குடும்பத் திரைப்படம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
சி Kanags பயனரால் குடும்பப்படம், குடும்பத் திரைப்படம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது. |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
22:23, 27 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்
குடும்பப்படம் திரைப்படத்தில் உள்ள வகையாகும். ஒரு குடும்பப்படம் என்பது பல்வேறு வயதினரும் பார்க்கமுடியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள திரைப்படம். இதனால் குடும்பத்தினர் அனைவரும் அப்படத்தை ப் பார்க்க இயலும். குடும்ப படங்கள் பொதுவாக குழந்தைகளும் பார்க்கக்கூடிய உள்ளடக்கத்தை மட்டுமே கொண்டிருக்கும். இந்திய திரைப்பட தணிக்கைத் துறையினர் இத்தகைய படங்களுக்கு 'U' (Unrestricted) சான்றிதழ் அழிப்பார்கள்.
பிரபல குடும்பப்படங்கள்
- பாசமலர்
- பார் மகளே பார்
- நான் புடிச்ச மாப்பிள்ளை
- நான் பெத்த மகனே
- எல்லாமே என் பொண்டாட்டிதான்
- பொறந்தவீடா புகுந்த வீடா
- குடும்பம் ஒரு கதம்பம்
- சம்சாரம் அது மின்சாரம்
- வரவு நல்ல உறவு
- பட்டுக்கோட்டை பெரியப்பா