தசைநாண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:உடற்கூற்றியல் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[File:Achilles-tendon.jpg|thumb|150px|[[மனிதன்|மனித]] உடலிலுள்ள தசைநாண்களில் ஒன்றான Achilles தசைநாண்]]
[[File:Achilles-tendon.jpg|thumb|150px|[[மனிதன்|மனித]] உடலிலுள்ள தசைநாண்களில் ஒன்றான Achilles தசைநாண்]]
'''தசைநாண்''' (Tendon) எனப்படுவது பொதுவாக [[தசை]]யை [[எலும்பு]]டன் இணைக்கும் கடினமான நார் [[இணைப்பிழையம்|இணைப்பிழையப்]] பட்டையாகும்<ref>[http://www.emedicine.com/asp/dictigrafrfr2eonary.asp?keyword=tendon eMedicine/Stedman Medical Dictionary Lookup!<!-- Bot generated title -->]</ref>. இது [[உடல் உறுப்புக்கள்|உடல் உறுப்புக்களில்]] ஏற்படக்கூடிய இழுவை நிலைகளுக்கு ஈடுகொடுத்து, உடலைப் பேண உதவும். [[இணைப்பிழை]] (Ligament), [[இழையப்படலம்]] (Fasia) போன்றவற்றைப் போன்றே, இந்த தசைநாண்களிலும் இருக்கும் கொலாஜன் வகைப் [[புரதம்|புரதமே]] இவற்றின் இந்த இயல்புக்குக் காரணமாகும்.
'''தசைநாண்''' (Tendon) எனப்படுவது பொதுவாக [[தசை]]யை [[எலும்பு]]டன் இணைக்கும் கடினமான நார் [[இணைப்பிழையம்|இணைப்பிழையப்]] பட்டையாகும்<ref>[http://www.emedicine.com/asp/dictigrafrfr2eonary.asp?keyword=tendon eMedicine/Stedman Medical Dictionary Lookup!<!-- Bot generated title -->]</ref>. இது [[உடல் உறுப்புக்கள்|உடல் உறுப்புக்களில்]] ஏற்படக்கூடிய இழுவை நிலைகளுக்கு ஈடுகொடுத்து, உடலைப் பேண உதவும். [[இணைப்பிழை]] (Ligament), [[இழையப்படலம்]] (Fasia) போன்றவற்றைப் போன்றே, இந்த தசைநாண்களிலும் இருக்கும் கொலாஜன் வகைப் [[புரதம்|புரதமே]] இவற்றின் இந்த இயல்புக்குக் காரணமாகும். தசைநாண்கள் தசைகளுடன் இணைந்து தொழிற்படும்.


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

10:50, 23 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

மனித உடலிலுள்ள தசைநாண்களில் ஒன்றான Achilles தசைநாண்

தசைநாண் (Tendon) எனப்படுவது பொதுவாக தசையை எலும்புடன் இணைக்கும் கடினமான நார் இணைப்பிழையப் பட்டையாகும்[1]. இது உடல் உறுப்புக்களில் ஏற்படக்கூடிய இழுவை நிலைகளுக்கு ஈடுகொடுத்து, உடலைப் பேண உதவும். இணைப்பிழை (Ligament), இழையப்படலம் (Fasia) போன்றவற்றைப் போன்றே, இந்த தசைநாண்களிலும் இருக்கும் கொலாஜன் வகைப் புரதமே இவற்றின் இந்த இயல்புக்குக் காரணமாகும். தசைநாண்கள் தசைகளுடன் இணைந்து தொழிற்படும்.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தசைநாண்&oldid=1305172" இலிருந்து மீள்விக்கப்பட்டது