"கொழும்பு தேர்தல் மாவட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,296 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
'''கொழும்பு தேர்தல் மாவட்டம்''' (''Colombo electoral district'') என்பது [[இலங்கை]]யின் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் படி தேர்தல் நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட 22 [[இலங்கையின் தேர்தல் மாவட்டங்கள்|தேர்தல் மாவட்டங்களில்]] ஒன்று. இத்தேர்தல் மாவட்டம் [[மேல் மாகாணம், இலங்கை|மேல் மாகாணத்தில்]] அமைந்துள்ள [[கொழும்பு மாவட்டம்|கொழும்பு நிருவாக மாவட்டத்தை]] மட்டும் உள்ளடக்கியது. [[இலங்கை நாடாளுமன்றம்|இலங்கை நாடாளுமன்றத்துக்கான]] 225 உறுப்பினர்களில் இத்தேர்தல் மாவட்டம் தற்போது 19 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறது. [[2010]] ஆம் ஆண்டில் இங்கு 1,521,854 பேர் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டிருந்தனர்<ref name="2010pe">{{cite web|url=http://www.slelections.gov.lk/presidential2010/COLOMBO.html|title=Presidential Election - 2010 Colombo District|publisher=Department of Elections, Sri Lanka}}</ref>
 
==தேர்தல் தொகுதிகள்==
கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள தேர்தல் தொகுதிகள் பின்வருமாறு:
#[[அவிசாவளை தேர்தல் தொகுதி]]
#[[பொரளை தேர்தல் தொகுதி]]
#[[கொழும்பு மத்தி தேர்தல் தொகுதி]]
#[[கொழும்பு கிழக்கு தேர்தல் தொகுதி]]
#[[கொழும்பு வடக்கு தேர்தல் தொகுதி]]
#[[கொழும்பு மேற்கு தேர்தல் தொகுதி]]
#[[தெகிவளை தேர்தல் தொகுதி]]
#[[ஹோமகமை தேர்தல் தொகுதி]]
#[[கடுவளை தேர்தல் தொகுதி]]
#[[கெஸ்பாவை தேர்தல் தொகுதி]]
#[[கொலன்னாவை தேர்தல் தொகுதி]]
#[[கோட்டே தேர்தல் தொகுதி]]
#[[மகரகமை தேர்தல் தொகுதி]]
#[[இரத்மலானை தேர்தல் தொகுதி]]
==மேற்கோள்கள்==
{{reflist|2}}
1,18,630

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1302370" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி