சுருட்டிமல்லாரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
விரிவாக்கம்
 
வரிசை 1: வரிசை 1:
'''சுருட்டிமல்லாரு இராகம்''' [[கருநாடக இசை]]யில் பயன்படும் [[இராகம்|இராகங்களில்]] ஒன்றாகும். இது 9 ஆவது [[மேளகர்த்தா இராகம்|மேளகர்த்தா இராகமாகிய]], "நேத்ர" என்றழைக்கப் படும் 2 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய [[தேனுக]] இராகத்தின் [[ஜன்னிய இராகம்]] ஆகும்.
'''சுருட்டிமல்லாரு இராகம்''' [[கருநாடக இசை]]யில் பயன்படும் [[இராகம்|இராகங்களில்]] ஒன்றாகும். இது 9 ஆவது [[மேளகர்த்தா இராகம்|மேளகர்த்தா இராகமாகிய]], "நேத்ர" என்றழைக்கப்படும் 2 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய [[தேனுக]] இராகத்தின் [[ஜன்னிய இராகம்]] ஆகும்.


இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி<sub>1</sub>), சாதாரண காந்தாரம் (க<sub>2</sub>), சுத்த மத்திமம் (ம<sub>1</sub>), பஞ்சமம், சுத்த தைவதம் (த<sub>1</sub>), காகலி நிஷாதம் (நி<sub>3</sub>) ஆகிய [[சுரம்|சுரங்கள்]] வருகின்றன.
இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி<sub>1</sub>), சாதாரண காந்தாரம் (க<sub>2</sub>), சுத்த மத்திமம் (ம<sub>1</sub>), பஞ்சமம், சுத்த தைவதம் (த<sub>1</sub>), காகலி நிஷாதம் (நி<sub>3</sub>) ஆகிய [[சுரம்|சுரங்கள்]] வருகின்றன.

==மேற்கோள்கள்==
<references />


{{ஜன்னிய இராகங்கள்}}
{{ஜன்னிய இராகங்கள்}}

03:37, 18 சனவரி 2013 இல் கடைசித் திருத்தம்

சுருட்டிமல்லாரு இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 9 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "நேத்ர" என்றழைக்கப்படும் 2 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய தேனுக இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சுருட்டிமல்லாரு&oldid=1301841" இலிருந்து மீள்விக்கப்பட்டது