எண்பதாண்டுப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: oc:Guèrra d'Ochanta Ans
வரிசை 51: வரிசை 51:
[[nn:Åttiårskrigen]]
[[nn:Åttiårskrigen]]
[[no:Åttiårskrigen]]
[[no:Åttiårskrigen]]
[[oc:Guèrra d'Ochanta Ans]]
[[pl:Wojna osiemdziesięcioletnia]]
[[pl:Wojna osiemdziesięcioletnia]]
[[pt:Guerra dos Oitenta Anos]]
[[pt:Guerra dos Oitenta Anos]]

21:06, 14 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

எண்பதாண்டுப் போர்

Relief of Leiden after the siege, 1574
நாள் 1568–1648
இடம் குறை நாடுகள்
(Worldwide colonial warfare)
டச்சு வெற்றி
முன்ஸ்டரின் அமைதி
டச்சு குடியரசின் சுதந்திரம்
பிரிவினர்
 இடச்சுக் குடியரசு
 இங்கிலாந்து
Huguenots
 பிரான்ஸ்
எசுப்பானியா Spanish Empire
 புனித உரோமைப் பேரரசு

எண்பதாண்டுப் போர், அல்லது டச்சு சுதந்திரப் போர், (1568–1648),[1] ஆனது ஹப்ஸ்பர்க் நெதர்லாந்தின் இறையாண்மையைக் காப்பாற்ற, ஸ்பெயினின் பிலிப் 2 மன்னருக்கு எதிராக பதினேழு மாகாணங்களின் கிளர்ச்சியாக ஆரம்பித்தது.

ஆரம்ப காலத்திற்குப் பிறகு, பிலிப் 2 தனது படைகளின் மூலம் எதிர்த்த பல மாகாணங்களின் மீதான தனது கட்டுப்பாட்டைத் திரும்பப் பெற்றார். எனினும் வடக்கு மாகாணங்கள் நாடுகடத்தப்பட்ட வில்லியம் தி சைலண்ட் என்பவரின் தலைமையில் கீழ் தங்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து காட்டி வந்தனர், மேலும் ஹப்ஸ்பர்க்ன் படைகளைச் சமாளித்து வெளியேற்றியதோடு, ஏழு ஐக்கிய நெதர்லாந்தின் குடியரசை உருவாக்கினர். குடியரசின் மையப்பகுதி அச்சுறுத்தலுக்கு ஆளாக விட்டாலும், அடுத்தடுத்து தொடர்ந்து போர் நடைபெற்றது. 1648ல் இந்தப் போர் முன்ஸ்டர் அமைதி எனும் உடன்படிக்கையின் படி முடிவுக்கு வந்தது, அப்போது டச்சுக் குடியரசு சுதந்திர நாடாக அங்கீகரிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

  1. The Dutch States-General, for dramatic effect, decided to promulgate the ratification of the Peace of Münster (which was actually ratified by them on 15 May 1648) on the 80th anniversary of the execution of the Counts of Egmont and Horne, 5 June 1648. See Maanen, H. van (2002), Encyclopedie van misvattingen, Boom, pg. 68. ISBN 90-5352-834-2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்பதாண்டுப்_போர்&oldid=1299612" இலிருந்து மீள்விக்கப்பட்டது