்தாளரான வில்லியம் போல்க்னர், டுவைனை அமெரிக்க இலக்கியத்தின் தந்தை என்றார்.

இளமைக்காலம்

சாமுவேல் லாங்கோர்ன் கிளமென்ஸ், புளோரிடா, மிசூரியில் 1835ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தையார் ஜான் மார்ஷல் கிளமென்ஸ், டென்னசியைச் சேர்ந்த ஒரு வணிகர். தாயார், ஜேன் லம்ப்டன் கிளமென்ஸ். இவர் குடும்பத்தின் ஏழு பிள்ளைகளுள் ஆறாவதாகப் பிறந்தார். எனினும், நால்வர் தவிர ஏனையோர் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர். இவரது இரண்டு சகோதரர்கள் ஆரியன் (Orion), ஹென்றி ஆகியோர். சகோதரி பமீலா.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்க்_டுவெய்ன்&oldid=1311744" இலிருந்து மீள்விக்கப்பட்டது