"காரகோரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
அளவில் மாற்றமில்லை ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
*திருத்தம்*
சி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: mk:Каракорум)
சி (*திருத்தம்*)
உலகில் [[எவரெஸ்டு]]க்கு அடுத்தபடியாக அதிக உயரமுள்ள கே2 கொடுமுடி இம்மலைத் தொடரில் தான் அமைந்துள்ளது. இது மட்டுமின்றி பல கொடுமுடிகள் இங்கே உள்ளன. கே2 வின் உயரம் எவரெஸ்டை விட 237 மீட்டர்கள் மட்டுமே குறைவு.
 
இம்மலைத் தொடர் ஏறக்குறைய 500 கிமீ (300 மைல்) நீளமுடையது. இப்[[புவி]]யில் [[வடமுனை]], [[தென்முனை]] தவிர்த்து மிகுந்த அளவில் [[பனி]] மூடிக் கிடக்குமிடம் காரகோரம். 70 கிமீ நீளமுள்ள சியாச்சென் [[சியாச்சென் பனியாறு]]ம் 63 கிமீ நீளமுள்ள ஃபியாஃபோ பனியாறும் இங்கு அமைந்துள்ளன. [[புவி வெப்பமாதல்|புவி வெப்பமாதலால்]] பனியாறுகள் உருகி வருவதாக அறியப்பட்டுள்ளது.<ref>[http://www.bbc.co.uk/tamil/science/2012/04/120416_karakorammass.shtml இறுகிவரும் காரகோரம் பனி மலை - பிபிசி செய்தி ]</ref>
 
== மேற்கோள்கள் ==
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1311661" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி