வாட்டு (அலகு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி செல்வா பயனரால் வாட் (அலகு), வாட்டு (அலகு) என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: தமிழில் ட் எ...
(வேறுபாடு ஏதுமில்லை)

04:20, 19 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

வாட் (Watt) (குறியீடு: W) என்பது திறனை அளக்கும் ஓர் SI அலகு. ஒரு வாட் என்பது ஒரு நொடிக்கு ஒரு ஜூல் ஆற்றல் உருவாகுவதையோ, செல்வதையோ அல்லது கடப்பதையோ குறிக்கும் ஓர் அலகு. நீராவிப் பொறியின் உருவாக்கத்தில் பெரும்பங்களித்த சேம்சு வாட்டைச் (James Watt) சிறப்பிக்கும் வகையில், திறனின் அலகுக்கு வாட் என்ற பெயரிட்டனர்.

மின்னியலில் சுலபமாக வாட் அளக்கும் அலகு

வரையறை

ஒரு நியூட்டன் விசையை எதிர்த்து ஒரு நொடிக்கு ஒரு மீட்டர் செல்லும் பொருள் செய்யும் வேலையின் வீதம் ஒரு வாட் அளவு ஆகும்.


.

எடுத்துக்காட்டுகள்

படியேறிச் செல்பவர் 200  வாட் வீதத்தில் வேலை செய்கிறார். ஒரு வழமையான தானுந்து 25,000 வாட் வீதத்தில் எந்திர ஆற்றலை உருவாக்குகிறது.

முன்னொட்டு குறியீடு தசம
1 mW 0,001 W
1 W 1W
1 kW 1000 W
1 MW 1.000.000 W
1 GW 1.000.000.000 W
1 TW 1.000.000.000.000 W
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாட்டு_(அலகு)&oldid=1302476" இலிருந்து மீள்விக்கப்பட்டது