"பாடல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
84 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி (Quick-adding category "யாப்பிலக்கணம்" (using HotCat))
பாடல்கள் பின்பற்ற வேண்டிய இலக்கணம் [[யாப்பிலக்கணம்]] ஆகும். தொல்காப்பியத்தில் இது குறித்து விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது.
==திரைப்பாடல்கள்==
தற்கால தமிழர்கள் பெரிதும் விரும்புகின்ற பாடல் வகைகளில் ஒன்று திரைப்பாடல். இப்பாடல்கள் சொல்லின்பம், பொருளின்பத்தோடு இசை இன்பத்தையும் காட்சி இன்பத்தையும் சேர்த்து அளிக்கின்றன. மிகச்சிறந்த திரைப்பாடல்கள் இயற்றியவர்களில் முதன்மையானவர் கவியரசர் [[கண்ணதாசன்]]. [[பட்டுக்கோட்டை கலியானசுந்தரனார்கல்யாணசுந்தரம்|பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்]], [[வைரமுத்து]], [[வாலி]] போன்றோரும் கருத்தாழம் மிக்க அற்புதமான பாடல்களை இயற்றியுள்ளார்கள்.
 
==இலக்கியப் பாடல்கள்==
பண்டைத் தமிழகதில் எண்ணிலடங்கா கவிஞர்கள் கருத்துச் சுவையும் கவிச்சுவையும் மிக்க ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளனர். தமிழ் இலக்கியக் கருவூலத்தில் கவிச்சுவையில் தலைசிறந்த பாடலாக [[கம்பராமாயணம்|கம்பராமாயணமும்]], கருத்துச்சுவையில் தலைசிறந்ததாக [[திருக்குறள்|திருக்குறளும்]] காவிய நடையில் தலைசிறந்ததாக [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரமும்]] கருதப்படுகிறது. தமிழர் வரலாற்றில் ஈடு இணையற்ற பாடல்களை தந்தவர்களில் முக்கியமனவர்கள் [[பாரதியார்|பாரதியாரும்]] [[பாரதிதாசன்|பாரதிதாசனும்]].
1,713

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1302017" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி